ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

3 posters

Go down

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Empty நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

Post by ரபீக் Fri Jun 18, 2010 5:33 pm

நெய்வேலி நிலக்கரி நிறுவுனத்தின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முயற்சி செய்வது, அந்த நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதையே காட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் 'நவரத்னா' பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது.

என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க, 2002ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்த நேரத்தில், நாடாளுமன்றத்திலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன்.

அன்றைய பிரதமர் வாஜ்பாய் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பு அளித்து, என்.எல்.சி. பங்குகளை விற்க மாட்டோம். தனியார் மயமாக்க மாட்டோம் எனவும் அறிவித்தார். என்.எல்.சி. தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

தற்போது மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சியின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரின் அறிவிப்பினால் அறிய முடிகிறது.

இல்லையெனில் ஆயிரம் கோடி ரூபாய் லாபம் தரும் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து முயற்சித்து வருவது ஏன்?.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

நெய்வேலியில் திக ஆர்ப்பாட்டம்-கி.வீரமணி:

இந் நிலையில் நெய்வேலி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 30ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி நிறுவனத்தில் உள்ள பங்குகளை தனியாருக்கு 10 சதவீத விழுக்காடு விற்று அதன் மூலம் கிடைக்கும் ரூ. 2,400 கோடி வருமானத்தை அடைவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்ற திடுக்கிடும் செய்தி கசிந்துள்ளது.

இதைவிட தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையை மத்திய அரசு வேறு வகையில் போட்டுவிட முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு (2006ல்) இப்படி ஒரு முடிவை மத்திய அரசு அதன் கூட்டணி கட்சிகளிடம் கூட கேட்காமல் எடுத்தது.

முதல்வர் கருணாநிதி காட்டிய கடும் எதிர்ப்பால் அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது புதைகுழிக்கு போன அந்த தீட்டம் மீண்டும் தலைநீ ட்டுகிறது. இதை தடுத்தே ஆக வேண்டும்.

முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து இந்த ஆபத்தினை முளையிலேயே கிள்ளி ஏறியும்படி செய்திடுவது மிகவும் அவசரமும், அவசியமும்.

மக்களிடையே உள்ள எதிர்ப்பினை ஒன்று திரட்டி காட்ட வருகிற 30ம் தேதி நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Empty Re: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

Post by Aathira Fri Jun 18, 2010 7:24 pm

ஒரு பக்கம் உலகமயமாக்கல், மறு பக்கம் தனியார் மயமாக்கல்!! எங்கே போய் முடியும் இந்த சூதாட்டங்கள்.... பண முதலைகள் மட்டுமே பிழைக்க வழி... தகவலுக்கு மிக்க நன்றி..ரபீக்.. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ 678642


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Aநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Aநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Tநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Hநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Iநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Rநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Aநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Empty Re: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

Post by மனோஜ் Fri Jun 18, 2010 7:38 pm

Aathira wrote:ஒரு பக்கம் உலகமயமாக்கல், மறு பக்கம் தனியார் மயமாக்கல்!! எங்கே போய் முடியும் இந்த சூதாட்டங்கள்.... பண முதலைகள் மட்டுமே பிழைக்க வழி... தகவலுக்கு மிக்க நன்றி..ரபீக்.. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ 678642

நானும் இதை ஆமோதிக்கிறேன்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ Empty Re: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum