புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் தொகை ஆதார வளமா?
Page 1 of 1 •
இந்தியா 2000-ம் ஆண்டு மே 11-ம் தேதியன்று 100 கோடி மக்கள் தொகையை எட்டியது. அதாவது உலக நிலப்பரப்பில் 2.4 சதவிகித பரப்பையுடைய இந்தியா 16 சதவிகித உலக மக்கள் தொகையைப் பெற்றது. இதே போக்கு நீடிக்குமானால் 2045-ல் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும். உலகிலேயே அதிக மக்கள் தொகையையுடைய நாடு என்ற பெருமையைப்(?!) பெற்று விடும்.
சென்ற நூற்றாண்டில் உலக மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்தது. 200 கோடியாக இருந்த மக்கள் தொகை 600 கோடியாக உயர்ந்தது. ஆனால், இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 5 மடங்கு கூடியுள்ளது. 23 கோடியிலிருந்து 100 கோடி. தற்போது, 1.58 கோடி மக்கள் தொகை, ஆண்டுதோறும் இந்தியாவின் எண்ணிக்கையில் சேர்ந்து கொண்டே உள்ளது.
உலகின் முதல் மக்கள் தொகை கொள்கை
உலகிலேயே மக்கள் தொகைக்கான தேசிய கொள்கையை அறிவித்த முதல் நாடு இந்தியாதான். 1952-ல் இக்கொள்கையை அறிவித்தது. இது பிறப்பு விகிதத்தை குறைத்து, மக்கள் தொகை பெருக்கத்தை தேசிய பொருளாதாரத்தின் தேவைக்கு ஏற்ப, கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டது. 1952-க்கு பிறகு இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. பிறப்பு விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 1983-ல் அரசு அறிவித்த தேசிய சுகாதாரக் கொள்கையில், மொத்த இனவிருத்தி விகிதத்தை 2000-ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவின் சாதனைகள்
தேசிய குடும்ப நலத் திட்டத்தை அறிவித்த அரை நூற்றாண்டில் இந்தியா எட்டிய மைல்கற்கள்:
· 1951-ல் 40.8 ஆக இருந்த பிறப்பு விகிதம் 1998-ல் 26.4 ஆக குறைப்பு
· குழந்தை இறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. 1951-ல் 1000 பிரசவங்களுக்கு 146 ஆக இருந்த இறப்பு விகிதம் 1998-ல் 72 ஆக குறைப்பு
· 1951-ல் 25 ஆக இருந்த இறப்பு விகிதம் 1998-ல் 9 ஆக குறைப்பு
· சராசரி ஆயுட் காலம் 37 ஆண்டுகளில் இருந்து 62 ஆண்டாக கூடியுள்ளது
· குடும்ப கட்டுப்பாடு முறை மற்றும் அதன் அவசியம் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
· மொத்த இன விருத்தி விகிதம் 1951-ல் 6-ஆக இருந்தது. 1997-ல் 3.3 ஆக குறைந்தது.
தேசிய மக்கள் தொகை கொள்கை 2000
சுகாதார கட்டமைப்பு, மருத்துவப் பணியாளர்கள், தாய்-சேய் நலன், கருத்தடை போன்ற பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதே 2000-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கொள்கையின் முக்கிய நோக்கமாகும். 2010க்குள் மொத்த இனவிருத்தி விகிதத்தை குறைப்பதும், நீடித்த பொருளாதார வளர்ச்சி, சமுதாய மேம்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப 2045-க்குள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதும் இக்கொள்கையின் பிற குறிக்கோள்களாகும்.
2010-க்குள் எட்ட வேண்டிய தேசிய இலக்குகள்
· அடிப்படையான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் தாய்சேய் நல சேவைகளை பூர்த்தி செய்வது
· 14 வயது வரை இலவச மற்றும் கட்டாய பள்ளிக் கல்வி மற்றும் ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவ/மாணவிகள் இடையில் நின்றுவிடுவதை 20 சதவீதத்திற்கும் கீழே குறைப்பது.
· 1000 பிரசவங்களுக்கு 30 என்ற விகிதத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது.
· ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 100 என்ற விகிதத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பது
· அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது.
· 18 வயதுக்கு முன்பாக திருமணம் கூடாது, 20 வயதுக்கு பின்பு செய்வது நல்லது
· மருத்துவமனையில் 80 சதவீத பிரசவங்கள் நடக்க ஏற்பாடு செய்வது - 100 சதவீதம் பிரசவங்களை பயிற்சி பெற்ற பணியாளர்கள் பார்ப்பதை உறுதி செய்வது
· இனவிருத்தி, கருத்தடை தொடர்பான தகவல்களும், ஆலோசனைகளும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது
· பிறப்பு, இறப்பு, திருமணம், கருவுறுதல் ஆகிய அனைத்தையும் 100 சதவீதம் பதிவு செய்வது
· எய்ட்ஸ், பாலுறவு மூலம் பரவும் நோய்கள் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது
· தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது. தாய்-சேய் நல மருத்துவத்தில் இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பது மற்றும் அவற்றை மக்களிடம் சென்று சேர்ப்பது
தேசிய மக்கள் தொகை கொள்கை நிறைவேற்றப்பட்ட பின்
தேசிய மக்கள் தொகை முழுமையாக நிறைவேற்றப்பட்டால், 2010-ம் ஆண்டில் 116 கோடியை நோக்கி ராக்கெட் வேகத்தில் செல்லும் மக்கள் தொகை, 110 கோடியிலேயே நின்றுவிடும். அதே போல பிறப்பு, இறப்பு விகிதமும், மொத்த இனவிருத்தி விகிதமும் குறையும். இக்கொள்கை நிறைவேற்றப்பட்டால் 2010-ல் பிறப்பு விகிதம் 21 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம் 30 ஆகவும், மொத்த இன விருத்தி விகிதம் 2.1 ஆகவும் குறையும்.
நமது நாட்டில் 1.68 கோடி தம்பதிகள் குழந்தை பெறும் தகுதியுடைவர்களாக உள்ளனர். இவர்களில் 44 சதவீதத்தினர் கருத்தடை முறைகளைப் பின்பற்றுகின்றனர். மற்றவர்களுக்கும் கருத்தடை முறைகள், தகவல்கள், மருத்துவ முறைகள் எளிதில், குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய உடனடி நடவடிக்கைகள் தேவை. சுமார் 5.5 லட்சம் கிராமங்களில் கிட்டத்தட்ட 74 சதவீத மக்கள் வசிக்கின்றனர். இனவிருத்தி தொடர்பான மருத்துவ உள்கட்டமைப்பும், மருத்துவ முறைகளும் கிராமங்களை பெரும்பாலும் சென்றடைவதில்லை.
50 சதவீத பெண்கள் 18-க்கும் குறைவான வயதில் திருமணம் செய்கின்றனர். 33 சதவீத குழந்தை பிறப்பு, மணமான 24 மாதங்களுக்குள் நிகழ்கிறது. இதன் விளைவாக, குழந்தை இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.
இலக்குகளை நிறைவேற்ற நடவடிக்கைகள்
2010-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய, பிறப்பு இறப்பு தொடர்பான இலக்குகளை நிறைவேற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம அளவில் திட்டமிடுவது, திட்டத்தை நிறைவேற்றுவது, கிராம அளவில் மருத்துவ சேவைகளை ஒருங்கிணைப்பது, மேம்படுத்தப்பட்ட உடல் நலனையும், சத்துணவையும் பெற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, குழந்தைகளின் உடல்நலனில் கவனம் செலுத்துவது, குடும்ப நல சேவைகளில் நிறைவேற்றப்படாதவற்றை செய்வது, தேவைகளை ஈடுகட்டுவது, நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிப்போர், மலைவாழ் மக்கள், இடம் பெயர்ந்த மக்கள், வளர் இளம் பருவத்தினர் ஆகியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்துவது, குழந்தை வளர்ப்பில் ஆண்களையும் பங்கேற்கச் செய்வது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுவது, இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தைப் பயன்படுத்துவது. தாய்-சேய் நலன் மற்றும் கருத்தடை தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது, வயதானவர்களின் மேல் தனிக் கவனம் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் தொகைக்கான தேசிய ஆணையம்
தேசிய மக்கள் தொகை கொள்கை 2000, பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பெரும்பாலும் செயல்படுத்தப்படவுள்ளது. இவை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இதற்காக பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் மக்கள் தொகைக்கான தேசிய ஆணையத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பிற மத்திய அமைச்சர்கள், துறையினர் இடம் பெறவுள்ளனர். மக்கள் தொகை கொள்கை செயலாக்கப்படுவதை இந்த ஆணையம் கண்காணிக்கும்.
ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் அந்தந்த முதலமைச்சர் தலைமையில் மக்கள் தொகை ஆணையத்தை அமைக்க உத்தேசித்துள்ளன. மாநில ஆணையங்களும், தேசிய ஆணையம் போன்றே இக்கொள்கை செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும்.
இக்கொள்கை தொடர்பாக, பல்வேறு அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைப்பதற்காக திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
மக்கள் தொகை ஆதார வளமா?
நமது நாட்டில் உள்ள ஏராளமான மக்கள் நாட்டின் மிகப் பெரிய வளமாக மாறமுடியும், அவர்களுக்கு ஆரோக்கியமான பொருளாதார ரீதியில் மேம்பட்ட வாழ்க்கை அளிக்கப்படுமானால். புதிய ஆயிரமாவது ஆண்டில், உலக நாடுகள் அவற்றின் குடிமக்கள் நலனை வைத்தே மதிப்பிடப்படும். நாட்டு மக்களின் ஆரோக்கியம், சத்துணவு, கல்வி, உரிமைகள், சுதந்திரம், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, நலிந்தோர் நலன் ஆகியவை இந்த மதிப்பீட்டில் முக்கிய காரணிகளாகத் திகழும். தேசிய மக்கள்தொகைக் கொள்கை, நாடுதழுவிய இயக்கமாக செயல்படுத்தப்படுமானால் நமது நாட்டின் மக்கள் தொகை வலுவான ஆதாரவளமாக நிச்சயம் மாறும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”(குறள்)
’//நாட்டு
மக்களின் ஆரோக்கியம், சத்துணவு, கல்வி, உரிமைகள், சுதந்திரம்,
குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, நலிந்தோர் நலன் ஆகியவை இந்த மதிப்பீட்டில்
முக்கிய காரணிகளாகத் திகழும். தேசிய மக்கள்தொகைக் கொள்கை, நாடுதழுவிய
இயக்கமாக செயல்படுத்தப்படுமானால் நமது நாட்டின் மக்கள் தொகை வலுவான
ஆதாரவளமாக நிச்சயம் மாறும்.//
நம்புவோமாக...
//50 சதவீத பெண்கள் 18-க்கும் குறைவான வயதில் திருமணம் செய்கின்றனர். // இன்னுமா??
தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு..மிக்க நன்றி சிவா..

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையான பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1