புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
Page 20 of 32 •
Page 20 of 32 • 1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 32
First topic message reminder :
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது

![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 20 Icon_exclaim](https://2img.net/i/fa/i/smiles/icon_exclaim.gif)
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
இவண்,
நிர்வாகக் குழுவினர் ஈகரை
நிர்வாகக் குழுவினர் ஈகரை
- கண்ணதாசன்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 02/03/2012
விதிமுறை பிறழாமல் புனிதம் பேணி காப்பேன் என உறுதி கூறுகிறேன் நன்றி.....
- rajaram234rபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 03/03/2012
உலக தமிழர்களுக்காக, சரியான வழியில் இணையத்தை பயன்படுத்தும் ஈகரை தள நடத்துனருக்கு கட்டுப்பட்டு நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
- vivekkalaivaniபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011
நான் உடன்படுகிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேக்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடக் கொடுமையே - விதிமுறை தெரியாமலே நிர்வாகத்தில சேத்துக்கிட்டாங்களே?
என்ன இருந்தாலும் அடி உதவரா மாதிரி வேற எதுவும் உதவாதுன்றத ப்ரூவ் பண்ணிட்டடா கொலவெறி.
என்ன இருந்தாலும் அடி உதவரா மாதிரி வேற எதுவும் உதவாதுன்றத ப்ரூவ் பண்ணிட்டடா கொலவெறி.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- mathancharlesபுதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012
விதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்.. நன்றி மதன்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 20 Dolls_031](https://2img.net/h/www.20cents-video.com/userdata/animated-gif/library/dolls_031.gif)
- gkodeesபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 19/04/2012
மிக நல்ல விதிமுறைகள் தானே. பின்பற்றுவதில் ஒரு பிரச்சனையும் இல்லையே. இது போல கட்டுப்பாடு உள்ள தளங்கள் இருப்பதால் தான் தமிழை அமுதம் என்றும் குறிப்பிடுகிறார்கள் போலும். வாழ்க தமிழ். வளர்க ஈகரை.
gkodees wrote:மிக நல்ல விதிமுறைகள் தானே. பின்பற்றுவதில் ஒரு பிரச்சனையும் இல்லையே. இது போல கட்டுப்பாடு உள்ள தளங்கள் இருப்பதால் தான் தமிழை அமுதம் என்றும் குறிப்பிடுகிறார்கள் போலும். வாழ்க தமிழ். வளர்க ஈகரை.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஈகரைக்கு தங்களை வரவேற்க்கிறேன்.அறிமுகம் பகுதியில் தங்களை சுயஅறிமுகம் செய்துகொள்ளுங்கள் அன்பரே.
அட கட்டாரில் இருந்து வந்துருக்கார். வாங்க வாங்க , உறுப்பினர் அறிமுகத்தில் உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் http://www.eegarai.net/f1-forumgkodees wrote:மிக நல்ல விதிமுறைகள் தானே. பின்பற்றுவதில் ஒரு பிரச்சனையும் இல்லையே. இது போல கட்டுப்பாடு உள்ள தளங்கள் இருப்பதால் தான் தமிழை அமுதம் என்றும் குறிப்பிடுகிறார்கள் போலும். வாழ்க தமிழ். வளர்க ஈகரை.
ராஜா wrote:அட கட்டாரில் இருந்து வந்துருக்கார். வாங்க வாங்க , உறுப்பினர் அறிமுகத்தில் உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் http://www.eegarai.net/f1-forumgkodees wrote:மிக நல்ல விதிமுறைகள் தானே. பின்பற்றுவதில் ஒரு பிரச்சனையும் இல்லையே. இது போல கட்டுப்பாடு உள்ள தளங்கள் இருப்பதால் தான் தமிழை அமுதம் என்றும் குறிப்பிடுகிறார்கள் போலும். வாழ்க தமிழ். வளர்க ஈகரை.
என்ன சந்தோஷம்...,
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 20 of 32 • 1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 32
|
|