ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு நின்றுவிடுமுன்...

+7
ரபீக்
சம்சுதீன்
சாந்தன்
சரவணன்
V.Annasamy
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty மூச்சு நின்றுவிடுமுன்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 3:51 pm

மூச்சு நின்றுவிடுமுன்....

காக்கவைத்து என்னை
வேதனைப்படுத்தாதே

நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்களும் இதோ
கரைந்துக்கொண்டே....

காத்திருக்கும் நேரமெல்லாம்
மனதைக் கொத்தும்
உன் நினைவுகளை
இதமாய் கோதிவிடுகிறேன்

இனியவையும் உண்டு
வருந்தியவையும் உண்டு
விளையாட்டாய் நாம்
பிணங்கியதும் உண்டு

உன் நினைவுகளை உண்டு
அவை தீருமுன் நீயும்
என்னெதிரே வந்துவிடு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூச்சு நின்றுவிடுமுன்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by ஹாசிம் Thu Jun 17, 2010 3:55 pm

அப்பப்பா தவிப்பை ஞாபகப்படுத்திறிங்க அக்கா
அதன் வலிகள் அனுபவிக்கும் நெஞ்சங்களுக்கு நன்றாகத்தெரியும்
அருமையான வரிகள் அன்பு பாராட்டுகள் அக்கா


நேசமுடன் ஹாசிம்
மூச்சு நின்றுவிடுமுன்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by V.Annasamy Thu Jun 17, 2010 3:56 pm

இதனை ஒரே மூச்சில் படித்தேன்.
நன்றாய் உள்ளது. மூச்சு நின்றுவிடுமுன்... 677196 மூச்சு நின்றுவிடுமுன்... 677196 மூச்சு நின்றுவிடுமுன்... 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by சரவணன் Thu Jun 17, 2010 4:06 pm

அருமை அருமை. மூச்சு நின்றுவிடுமுன்... 572280 மூச்சு நின்றுவிடுமுன்... 572280 மூச்சு நின்றுவிடுமுன்... 572280 மூச்சு நின்றுவிடுமுன்... 572280 மூச்சு நின்றுவிடுமுன்... 572280


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by சாந்தன் Thu Jun 17, 2010 4:14 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் ......

காதலன் காதலிக்காக காத்திருக்கும் தவிப்பு போல் உங்கள் கவிதையும் மிக்கவும் அருமை அக்கா ......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by சம்சுதீன் Thu Jun 17, 2010 4:17 pm

காதலின் தவிப்பு அருமை வரிகள் மூச்சு நின்றுவிடுமுன்... 154550 மூச்சு நின்றுவிடுமுன்... 154550
இந்த வலி அனுபவிக்கும் நெஞ்சங்களுக்கு நன்றாகத்தெரியும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:19 pm

ஹாசிம் wrote:அப்பப்பா தவிப்பை ஞாபகப்படுத்திறிங்க அக்கா
அதன் வலிகள் அனுபவிக்கும் நெஞ்சங்களுக்கு நன்றாகத்தெரியும்
அருமையான வரிகள் அன்பு பாராட்டுகள் அக்கா

உண்மையே ஹாசிம்.. பிரிவு மரணத்திற்கு இணையானது....

அன்பு நன்றிகள் ஹாசிம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூச்சு நின்றுவிடுமுன்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by சாந்தன் Thu Jun 17, 2010 4:19 pm

சம்சுதீன் wrote:காதலின் தவிப்பு அருமை வரிகள் மூச்சு நின்றுவிடுமுன்... 154550 மூச்சு நின்றுவிடுமுன்... 154550
இந்த வலி அனுபவிக்கும் நெஞ்சங்களுக்கு நன்றாகத்தெரியும்

இப்போது அனுபவிக்கும், முன்பே அனுபவித்தவர்களுக்கும், இனிமேல் அனுபவிப்பவர்களும் இது ஒரு அனுபவம் சம்ஸ்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:21 pm

V.Annasamy wrote:இதனை ஒரே மூச்சில் படித்தேன்.
நன்றாய் உள்ளது. மூச்சு நின்றுவிடுமுன்... 677196 மூச்சு நின்றுவிடுமுன்... 677196 மூச்சு நின்றுவிடுமுன்... 677196

அன்பு நன்றிகள் அண்ணாசாமி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூச்சு நின்றுவிடுமுன்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by ரபீக் Thu Jun 17, 2010 4:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூச்சு நின்றுவிடுமுன்... Empty Re: மூச்சு நின்றுவிடுமுன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum