புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_lcapஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_voting_barஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_lcapஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_voting_barஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_lcapஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_voting_barஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_rcap 
102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_lcapஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_voting_barஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 3:40 pm

சமாஜ்வாதி கட்சியிலிருந்து விரட்டப்பட்டு, எங்கு போவது என்று தெரியாமல் விட்டேற்றியாக திரிந்து கொண்டிருந்த அமர்சிங் நேற்று ஒரு வழியாக அகில பாரதிய லோக் மஞ்ச் என்ற புதிய கட்சியை தொடங்கி விட்டார்.

அமர் சிங் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் உத்தரப் பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு ஆற்றினார் அல்லது முக்கியஸ்தர் போல காட்டிக் கொண்டார். அதேநேரத்தில் அமிதாப்பச்சனின் நிழல் போல கூடவே உலா வந்து கொண்டிருந்தார்.

அவரது ஆதிக்கம் கட்சிக்குள் வலுத்ததால், உட்கட்சிப் பூசல் வெடித்து அதில் சிக்கி வெளியேற்றப்பட்டார் அமர். கூடவே அமரின் நிழல் போல இருந்து வந்த நடிகை ஜெயப்பிரதாவையும் கல்தா கொடுத்து அனுப்பி வைத்து விட்டார் முலாயம் சிங்யாதவ்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சியின் தேசியத் தலைவராக அமர்சிங்கும், துணைத் தலைவராக நடிகையும், எம்.பி.யுமான ஜெயப்பிரதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாலிவுட் நடிகரும், சமாஜ்வாதிக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சஞ்சய் தத், கட்சியின் பொதுச் செயலாளராகவும், போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி கட்சியின் கலைப் பிரிவு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அமர்சிங், தங்கள் கட்சி தனி பூர்வாஞ்சல் மாநிலம் உருவாகப் போராடும் என்று தெரிவித்தார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Thu Jun 17, 2010 6:23 pm

நாமும் தொடங்குவோமா ஒரு கட்சி

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 6:47 pm

Kay wrote:நாமும் தொடங்குவோமா ஒரு கட்சி
இந்தியாவில் மக்கள் தொகையைவிட கட்சிகளே அதிகம்.. இன்னொன்றா.. அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் 502589 அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் 502589

அகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Aஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Aஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Tஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Hஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Iஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Rஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Aஅகில பாரதிய லோக் மஞ்ச் கட்சி தொடங்கினார் அமர் சிங் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக