புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் Poll_c1060000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் Poll_m1060000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 7:15 pm

இனி யாரும் இந்தியாவால் அமெரிக்காவுக்கு என்ன பலன் என்று கேட்டுவிட முடியாது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு கணிசமானது என்பதை உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன, அதுவும் அதிகாரப்பூர்வமாக.

சர்வதேச அளவில் இந்தியா என்றாலே அவுட்ஸோர்ஸிங் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், அமெரிக்காவில் 60000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளன இந்திய நிறுவனங்கள்.

அமெரிக்காவில் 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் 26.5 பில்லியன் டாலர் மதிப்பில் 500 முதலீடுகளைச் செய்துள்ளன இந்திய நிறுவனங்கள்.

இந்தியா மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் பெற்றுள்ள நன்மைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் அருண் சிங் முன்னிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டவர் அமெரிக்க காங்கிரஸில் முக்கியமானவரான ஜிம் மெக்டர்மாட்.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி ஏற்றபிறகு, வெளிநாடுகளில் அவுட்ஸோர்ஸிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கிடையாது என்றும், அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் என்று கூறிவிட்டது நினைவிருக்கலாம்.

ஆனால் இந்திய - அமெரிக்க வர்த்தக உறவு இதனால் பாதிக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவால் அமெரிக்கா பெருமளவு பலனடைந்துள்ளது. 2004-2009 வரையிலான காலகட்டத்தில் 90 இந்திய நிறுவனங்கள் 5.5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட 127 கிரீன்ஃபீல்ட் முதலீடுகளைச் செய்துள்ளன, அமெரிக்காவில். (கிரீன்ஃபீல்ட் முதலீடு என்றால், புதிய நிறுவனத்தை, அதற்குரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளுடனும் புதிதாக உருவாக்குவது என்று அர்த்தம்.)

இவற்றின் மூலம் 16576 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மின்னஸொட்டா, வர்ஜீனியா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்கள் இதில் அதிக பலனடைந்துள்ளன. இந்த முதலீடுகளில் பெரும்பங்கு, பலரும் நினைப்பது போல ஐடி துறையில் செய்யப்படவில்லை. மாறாக, சுரங்கம், உற்பத்தித் துறை மற்றும் பரிற கனரக கனிம உற்பத்தித்துறையிலேயே முதலீடு செய்யப்பட்டன.

இது தவிர கடந்த 5 ஆண்டுகளில் 239 இந்திய நிறுவனங்கள் 372 அமெரிக்க நிறுவனங்களை வாங்கியுள்ளன. பெரும்பாலும் மெட்டல்ஸ், சாஃப்ட்வேர், பொழுதுபோக்கு, தொழிற்சாலை உபகரண உற்பத்தி, நிதித் துறை போன்றவை இந்த கையகப்படுத்தலில் பலன் பெற்றன.

இந்த ஆய்வை மேரிலாண்ட் பல்கலைக் கழகமும், இந்திய - அமெரிக்க சர்வதேச தொடர்புகளுக்கான மையமும் சேர்ந்து மேற்கொண்டன.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 17, 2010 7:19 pm

பகிர்வுக்கு நன்றி ..

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 7:20 pm

இனி யாரும் இந்தியாவால் அமெரிக்காவுக்கு என்ன பலன் என்று கேட்டுவிட
முடியாது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு கணிசமானது என்பதை
உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன, அதுவும்
அதிகாரப்பூர்வமாக.

இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்?? பேரு பெத்த பேரு....அவ்வளவுதானே... பகிர்வுக்கு நன்றி ரபீக்.. 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 678642 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 154550

60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் A60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் A60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் T60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் H60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் I60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் R60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் A60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 7:24 pm

Aathira wrote:இனி யாரும் இந்தியாவால் அமெரிக்காவுக்கு என்ன பலன் என்று கேட்டுவிட
முடியாது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு கணிசமானது என்பதை
உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன, அதுவும்
அதிகாரப்பூர்வமாக.

இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்?? பேரு பெத்த பேரு....அவ்வளவுதானே... பகிர்வுக்கு நன்றி ரபீக்.. 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 678642 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 154550

நன்றி நன்றி நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 17, 2010 8:00 pm

நல்ல சந்தோஷ மான தகவல். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி ரபீக். நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 17, 2010 11:15 pm

பகிர்வுக்கு நன்றி ..

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jun 17, 2010 11:51 pm

60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 677196 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 677196 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 677196 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 677196 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 677196 இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்? 60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 56667

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 11:51 pm

பகிர்வுக்கு நன்றிகள் ரபீக்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அசத்தல் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக