Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
+143
சசி
லோகநாதன் தே.சி
கார்த்திக் செயராம்
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
தமிழ் பிரியன்
சே.சையது அலி
Namasivayam Mu
jaisrikrishna
mbalasaravanan
arulnambi
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
pv.rajsekar
சிவனாசான்
Syed Sardar
PKRaja
கிருஷ்ணா
அனுராகவன்
ராஜு சரவணன்
ராணிராஜா
aarthy
saranya.s
sasiva
பூவன்
THIYAAGOOHOOL
murugavelswaminathan
M.pechimuthu
ஞானமூர்த்தி
sureshyeskay
ஜெமில்
றினா
jadayu
தா.கமலக்கண்ணன்
Muthumohamed
லோகு
gmk1959
தர்மா
இரா.பகவதி
doubtthangam
ரா.ரா3275
அசுரன்
ஹர்ஷித்
gkodees
mathancharles
யினியவன்
vivekkalaivani
rajaram234r
கண்ணதாசன்
முஹம்மது சாதீக்
sinthiyarasu
chander
eshu33
gani555
சின்ராசு
nesannvl
கார்த்திக்.எம்.ஆர்
nagender_vr
padmaranjith
Gowrimenan
santhaanam
D.PRASADBABU
tharun sasi
அல்கெனா ரிஷி
ரவிக்குமார்
பானு ஜெகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
yarlpavanan
பேகன்
sushruva
ஸ்ரவாணி
kumaran.msk
இளமாறன்
nilathamizhan
விஸ்வாஜீ
raja aravindh
முஹைதீன்
Abu BRS
mohanraj111
இளவரசன்.s
ஜான் ஸிடுவேர்ட்
ரேவதி
harini29
parandh
ayyamperumal
shivaahshankar
ஜான்
உமா
puthiyaulakam
சரவணன்1
செல்ல கணேஷ்
தே.மு.தி.க
prathapthevan
gkkamal29
muthu86
krishnaamma
நட்புடன்
SK
பாலாஜி
த.மணிகண்டன்
jeylakesengg
ரா.ரமேஷ்குமார்
gkajan
ந.கார்த்தி
sweetusvaiz
மகா பிரபு
முரளிராஜா
ரபீக்
இரா.எட்வின்
anbulakshmi.vijayakumar
Manik
ALEX PANDIAN
ksabbas
மஞ்சுபாஷிணி
இந்திரஜித்தன்
rghanaphathyi
mkamal
sekar1985
ahali26
சுப்ரமணியன்
zeenafarvin57
புவனா
sajith rahman
ayyaasamy
balakarthik
கார்த்திக்
miruthula
MS.ARUL
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
tcholan
கிராமத்தான்
தமிழ்ப்ரியன் விஜி
அமுத வர்ஷிணி
அப்புகுட்டி
வித்யாசாகர்
தாமு
ஹாசிம்
உதயசுதா
கலைவேந்தன்
Aathira
ராஜா
Tamilzhan
சிவா
147 posters
Page 29 of 32
Page 29 of 32 • 1 ... 16 ... 28, 29, 30, 31, 32
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
First topic message reminder :
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது

இவண்,
நிர்வாகக் குழுவினர் ஈகரை
நிர்வாகக் குழுவினர் ஈகரை
Last edited by சிவா on Mon Oct 29, 2018 3:21 am; edited 15 times in total
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1092167சிவா wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092142சிவா wrote:T.N.Balasubramanian wrote:மன்னிப்பு கேட்கிறாரா என்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது .
அவருடைய EGO என்ன சொல்லுகின்றது என்று பார்க்கலாம் .
மன்னிப்பு கேட்டால் ,மன உளைச்சலில் உள்ள ,க்ரிஷ்ணம்மாவிற்கு ஒரு ஆறுதல் .
ரமணியன்
இதில் மன உளைச்சல் பட என்ன உள்ளது ஐயா!
சாலையில் செல்லும்பொழுது காகம் எச்சமிட்டால் எவ்வளவு எதார்த்தமாக எடுத்துக் கொள்கிறோமோ அப்படித்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்!
சரி சிவா
இணையதளம் நடத்துவதும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதற்கு இணையானதுதானே அக்கா! இங்கும் நம் மீது கல்லெறியத்தான் செய்வார்கள், அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது!
ம்.............இதற்கு நான் தான் பழகிக்கொள்ள வேண்டும்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
விதி முறைகளை படித்தேன். அதன்படி நடப்பேன்.
arulnambi- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 06/10/2014
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1093232arulnambi wrote:விதி முறைகளை படித்தேன். அதன்படி நடப்பேன்.
ரொம்ப சந்தோஷம் அருள் நம்பி உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
விதி எண்.14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
முக்கியமா இதை மறக்காம படியுங்க நண்பர்களே! சரிதானே ராஜா
முக்கியமா இதை மறக்காம படியுங்க நண்பர்களே! சரிதானே ராஜா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
கண்டிப்பாக விதிகளை பின் பற்றுவேன் நன்றி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
அப்ப இதுவரைக்கும் விதிமுறைகளை பின்பற்றல அப்படி தானே பாலசரவணன்mbalasaravanan wrote:கண்டிப்பாக விதிகளை பின் பற்றுவேன் நன்றி
கோவிச்சுக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1102541ராஜா wrote:அப்ப இதுவரைக்கும் விதிமுறைகளை பின்பற்றல அப்படி தானே பாலசரவணன்mbalasaravanan wrote:கண்டிப்பாக விதிகளை பின் பற்றுவேன் நன்றி
கோவிச்சுக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்
உங்ககிட்ட கோவிச்சுக்க முடியுமா , இனியும் பின் பற்றுவேன் அப்டின்னு சொல்ல வந்தேன்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1102530அசுரன் wrote:விதி எண்.14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
முக்கியமா இதை மறக்காம படியுங்க நண்பர்களே! சரிதானே ராஜா
ம்..................நிறைய பேர் இதை பின்பற்றுவது இல்லை ........நிறைய முறை எடுத்து சொல்லி இணக்க வேண்டி வருகிறது அசுரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
என்றும் விதிமுறைக்கு கட்டுபட்டு நடப்பேன். நன்றி!
jaisrikrishna- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 11/04/2015
Page 29 of 32 • 1 ... 16 ... 28, 29, 30, 31, 32
Similar topics
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» ஈகரை விதிமுறைகள்.
» ஈகரை விதிமுறைகள் ,புதிய பதிவர்கள் கவனத்திற்கு
» ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான விதிமுறைகள்
» ஈகரை தமிழ் எழுதி!
» ஈகரை விதிமுறைகள்.
» ஈகரை விதிமுறைகள் ,புதிய பதிவர்கள் கவனத்திற்கு
» ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான விதிமுறைகள்
» ஈகரை தமிழ் எழுதி!
Page 29 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|