ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

+3
Aathira
Kay
ரபீக்
7 posters

Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by ரபீக் Fri Jun 18, 2010 5:31 pm

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் நிதின் கார்க் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மெல்போர்ன் நகரில் கடந்த ஜனவரி 2ம் தேதி க்ரூய்க்ஷாங்க் பார்க்கில் நடந்து சென்று கொண்டிருந்த நிதின் கார்க்கை ஒருகும்பல் கத்தியால் குத்தி விட்டுத் தப்பியது. அவர்களிடமிந்து தப்பிய நிதின் கார்க் வழியிலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வந்த நிலையில் நிதின் கார்க்கின் மரணம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உறவையே முறித்துப் போடுமளவுக்கு நிலைமை போனது.

இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது யாராவில்லி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் யார் என்ற அடையாளம் தெரிவிக்கப்படவில்லை.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by Kay Fri Jun 18, 2010 5:43 pm

கொழந்த பொறக்கும்போதே கொலை செய்ய சொல்லிகொடுபான்களோ


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by Aathira Fri Jun 18, 2010 5:46 pm

Kay wrote:கொழந்த பொறக்கும்போதே கொலை செய்ய சொல்லிகொடுபான்களோ
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது 359383 ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது 359383 ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது 56667 ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது 56667


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Aஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Aஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Tஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Hஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Iஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Rஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Aஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by அப்புகுட்டி Fri Jun 18, 2010 5:57 pm

இந்தியா இதை கண்டுக்குதே இல்லை அதான் கவலை.


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by Kay Fri Jun 18, 2010 6:18 pm

அப்புகுட்டி wrote:இந்தியா இதை கண்டுக்குதே இல்லை அதான் கவலை.
நம்மூர்ல நடந்த போபால் விஷவாயு திர்பையே கண்டுக்கல
இத எங்க கண்டுக்கறது


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by அப்புகுட்டி Fri Jun 18, 2010 6:32 pm

Kay wrote:
அப்புகுட்டி wrote:இந்தியா இதை கண்டுக்குதே இல்லை அதான் கவலை.
நம்மூர்ல நடந்த போபால் விஷவாயு திர்பையே கண்டுக்கல
இத எங்க கண்டுக்கறது

சரியாக சொன்னீர்கள் மூர்த்தி அண்ணா சோகம்


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by krishnaamma Fri Jun 18, 2010 7:17 pm

Kay wrote:
அப்புகுட்டி wrote:இந்தியா இதை கண்டுக்குதே இல்லை அதான் கவலை.
நம்மூர்ல நடந்த போபால் விஷவாயு திர்பையே கண்டுக்கல
இத எங்க கண்டுக்கறது

சரியாக சொன்னிர்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 9:35 pm

ஒர் உயிரின் மதிப்பு இவ்ளவு தான் போல சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by ஹனி Fri Jun 18, 2010 11:32 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒர் உயிரின் மதிப்பு இவ்ளவு தான் போல சோகம்
சியர்ஸ் சியர்ஸ் சோகம் சோகம்


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum