புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ரேங்க்' இருந்தும் தர வரிசை பட்டியலில் இடமில்லை : இலங்கை தமிழர் முகாம் மாணவன் அதிருப்தி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த மாணவனுக்கு மருத்துவ "ரேங்க்' இருந்தும்
தர வரிசை பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
அடுத்த பாம்பாறு அணை பகுதியில் 1991ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்த
200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முகாம் அமைக்கப்பட்டு, அதில் தங்க
வைக்கப்பட்டனர்.இந்த முகாமில் கருப்பையா என்பவர் குடும்பத்துடன் வசித்து
வருகிறார். இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு நாகராஜ் (16) என்ற
மகனும், ஈஸ்வரி (15), பாலசுலோஜினி (13), சுஜேந்தினி (9) என்ற மகள்களும்
உள்ளனர். கருப்பையா பாம்பாறு அணையில் 20 ஆண்டாக கூலி வேலை செய்து
வருகிறார். இவர்களுக்கு ரேஷன் கார்டு, கலைஞர் காப்பீடு திட்டம் அடையாள
அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது.இவரது மகன் நாகராஜ், மிட்டப்பள்ளி
அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் 500க்கு 481 மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, ப்ளஸ் 2 தேர்வில் 1,152 மதிப்பெண்
பெற்று மருத்துவத்துக்கும், இன்ஜினியரிங் படிக்க
விண்ப்பித்திருந்தார்.மருத்துவத்தில் கட் ஆஃப் 197.75 மதிப்பெண்கள்
பெற்றுள்ளார். கடந்த 12ம் தேதி மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல்
வெளியானது. இதில், நாகராஜின் பெயர் விடுப்பட்டிருந்ததை கண்டு
அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து மாணவன் நாகராஜ் "நமது' நிருபரிடம் கூறியதாவது:நான் ப்ளஸ்
2 தேர்வில் 1,152 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்
படிக்க விண்ணப்பித்து இருந்தேன். மருத்துவ தர வரிசைப்பட்டியலில் என்னுடைய
பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து சென்னை மருத்துவ கல்வி இயக்கக
இயக்குனர், இலங்கை அகதிகள் மறுவாழ்வு துறை கமிஷனர் ஆகியோரை சந்தித்து
விளக்கம் கேட்டேன்.இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கு, "மருத்துவம்,
இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதியில்லை. கவுன்சலிங்கில்
கலந்து கொள்ளாமல் தனியார் கல்லூரிகளில் பணம் கட்டி சேர்ந்து கொள்ள
தடையில்லை' என, கூறினர். ஏழை குடும்பத்தில் பிறந்த என்னால் பல லட்ச ரூபாய்
பணம் கட்டி தனியார் கல்லூரியில் படிக்க முடியாது.இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில், இலங்கை தமிழர்கள் முகாமில் தமிழக அரசின் அனைத்து
சலுகைகளும் கிடைக்கவும், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கவும்,
குடியிருக்கும் வீடுகளை சீர் செய்தும், ரேஷன் கார்டு, ஓட்டுனர் லைசென்ஸ்
உள்ளிட்ட சலுகைகள் வழங்கி வரும் நிலையில் மருத்துவம், இன்ஜினியரிங்
உள்ளிட்ட உயர் கல்வி சலுகைகள் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மாணவர்களுக்கு
இல்லை என்பது இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ளவர்களை பெரும் வருத்தமடைய
செய்துள்ளது. "இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மாணவர்களின் உயர்
கல்விக்கு அரசு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்' என, இலங்கை தமிழ்
மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப்படிப்புக்கு பொது பிரிவில் சேர கட்ஆஃப் மார்க் பெற்றுள்ள
மாணவன் நாகராஜ் அகதி மாணவன் என்பதால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து
படிக்க முடியாத நிலை இருப்பதால், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க
கொடையுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து கல்வி உதவியை எதிர்பார்க்கிறார்.
கல்வி உதவிகள் செய்ய விரும்புவோர் 89739 - 45945 என்ற மொபைல்ஃபோன் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.

இலங்கை தமிழர்களுக்காக வே தான் இருபதாக காட்டிக்கொள்ளும்
கருணாநிதி ஆட்சியில் இந்த நெலமை
கருணாநிதி ஆட்சியில் இந்த நெலமை
- Sponsored content
Similar topics
» இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இன்று சிறப்பு முகாம் போங்க....
» இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
» இலங்கை அகதிகள் முகாம்: ரூ.25 கோடி ஒதுக்கீடு
» இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1