புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சி செய்தி : கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சுரிதா திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற கதவை சாத்திக் கொண்ட மாணவி, சிறிது நேரத்தில் யாருடைய உதவியும் இன்றி தானாக குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் வகுப்பறை வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறைக்கு சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்த்த மாணவிகள் கழிப்பறைக்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிரியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். சரியான நேரத்தில் வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது, என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் பள்ளி கழிப்பறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை கிடந்ததால், குழந்தையை பெற்றெடுத்தது மாணவியாகத்தான் இருக்கும் என முடிவு செய்த ஆசிரியர்கள், சந்தேகத்தின் பேரில் மாணவி சுரிதாவை விசாரித்தனர். முதலில் மறுத்த மாணவி, பின்னர் தான் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு யாருக்கும் தெரியாமல் 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பள்ளி கழிப்பறையிலேயே குழந்தை பெற்றேடுத்த மாணவியை பார்த்து மற்ற மாணவிகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட் மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவியைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் ஊர் கிராமம் என்பதால் அவரது வீட்டு முன் ஏராளமானோர் கூடி விட்டனர். கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று பலரும் மாணவியிடம் கேட்டனர். ஆனால் மாணவி கண்ணீர் வடித்தாரே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. மாணவியின் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். தாயாரின் கண்காணிப்பில்தான் மாணவி படித்து வந்தார். தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாணவியின் கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?
எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு 10th மாணவிகு இவ்வாறு நேர்ந்துள்ளது அவளது பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் ,அவளது ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் , அவளது நண்பர்கள் என்ன செய்கிறார்கள்...?????????????????
எல்லாம் இந்த சினிமா, சீரியல் பார்த்து கேட்டு போகுது . இந்த வயதில் அவளே டெலிவரி பார்த்து கொள்கிறாள் என்றாள் எந்தனை தைரியம் உறுதி . இதனை நல்லதுக்கு பயன் படுத்தலாம? நாடு வெளங்குன மாதிரிதான ?...
எல்லாம் இந்த சினிமா, சீரியல் பார்த்து கேட்டு போகுது . இந்த வயதில் அவளே டெலிவரி பார்த்து கொள்கிறாள் என்றாள் எந்தனை தைரியம் உறுதி . இதனை நல்லதுக்கு பயன் படுத்தலாம? நாடு வெளங்குன மாதிரிதான ?...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எதுக்கு இந்த ஆச்சர்ய கேள்வி?
என்ன இப்படி கேட்கிறிர்கள்? மாதா மாதம் 'date ' வராதா? அது அம்மாக்கு தெரியாதா? வயறு கொஞ்சம் கூட தெரியலையா என்ன? எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. ராட்சசி !
எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....
கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...
என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....
சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....
எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...
தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....
நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இல்ல மஞ்சு, நான் அவளை 'எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. கோபம் ராட்சசி ! என்று சொன்னதற்கு காரணம், தனக்கு ஏதோ ஆய்டுத்து என் அம்மா ட சொல்ல வேண்டாமா? பாத்ரூம் போய்ட்டு எவ்வளவு சாதாரணமா வந்துருக்கா? அதுக்காக சொன்னேன்.
சரியாச் சொன்னீங்க மஞ்சு.. இதெல்லாம் குமரப்பருவ குழப்பம்.. சரியா வழிநடத்தத் தவறிய பெற்றோர், ஆசிரியர்களே குற்றவாளிகள்..மஞ்சுபாஷிணி wrote:எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....
கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...
என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....
சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....
எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...
தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....
நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
இவற்றுக்கெல்லாம் மூலக் காரணமாக இருந்த அந்த ஆண்மகனை அடித்து உதைக்கணும்....அப்பதான் இது போன்ற அயோக்கியர்களுக்கு அறிவு வரும்..
krishnaamma wrote:இல்ல மஞ்சு, நான் அவளை 'எதானாலும் ரொம்ப நெஞ்சு அழுத்தம் அந்த பெண்ணுக்கு. கோபம் ராட்சசி ! என்று சொன்னதற்கு காரணம், தனக்கு ஏதோ ஆய்டுத்து என் அம்மா ட சொல்ல வேண்டாமா? பாத்ரூம் போய்ட்டு எவ்வளவு சாதாரணமா வந்துருக்கா? அதுக்காக சொன்னேன்.
எனக்கும் இதை படிச்சிட்டு பயமாச்சு... ஒரு சிலர் பயந்த சுபாவமா இருப்ப்பாங்க... ஒரு சிலர் மனதைரியத்தோடு இருப்பாங்க.... நீங்க சொன்னது சரியே... தன் அவஸ்தைகளை அட்லீஸ்ட் யாரிடமாவது பகிராமல் இருந்திருக்க முடியாது..... உங்க மனசு ஏன் இத்தனை ஆவேசப்படுதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா...ஐயோ பெண்பிள்ளை இனி இவள் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்... அக்கம் பக்கம் உறவுகள் இனி இந்த பெண்ணை பார்க்கும் பார்வைகள் கேலிகள் எல்லாமும் எப்படி தாங்குவா என்று நினைச்சு பதறி தான் நீங்க இப்படி சொன்னீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா.... படிச்சப்பவே இந்த அதிர்ச்சி தாங்கமுடியலை நம்மால்....அந்த பெண்ணை பெற்ற தாயின் மனநிலை எப்படி இருக்கும்னு நீங்க துடிப்பது என்னால உணரமுடிகிறதுப்பா....நாம பண்பட்டிருப்பதால் இத்தனை யோசிக்கிறோம்... வேதனைப்படுகிறோம்... வேறென்ன செய்யமுடியும்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
மஞ்சுபாஷிணி wrote:எனக்கென்னவோ அந்த பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு தோணுது.....
கர்ப்பத்திற்கு காரணம் யார்னு எல்லாரும் கேட்டாலும் அமைதியா கண்ணீர் வடிச்சா என்று படிக்கும்போது மனசு கலங்குது...
என்ன இருந்தாலும் கௌன்சிலிங் செய்தால் அந்த பெண்ணின் மனம் திறந்த பதில் கிடைக்கும் கண்டிப்பா....
சின்னப்பெண் யாரிடமோ ஏமாந்து தவறு செஞ்சுட்டா... குழந்தை பிறப்பு என்ற அற்புதமான வரம் என்பதை அறியும் வயதில்லையே....
எல்லோரும் திட்டினால் என்ன செய்வா பாவம்...
தப்பு இருவரும் சேர்ந்தே செய்தப்ப அந்த பிள்ளையை மட்டும் திட்டினால் பாவம்பா....
நடந்ததை பற்றி பேசி இன்னும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தாம இனி நடக்கவேண்டியது என்னன்னு யோசிச்சு தீர்வெடுத்தால் நல்லா இருக்கும்....
நடைமுறைச் சாத்தியமான தீர்வு
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3