ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு நின்றுவிடுமுன்...

+7
ரபீக்
சம்சுதீன்
சாந்தன்
சரவணன்
V.Annasamy
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 Empty மூச்சு நின்றுவிடுமுன்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 5:21 pm

First topic message reminder :

மூச்சு நின்றுவிடுமுன்....

காக்கவைத்து என்னை
வேதனைப்படுத்தாதே

நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்களும் இதோ
கரைந்துக்கொண்டே....

காத்திருக்கும் நேரமெல்லாம்
மனதைக் கொத்தும்
உன் நினைவுகளை
இதமாய் கோதிவிடுகிறேன்

இனியவையும் உண்டு
வருந்தியவையும் உண்டு
விளையாட்டாய் நாம்
பிணங்கியதும் உண்டு

உன் நினைவுகளை உண்டு
அவை தீருமுன் நீயும்
என்னெதிரே வந்துவிடு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by tthendral Fri Jun 18, 2010 12:24 am

கடற்கரை மணல் இரவிலும் சுடும்
உன்
இடக்கை என் வலக்கைக்குள் பொதிந்து
நடந்து வந்த சுவடுகள் அழியும் முன்னே
இடையில் வந்தவர் சொற்கேட்டு - நம்மை
உடைத்தெறியத் துணிந்த பின்னே - நான்
வெற்றுக் காலுடன் வழி மயங்கி
நடக்கின்ற - இந்தக்
கடற்கரை மணல் இரவிலும் சுடும்
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 12:52 am

tthendral wrote:கடற்கரை மணல் இரவிலும் சுடும்
உன்
இடக்கை என் வலக்கைக்குள் பொதிந்து
நடந்து வந்த சுவடுகள் அழியும் முன்னே
இடையில் வந்தவர் சொற்கேட்டு - நம்மை
உடைத்தெறியத் துணிந்த பின்னே - நான்
வெற்றுக் காலுடன் வழி மயங்கி
நடக்கின்ற - இந்தக்
கடற்கரை மணல் இரவிலும் சுடும்

உண்மைக்காதலுக்கு தடங்கல் இல்லை
இடையில் வருவோருக்கு வேலை இல்லை
சந்தேகத்திற்கோ இடமும் இல்லை
தகிக்கும் சூரியனும் குளிர்வதே எல்லை.....


மிக அருமையான வரிகள் தென்றல் அன்பு பாராட்டுக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by tthendral Fri Jun 18, 2010 1:04 am

நன்றி மஞ்சு அவர்களே..
உங்கள் கவிதை என்னையும் கவி படிக்கத் தூண்டிவிட்டது.

(எனக்குள்: ரொம்ப யோசிக்கிறேனோ.. )
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 1:13 am

tthendral wrote:நன்றி மஞ்சு அவர்களே..
உங்கள் கவிதை என்னையும் கவி வடிக்கத் தூண்டிவிட்டது.

(எனக்குள்: ரொம்ப யோசிக்கிறேனோ.. )

ஆமாம் தென்றல் அழகான யோசனைகள் தெளிவான சிந்தனைத்துளிகள் அதில் வடித்த அழகிய கவிதை வரிகள்.... மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... - Page 3 Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum