ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியம்
  • Home
  • Publications
  • Search

    Search Query

    Display results as :

    Advanced Search Advanced Search

  • Register
  • Log in
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am

» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm

» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm

» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm

» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm

» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm

» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm

» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm

» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm

» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm

Top posting users this week
No user

Top posting users this month
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Vote_lcapஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Voting_barஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Vote_rcap 
T.N.Balasubramanian

mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

sncivil57

selvanrajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிப்புகள் சேமித்து வைக்க...:

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

+143
சசி
லோகநாதன் தே.சி
கார்த்திக் செயராம்
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
தமிழ் பிரியன்
சே.சையது அலி
Namasivayam Mu
jaisrikrishna
mbalasaravanan
arulnambi
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
pv.rajsekar
சிவனாசான்
Syed Sardar
PKRaja
கிருஷ்ணா
அனுராகவன்
ராஜு சரவணன்
ராணிராஜா
aarthy
saranya.s
sasiva
பூவன்
THIYAAGOOHOOL
murugavelswaminathan
M.pechimuthu
ஞானமூர்த்தி
sureshyeskay
ஜெமில்
றினா
jadayu
தா.கமலக்கண்ணன்
Muthumohamed
லோகு
gmk1959
தர்மா
இரா.பகவதி
doubtthangam
ரா.ரா3275
அசுரன்
ஹர்ஷித்
gkodees
mathancharles
யினியவன்
vivekkalaivani
rajaram234r
கண்ணதாசன்
முஹம்மது சாதீக்
sinthiyarasu
chander
eshu33
gani555
சின்ராசு
nesannvl
கார்த்திக்.எம்.ஆர்
nagender_vr
padmaranjith
Gowrimenan
santhaanam
D.PRASADBABU
tharun sasi
அல்கெனா ரிஷி
ரவிக்குமார்
பானு ஜெகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
yarlpavanan
பேகன்
sushruva
ஸ்ரவாணி
kumaran.msk
இளமாறன்
nilathamizhan
விஸ்வாஜீ
raja aravindh
முஹைதீன்
Abu BRS
mohanraj111
இளவரசன்.s
ஜான் ஸிடுவேர்ட்
ரேவதி
harini29
parandh
ayyamperumal
shivaahshankar
ஜான்
உமா
puthiyaulakam
சரவணன்1
செல்ல கணேஷ்
தே.மு.தி.க
prathapthevan
gkkamal29
muthu86
krishnaamma
நட்புடன்
SK
பாலாஜி
த.மணிகண்டன்
jeylakesengg
ரா.ரமேஷ்குமார்
gkajan
ந.கார்த்தி
sweetusvaiz
மகா பிரபு
முரளிராஜா
ரபீக்
இரா.எட்வின்
anbulakshmi.vijayakumar
Manik
ALEX PANDIAN
ksabbas
மஞ்சுபாஷிணி
இந்திரஜித்தன்
rghanaphathyi
mkamal
sekar1985
ahali26
சுப்ரமணியன்
zeenafarvin57
புவனா
sajith rahman
ayyaasamy
balakarthik
கார்த்திக்
miruthula
MS.ARUL
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
tcholan
கிராமத்தான்
தமிழ்ப்ரியன் விஜி
அமுத வர்ஷிணி
அப்புகுட்டி
வித்யாசாகர்
தாமு
ஹாசிம்
உதயசுதா
கலைவேந்தன்
Aathira
ராஜா
Tamilzhan
சிவா
147 posters

ஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்

Page 12 of 22 • Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 22  Next
#1

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by சிவா Fri Jul 10, 2009 12:31 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது

 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!

8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.

12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.

14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.

15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.

17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.            

           ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Icon_exclaim குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
           
           விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
           
இவண்,
           நிர்வாகக் குழுவினர்  ஈகரை

Last edited by சிவா on Mon Oct 29, 2018 3:21 am; edited 15 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

#166

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by Aathira Sat Dec 10, 2011 6:11 pm

yarlpavanan wrote:ஈகரை ஒழுக்கக் கோவைக்குக் கட்டுப்படுகின்றேன்.
ஆயினும், வேறு தளங்களில் பதிவு செய்த எனது சொந்தப் படைப்புகளை ஈகரையில் பதிவு செய்யலாமா?
நன்றி.
வருக! யாழ் பாவாணன்! வருக! உங்கள் படைப்புகளை வேறு தளங்களில் பதிவு செய்ததையும் இங்கே பதிவு செய்யலாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

#167

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by yarlpavanan Sat Dec 10, 2011 10:15 pm

Aathira wrote:
yarlpavanan wrote:ஈகரை ஒழுக்கக் கோவைக்குக் கட்டுப்படுகின்றேன்.
ஆயினும், வேறு தளங்களில் பதிவு செய்த எனது சொந்தப் படைப்புகளை ஈகரையில் பதிவு செய்யலாமா?
நன்றி.
வருக! யாழ் பாவாணன்! வருக! உங்கள் படைப்புகளை வேறு தளங்களில் பதிவு செய்ததையும் இங்கே பதிவு செய்யலாம்.

அனுமதி தந்தமைக்கு மிக்க நன்றி.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
மதிப்பீடுகள் : 238

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

#168

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by பானு ஜெகன் Sun Dec 18, 2011 3:01 pm

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் அனைத்தையும் என் கவனத்தில் கொள்வேன் என்றும் அவைகளை மதித்து கட்டுபட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

#169

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by ந.கார்த்தி Sun Dec 18, 2011 3:14 pm

J.Sasikala wrote:ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் அனைத்தையும் என் கவனத்தில் கொள்வேன் என்றும் அவைகளை மதித்து கட்டுபட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

#170

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by பானு ஜெகன் Sun Dec 18, 2011 6:22 pm

ந.கார்த்தி wrote:
J.Sasikala wrote:ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் அனைத்தையும் என் கவனத்தில் கொள்வேன் என்றும் அவைகளை மதித்து கட்டுபட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

#171

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by ரவிக்குமார் Tue Dec 20, 2011 12:57 pm

விதிமுறைகளை படித்தேன்.. கண்டிப்பாக அதனை பின்பற்றுவேன்.. நன்றி
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

#172

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by சிவா Tue Dec 20, 2011 12:58 pm

RAVI KUMAR wrote:விதிமுறைகளை படித்தேன்.. கண்டிப்பாக அதனை பின்பற்றுவேன்.. நன்றி

வாழ்த்துகள், வாருங்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

#173

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by அல்கெனா ரிஷி Tue Dec 20, 2011 1:26 pm

கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்றுவேன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 163

Back to top Go down

#174

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by tharun sasi Wed Dec 21, 2011 9:14 am

இனிய காலை வணக்கம் nanba
tharun sasi
tharun sasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 15/12/2011
மதிப்பீடுகள் : 10

http://தருன்சசி.net

Back to top Go down

#175

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by D.PRASADBABU Thu Dec 22, 2011 10:18 pm

விதிமுறை பின்பற்றி கண்டிப்பாக நடப்பேன் என உறுதி கூறுகிறேன். நன்றி.!
D.PRASADBABU
D.PRASADBABU
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 29/11/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

#176

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by santhaanam Fri Dec 23, 2011 4:21 pm

Tamilzhan wrote:புதிய விதிமுறைகளை நானும் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறேன்..! ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 678642
santhaanam
santhaanam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

#177

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by ந.கார்த்தி Fri Dec 23, 2011 4:22 pm

santhaanam wrote:
Tamilzhan wrote:புதிய விதிமுறைகளை நானும் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறேன்..! ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 678642
வாழ்த்துகள், வாருங்கள்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

#178

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by Gowrimenan Sun Dec 25, 2011 8:36 am

நன்றி உங்கழுக்கு
Gowrimenan
Gowrimenan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/12/2011
மதிப்பீடுகள் : 10

http://www.gowrimenan.tk

Back to top Go down

#179

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by மகா பிரபு Sun Dec 25, 2011 8:39 am

Gowrimenan wrote:நன்றி உங்கழுக்கு
வாருங்கள் புதியவரே. இனிய வரவேற்புகள். :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

#180

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by padmaranjith Mon Dec 26, 2011 4:12 pm

Tamilzhan wrote:புதிய விதிமுறைகளை நானும் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறேன்..! ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 678642
ரஞ்சித்குமார்
padmaranjith
padmaranjith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 21/12/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

#181

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 22 • Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 22  Next

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை

ஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்

  • Home
  • Create a forum on Forumotion | © phpBB | Free forum support | Contact | Report an abuse | Latest discussions
  • Contact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி  | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்