ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

+4
krishnaamma
Aathira
மனோஜ்
ரபீக்
8 posters

Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by ரபீக் Thu Jun 17, 2010 5:39 pm

10 வயதிற்கு உட்பட்ட 6 சிறுமிகள் தமது வைத்தியசாலைக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டதாகவும் அவர்கள் யாவரும் தகப்பன் மாரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டவர்கள் என்றும் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் இந்த அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பாதுகாப்பான இடம் என்று குடும்பத்தின் வீட்டைக்கூட கருதமுடியாத நிலைமை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் இம்சை, போதைப்பொருள் பாவனை தொடர்பாக மாரவிலவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) இடம்பெற்ற மாநாட்டின் போதே டாக்டர் எச்.எம்.பி.ஹேரத் இதனைத் தெரிவித்ததாக யூ.சி.ஏ.நியூஸ்.கொம் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி காத் நியூஸ் செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.

"போதைப் பொருட்கள், மதுபானம், மக்கள் தமது பொறுப்புகளையும் மதங்களையும் கைவிடுதல் என்பன பாவங்களை குவிக்கின்றன” என்று இந்த மாநாட்டில் பங்குக்குருவான அருட்தந்தை பீலிக்ஸ் கொலம்பகே கூறியுள்ளார்.

இலங்கையில் போர்ச் சூழ்நிலை பங்களிப்பைச் செலுத்தியதாகவும் குரூரத்தனம், ஊழல் என்பன மனங்களை ஆக்கிரமித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். வீடுகளில் பிள்ளைகளை விட்டு விட்டு பெற்றோர் வேலைக்குச் செல்கின்ற நிலைமையும் பல தாய்மார்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு வீட்டு வேலைக்காகச் செல்வது இந்த நிலைமைக்குப் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் மாரவில போன்ற கரையோரப் பகுதிகளில் போதைப் பொருள், மதுபாவனை அதிகரித்துள்ளது.இந்த விடயங்கள் தொடர்பாக பெற்றோர் போதிய அறிவு இல்லாதவர்களாக காணப்படுவதாக நன்னடத்தை அதிகாரி காந்தி அசோகா கூறியுள்ளார். கரையோர நகரங்களில் போதைப் பொருள் பாவனை அதிக மட்டத்திலிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். "பெற்றோர் தமது வாழ்க்கை முறைமையை மாற்றிக்கொள்வது முன்னுதாரணமாக அமையும். மது அருந்துவது, சிகரெட் புகைப்பது, ஒழுக்கக் கேடான நடத்தை என்பன நல்ல பழக்கங்கள் அல்ல என்பது குறித்து பிள்ளைகளுக்குக் கற்பிக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

புனித மேரி முதியோர் இல்லம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. “சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் இம்சை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்பன இலங்கை சமூகத்தை அழுத்தத்திற்குள்ளாக்கும் பிரச்சினைகளாகும். இவற்றுக்குத் தீர்வு காணப்படவேண்டியது அவசியம்%27 என்று புனித மேரி முதியோர் சங்கத் தலைவர் தயானந்த வெதமுல்ல கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by மனோஜ் Thu Jun 17, 2010 7:45 pm

கசப்பான உண்மை


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by Aathira Thu Jun 17, 2010 7:46 pm

மனோஜ் wrote:கசப்பான உண்மை
சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 359383 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 359383 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806


சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Aசிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Aசிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Tசிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Hசிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Iசிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Rசிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Aசிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by krishnaamma Thu Jun 17, 2010 7:55 pm

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 sooooooo sad.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by சம்சுதீன் Thu Jun 17, 2010 11:21 pm

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806 சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 440806
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 11:28 pm

கேட்கவே பயங்கரமாக இருக்கிறதே பகவானே உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? நல்வழிப்படுத்தும் சோகம் இப்படி செய்தால் எங்கே போவது?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by நவீன் Thu Jun 17, 2010 11:47 pm

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Affraid சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by arularjuna Fri Jun 18, 2010 11:01 am

இலங்கையில் இன்னும் என்னன்னா கோரகோடுமைகள் மறைந்திருக்கிறதோ
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல் Empty Re: சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் நாளொன்றுக்கு மூன்று சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்! அதிர்ச்சித் தகவல்
» கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித் தகவல்
»  காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
» தமன்னா, அனுஷ்கா பீரில் போதைக்குளியல் அதிர்ச்சித் தகவல் (படங்கள்)
» 1,033 காணிகள், வீடுகள் முப்படைகள் சுவீகரிக்கும்; வெளியானது அதிர்ச்சித் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum