ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

+4
கலைவேந்தன்
சம்சுதீன்
மஞ்சுபாஷிணி
சிவா
8 posters

Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by சிவா Thu Jun 17, 2010 4:37 pm

போட்டிக்கவிதை எண் 028

இனி ஒரு பிறவி வேண்டாம்!


மனிதனாய்ப் பிறந்த நான்
நல்ல மானிடனாய் வாழ
பெற்றோர் வாயிலாக
பல கல்வி பயின்றேன்

நல்ல உறவுகள் பேணி
நண்பர்கள் பல கண்டு
நாளும் பொழுதும்
நட்புகளில் திழைத்திருந்தேன்

அடைந்த செல்வங்களை
என்தேவை நிறுத்தி
மற்றோர் தேவைக்காய்
மனமுவந்தழித்தேன்

பாரில் சந்தோசமாய்
பண்பான மனைவியும்
பாசமான குழந்தையும்
என்னிரு கண்களாக அடைந்தேன்

வெற்றிகள் பல கண்டு
உறவுகள் பல ஜெயித்து
துக்கங்கள் துடைத்தெறிந்து
மனிதப்பிறவியாய்
அனைத்தும் கண்டேன்

இருக்கும் காலத்தில்
மறுமை வெற்றி நோக்கி
பயணிக்கும் எனக்கு
வேண்டாம் இனியொரு பிறவி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:40 pm

எல்லா சந்தோஷங்களும் மகிழ்வான தருணங்களில் அனுபவித்து முடித்துவிட்டதால் இனி ஒரு பிறவி பிறந்து இன்னல்களில் உழலவேண்டாம்னு முடித்திருப்பது சிறப்பு..

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by சம்சுதீன் Thu Jun 17, 2010 4:47 pm

கவிஞரே உங்களின் ரசனை அருமை. உங்களின் சிந்தனையில் எழுந்த வரிகள் அனுபவித்து முடித்துவிட்டதால் இனி ஒரு பிறவி வேண்டாம்னு முடித்திருப்பது சிறப்பு..வாழ்த்துகள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by கலைவேந்தன் Thu Jun 17, 2010 7:56 pm

பிறந்த பேற்றைப் பெற்றதை எண்ணி நிறைவு பெற்ற உணர்வின் வரிகள்... வாழ்த்துகள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by ஹாசிம் Sat Jun 19, 2010 5:33 pm

நிறைவுற்ற வாழ்வு போதும் என்ற எண்ணம் மறுபிறவியை நாடாத எண்ணம் பாராட்டுகள்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by அப்புகுட்டி Sat Jun 19, 2010 5:41 pm

இருக்கும் காலத்தில்
மறுமை வெற்றி நோக்கி
பயணிக்கும் எனக்கு
வேண்டாம் இனியொரு பிறவி


வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் கவியே
வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by உமா Sat Jun 19, 2010 5:47 pm

NICE
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by நிலாசகி Sat Jun 19, 2010 5:51 pm

நிறைவாய் இருக்கிறது கவிதை


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் 028

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum