ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியம்

  • Home
  • Footer
  • Publications
  • Search

    Search Query


    Display results as :


    Advanced Search Advanced Search

  • Register
  • Log in

> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

நாளிதழ்கள் & வார இதழ்கள்
தமிழறிஞர்களின் நூல்கள் 2217
தமிழ் மின் நூலகம் - 8600 PDF
Latest topics
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 1:07 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 8:00 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 7:59 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 7:58 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 7:53 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 7:49 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 7:46 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:34 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 11:31 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 11:13 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 11:12 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:48 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:25 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 10:24 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 10:23 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 10:12 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 10:08 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 10:05 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 6:18 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 5:41 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 3:26 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 2:46 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 2:33 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 2:27 pm

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 8:46 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 6:51 am

» நாவல் தேவை
by prajai Sun Jan 17, 2021 12:03 am

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 10:53 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 10:28 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 8:24 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 8:19 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 5:33 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:52 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:51 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:50 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:48 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:47 pm

Admins Online

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

ஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்

Tweet

Page 22 of 22

Page 22 of 22 • Previous  1 ... 12 ... 20, 21, 22

Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 22 Empty ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by சிவா on Fri Jul 10, 2009 2:01 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது


 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!

8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.

12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.

14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.

15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.

17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.            



           
           ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 22 Icon_exclaim குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
           
           விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
           
           
இவண்,
           நிர்வாகக் குழுவினர்  ஈகரை


Last edited by சிவா on Mon Oct 29, 2018 4:51 am; edited 15 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 22 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by சிவா on Thu Nov 01, 2018 12:18 am

@ராஜா wrote:புதியஉறுப்பினர்களுடன் சேர்த்து பழைய உறுப்பினர்களுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்தவேண்டும் போல இருக்கு தல புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1283582

உண்மைதான் தல! சிரி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 22 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by Monumonu on Mon Jan 14, 2019 5:11 am

விதிமுறைகளை கண்டிப்பாக .பின்பற்றுவேன்
இப்படிக்கு மோகன்
Monumonu
Monumonu
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 14/01/2019
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 22 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 22 • Previous  1 ... 12 ... 20, 21, 22

Back to top


ஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்

Page 22 of 22
 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
  • Home
  • Free forum | © phpBB | Free forum support | Contact | Report an abuse | Latest discussions
  • Contact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி  | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்