ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

+14
மீனா
Kay
நவீன்
ஹாசிம்
arularjuna
the bold
கலைவேந்தன்
றிமாஸ்
மஞ்சுபாஷிணி
சரவணன்
tthendral
அஜிதா
அப்புகுட்டி
krishnaamma
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by krishnaamma Fri Jun 18, 2010 7:33 pm

திருவள்ளூரில் ஒரே மாதத்தி குலை தள்ளிய அதிசய வாழையை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

÷திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சிக்குட்பட்ட வி.எம். நகர் கண்ணதாசன் தெருவில் வசிப்பவர் மதன். இவர் ஒரு மாதத்துக்கு முன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் 4 வாழைக் கன்றுகளை வாங்கி வந்து வீட்டின் பக்கவாட்டுப் பகுதியில் நட்டுவைத்தார்.

÷தற்போது அந்த வாழைக் கன்றுகள் ஒன்றரை அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளன. அதில் ஒன்று பூ பூத்து குலை தள்ளியுள்ளது.

நட்ட ஒரு மாதத்தில் ஒன்றரை அடி உயர வாழைக் கன்று குலை தள்ளியது அப் பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிசய வாழையை அனைவரும் பார்த்து செல்கின்றனர்.ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! 17vazhai

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by krishnaamma Fri Jun 18, 2010 7:34 pm

கலி முத்தி போச்சு தான? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by அப்புகுட்டி Fri Jun 18, 2010 7:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by krishnaamma Fri Jun 18, 2010 7:52 pm

அப்புகுட்டி wrote:அதிர்ச்சி அதிர்ச்சி

அப்பு குட்டி சார், உங்க புண்ணியத்தில் நான் போட்டோ களை upload செய்கிறேன்.

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by அஜிதா Fri Jun 18, 2010 8:33 pm

ஒன்னும் புரியல
ஒன்னும் புரியல அதிசயமாக உள்ளது

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Ajetha
avatar
அஜிதா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 16/06/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by tthendral Fri Jun 18, 2010 8:39 pm

பார்க்க கேட்க அதிசயமாகத் தான் தோன்றும்.
ஆனால், வாழையின் வயது அதன் அடித்தண்டில் உள்ளது.
எங்களூரில் அதை வாழைக் கட்டை என்பார்கள்.
அவர் வாங்கி வந்த வாழை கட்டை பல மாதங்களைக் கடந்ததாக இருக்கலாம்.
எங்கள் தோட்டத்தில் அது போன்ற ஒன்று இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
போன்சாய் வாழை???
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by சரவணன் Fri Jun 18, 2010 8:47 pm

அதிசயம் தான் போங்கள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by tthendral Fri Jun 18, 2010 9:03 pm

அந்த அதிசயத்தை நீங்களே செய்து பார்க்கலாம்!
நன்கு வளர்ந்த வாழைக் கன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றரை அல்லது இரண்டு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதை கத்தியால் வெட்டி ஒன்றரை அடிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மறு நாளே அது வாழை குருத்து விட ஆரம்பிக்கும்.
ஒரு மாதம் கழித்து மேற் சொன்னவாறு மீண்டும் வெட்டிவிட்டு வளர விடுங்கள்.
எட்டு மாதம் வரை இவ்வாறு செய்யுங்கள். பிறகு அதை வேருடன் (கிழங்கையும் சேர்த்து) பெயர்த்து எடுத்து உங்கள் நண்பர்ருக்கு பரிசளியுங்கள்.
அடுத்த மாதமே நீங்கள் செய்த அதிசயத்தை அழைத்துக் காண்பிப்பார்.
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by krishnaamma Fri Jun 18, 2010 9:20 pm

tthendral wrote:அந்த அதிசயத்தை நீங்களே செய்து பார்க்கலாம்!
நன்கு வளர்ந்த வாழைக் கன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றரை அல்லது இரண்டு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதை கத்தியால் வெட்டி ஒன்றரை அடிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மறு நாளே அது வாழை குருத்து விட ஆரம்பிக்கும்.
ஒரு மாதம் கழித்து மேற் சொன்னவாறு மீண்டும் வெட்டிவிட்டு வளர விடுங்கள்.
எட்டு மாதம் வரை இவ்வாறு செய்யுங்கள். பிறகு அதை வேருடன் (கிழங்கையும் சேர்த்து) பெயர்த்து எடுத்து உங்கள் நண்பர்ருக்கு பரிசளியுங்கள்.
அடுத்த மாதமே நீங்கள் செய்த அதிசயத்தை அழைத்துக் காண்பிப்பார்.

ஹோ , சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 10:31 pm

tthendral wrote:அந்த அதிசயத்தை நீங்களே செய்து பார்க்கலாம்!
நன்கு வளர்ந்த வாழைக் கன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றரை அல்லது இரண்டு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதை கத்தியால் வெட்டி ஒன்றரை அடிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மறு நாளே அது வாழை குருத்து விட ஆரம்பிக்கும்.
ஒரு மாதம் கழித்து மேற் சொன்னவாறு மீண்டும் வெட்டிவிட்டு வளர விடுங்கள்.
எட்டு மாதம் வரை இவ்வாறு செய்யுங்கள். பிறகு அதை வேருடன் (கிழங்கையும் சேர்த்து) பெயர்த்து எடுத்து உங்கள் நண்பர்ருக்கு பரிசளியுங்கள்.
அடுத்த மாதமே நீங்கள் செய்த அதிசயத்தை அழைத்துக் காண்பிப்பார்.

நிஜம்மாவா? அட ஆச்சர்யத்தகவலா இருக்கே

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Empty Re: ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum