புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
21 Posts - 4%
prajai
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
Lt.Mohanlal I_vote_lcapLt.Mohanlal I_voting_barLt.Mohanlal I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Lt.Mohanlal


   
   
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 09, 2009 6:35 pm

Lt.Mohanlal Kurukshetra01

மோகன்லாலுக்கு கெளரவ லெப்டினென்ட் அந்தஸ்தை தரும் பதக்கத்தை அணிவித்தார் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியும் உடனிருந்தார்.

ஏற்கனவே சமீபத்தில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவுக்கு இதே கெளரவம் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது மோகன்லாலுக்கு இந்த கெளவரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மெட்ராஸ் ரெஜிமன்ட்டில் உள்ள 122வது இன்பேன்டரி பட்டாலியன் அல்லது கண்ணூர் டெரியர்ஸ் படையில் மோகன்லால் சேர்ந்து முறையாக 2 மாதங்கள் பயிற்சியும் பெறுவார்.


நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் டெரிட்டோரியல் ஆர்மியில் இடம் பெற்றிருப்பவர்களுக்கு சேவையாற்ற அழைப்பு விடுக்கப்படும். அப்போது அவர்கள் கிட்டத்தட்ட முழு நேர ராணுவ சேவையாற்றுவார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2009 2:05 pm

அப்படியே எங்க கேப்டன்னுக்கும் எதாவது ஒரு பதவி குடுங்கப்பா ( நெறைய படத்தில பாகிஸ்தான எதித்து சண்டை போட்டுருக்கார்)

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 12, 2009 5:32 pm

Kraja29 wrote:அப்படியே எங்க கேப்டன்னுக்கும் எதாவது ஒரு பதவி குடுங்கப்பா ( நெறைய படத்தில பாகிஸ்தான எதித்து சண்டை போட்டுருக்கார்)

நம்ம கப்படன் சும்மா வாய்சவடால் தான் ராஜா.. அதான் ஈழம் கிடைக்கும் வரை பிஙந்தநாள் கொண்டாட மாட்டடேன் அப்படி இப்படி என்று எவளவு சொன்னார் பிறகு கப்டன் நம்ம காலை வாரி விட்டார்.... அவரு தான் அரசியல் என்னும் சாக்கடையஜல் பதவி தேடிக் கொண்டாரே அப்பறம் எதுக்கு...??? சும்மா அப்படியே அறிக்கை விட்டுட்டு இருக்க சொல்லுங்க..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jul 12, 2009 5:49 pm

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா

இதை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக