ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு

3 posters

Go down

தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Empty தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு

Post by ரபீக் Thu 17 Jun 2010 - 19:05

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளதை தொடர்ந்து பி.ஜி.பி நிருவனம் சார்பில் பிரம்மாண்டமான திருக்குறள் புத்தகம் ஒன்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்படவுள்ளது.



சென்னையில் செய்தியாளர்களிடம் பேரிய வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் இத்தகவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்: தமிழ் செம்மொழி மாநாட்டை ஏற்ப்பாடு செய்து சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு புதுமையான அன்பளிப்பு கொடுக்கவேண்டும் என்பதற்க்காக இந்த திருக்குறள் தாயாரிக்கப்பட்டுள்ளது.

8 அடி உயரம், 5 அடி அகலத்தில் ஒரு டன் எடையில் இந்த பிரமாண்ட திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 138 பக்கங்களில், 133 அதிகாரங்களும் 1330 திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது. 5 லட்சம் செலவில் 40 பணியாளர்கள் ஒரு மாதத்திற்க்கு மேலாக பாடுபட்டு இந்த புத்தகத்தைத் தயாரித்துள்ளனர்.

செம்மொழி மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்தத் திருக்குறள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு, பின்பு மாநாட்டின் புத்தகக் கண்காட்சியிலும் இது வைக்கப்படும்.

அண்ணா சாலையில் உள்ள வி.ஜி.பி. மாளிகையில் இன்று மாலை வரை பொதுமக்கள் பார்வைக்காக இந்தப் புத்தகம் வைக்கப்படும். இவ்வாரு அவர் தெரிவித்தார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Empty Re: தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு

Post by Aathira Thu 17 Jun 2010 - 20:10

தூக்கிட்டுப் போகக் குட்டிச்சாத்தான்களைக் கூட்டிட்டுப் போவாரோ!!!! செய்திக்கு நனறி ரஃபீக. தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு 678642 தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு 154550


தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Aதமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Aதமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Tதமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Hதமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Iதமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Rதமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Aதமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Empty Re: தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு

Post by நவீன் Fri 18 Jun 2010 - 1:22

தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு 56667 தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு Empty Re: தமிழக முதல்வருக்கு ராட்சத திருக்குறள் பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வில்லுப்பாட்டு மூலம் திருக்குறள் போதித்து டில்லியை கலக்கிய தமிழக கலைஞர்கள்
» தமிழக முதல்வருக்கு உம்மன் சாண்டி கடிதம்
» ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு
» தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum