Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
+3
ரபீக்
அப்புகுட்டி
சிவா
7 posters
Page 1 of 1
அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
கவிதைப்போட்டி எண் 029
அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!...
உலகை அடைகாக்கும் அன்னை -அவள்
உனக்கு உருவத்தையும் உயிரையும்
கொடுத்த பிரமனின் வடிவம்
அமைதியான பேராழி - அவள்
என ஆர்பரிக்காதே அலைகடலென
கொதிதெளுந்தால் மூழ்கிவிடுவாய் அவளுக்குள்
மென்மையின் சிகரமென நினைத்து - அவள்
மேனியை சிதைக்க நினைக்காதே
எரிமலையாய் எழுந்து எரித்துவிடுவாள்
அன்பென்னும் அறவதிற்குள் - அவள்
கண்டுங்கு கிடக்கிறாள் சீண்ட நினைத்தால்
சீரிடுவாள் அறவமாய்...
பொறுமையின் பிறப்பிடம் - அவள்
வலிமையின் இருப்பிடம் அவளின்
அன்பிற்கு அடைக்கலம்
அன்பு கையிற்றால் கட்டும்வரை - அவள்
அடக்கத்தின் உருவாய்
அன்பின் வடிவாய் இருப்பாள்
உன் அன்பு கயிறு அறுபடும்போது - அவள்
சுனாமியின் சீற்றமாகி பூகம்ப பிளவாகி
எரிமலை குழம்பாகி எமனின் உருவாகிவிடுவாள்
அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!...
உலகை அடைகாக்கும் அன்னை -அவள்
உனக்கு உருவத்தையும் உயிரையும்
கொடுத்த பிரமனின் வடிவம்
அமைதியான பேராழி - அவள்
என ஆர்பரிக்காதே அலைகடலென
கொதிதெளுந்தால் மூழ்கிவிடுவாய் அவளுக்குள்
மென்மையின் சிகரமென நினைத்து - அவள்
மேனியை சிதைக்க நினைக்காதே
எரிமலையாய் எழுந்து எரித்துவிடுவாள்
அன்பென்னும் அறவதிற்குள் - அவள்
கண்டுங்கு கிடக்கிறாள் சீண்ட நினைத்தால்
சீரிடுவாள் அறவமாய்...
பொறுமையின் பிறப்பிடம் - அவள்
வலிமையின் இருப்பிடம் அவளின்
அன்பிற்கு அடைக்கலம்
அன்பு கையிற்றால் கட்டும்வரை - அவள்
அடக்கத்தின் உருவாய்
அன்பின் வடிவாய் இருப்பாள்
உன் அன்பு கயிறு அறுபடும்போது - அவள்
சுனாமியின் சீற்றமாகி பூகம்ப பிளவாகி
எரிமலை குழம்பாகி எமனின் உருவாகிவிடுவாள்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
சிறப்பாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
மிகவும் நன்றாக உள்ளது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
பெண்மையின் புகள்பாடிய வரிகள் அழகு
Re: அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
பெண்ணினத்தின் பெருமை பேசும் அழகிய வரிகள்.. வாழ்த்துகள்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
பெண்ணருமை போற்றும் வரிகள் அழகு
Re: அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!... கவிதைப்போட்டி எண் 029
பெண் என்ற சக்தி எப்படி இருந்து எப்படி மாறுகிறது என்பதை அழகாய் உணர்த்திய வரிகள்...
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
Similar topics
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 083
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 084
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 056
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி 103
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! போட்டிக்கவிதை எண் : 010
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 084
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 056
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி 103
» அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! போட்டிக்கவிதை எண் : 010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|