புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Pampu
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
prajai
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 5:42 am

First topic message reminder :

பெண் ஒருவள் இருந்தால்,அவள் உலகையே வெறுத்தாள், காரணம் "அவள் பார்வை இழந்தவள்" எனினும் அவளுடைய காதலனை மட்டுமே விரும்பினாள்.

அவள் எப்பொழுதும் சொல்வாள்.நான் இந்த உலகை காண முடிந்தால் உன்னை திருமணம்
செய்துகொள்வேன் என்று.ஒருநாள் யாரோ ஒருவர் அவளுக்கு கண்களை தானம்
செய்தார். அவளும் உலகை பார்க்க முடிந்தது.அவளுடைய காதலனையும்
பார்த்தாள்.

அந்த இளைஞன் அவளிடம் கேட்டான். இப்பொழுது உன்னால் இந்த உலகை
காண முடிகிறது, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று.

அந்த பெண் அவனுடைய கண்களை பார்த்தாள். என்ன ஆச்சர்யம் அவனுக்கு கண்களே
இல்லை.இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அவளுடைய எதிர்காலத்தை
நினைத்து அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள்.

சில நாட்களுக்கு பின் அந்த இளைஞன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

"உன் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்,இப்பொழுது இவை உன்னுடைய கண்கள், தானம் செய்வதற்கு முன் அவை என்னுடையவை."

மனிதனின் மூளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இதை தான் நம் முன்னோர்கள் மனித மனம் ஒரு குரங்கு என்றார்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 2:10 pm

sri35 wrote:அருமையான பதிவு...

ஸ்ரீ35
அன்பு மலர்
நன்றி நண்பா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jun 18, 2010 2:12 pm

காதலின் ஆழத்தை அற்புதமாக உணர்த்திவிடீர்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 2:41 pm

பிச்ச wrote:பெண் ஒருவள் இருந்தால்,அவள் உலகையே வெறுத்தாள், காரணம் "அவள் பார்வை இழந்தவள்" எனினும் அவளுடைய காதலனை மட்டுமே விரும்பினாள்.

அவள் எப்பொழுதும் சொல்வாள்.நான் இந்த உலகை காண முடிந்தால் உன்னை திருமணம்
செய்துகொள்வேன் என்று.ஒருநாள் யாரோ ஒருவர் அவளுக்கு கண்களை தானம்
செய்தார். அவளும் உலகை பார்க்க முடிந்தது.அவளுடைய காதலனையும்
பார்த்தாள்.

அந்த இளைஞன் அவளிடம் கேட்டான். இப்பொழுது உன்னால் இந்த உலகை
காண முடிகிறது, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று.

அந்த பெண் அவனுடைய கண்களை பார்த்தாள். என்ன ஆச்சர்யம் அவனுக்கு கண்களே
இல்லை.இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அவளுடைய எதிர்காலத்தை
நினைத்து அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள்.

சில நாட்களுக்கு பின் அந்த இளைஞன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

"உன் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்,இப்பொழுது இவை உன்னுடைய கண்கள், தானம் செய்வதற்கு முன் அவை என்னுடையவை."

மனிதனின் மூளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இதை தான் நம் முன்னோர்கள் மனித மனம் ஒரு குரங்கு என்றார்கள்.

சுயநலம் வென்றது காதல் தோற்றது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 47
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Jun 18, 2010 5:13 pm

பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 678642 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196

அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 18, 2010 5:51 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 18, 2010 6:46 pm

இப்படி சுயநலவாதிகள் ஏன் தான் காதலிக்கிறார்களோ... எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நல்ல உதாரணம்.. நல்ல பதிவு.. நன்றி சரண்னா சும்மாவா.. ஒவ்வொரு பதிவும் முத்து... பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 678642 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 678642 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 154550 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 154550

பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Aபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Aபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Tபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Hபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Iபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Rபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Aபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Jun 18, 2010 8:20 pm

பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே .............

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 8:22 pm

கருத்திற்கு அனைவருக்கும்(மனோஜ், ஆதிரா மேடம்,ரபீக், மீனு, மஞ்சு அக்கா & மணி) என் மனமார்ந்த நன்றிகள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 9:47 pm

அந்த காதலன் ஒரு கண்ணை மட்டும் அவளுக்கு தந்திருந்தால் ...............ஹும், விதி யாரை விட்டது. பவம் அவன்.தனக்கு என் வைத்துக்கொள தெரியாத நல்லவன்.

ரொம்ப நல்ல போஸ்ட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக