புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_c10இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_m10இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_c10இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_m10இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_c10இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_m10இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 12:48 pm

ஒரிசா மாநிலத்தில் டெல்லி மேல்-சபை தேர்தல் இன்று நடக்கிறது. இந்த நிலையில் அங்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கடத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லஞ்ஜிகார் தொகுதி எம்.எல்.ஏ. ஷிபாஜி மஜி காணாமல் போய் விட்டார். அவரை கடத்திச் சென்று விட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதே போல் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. பீம்சென் சவுத்திரியும் கடத்தப்பட்டார். இவரை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி கடத்திச் சென்று விட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் மாயமானது குறித்து அவர்களது குடும்பத்தினர் யாரும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஜியின் கார் டிரைவர் கூறுகையில், கடந்த 14-ந் தேதி புவனேஸ்வரில் இருந்து காரில் வந்து கொண்டு இருந்தபோது குர்தா என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகில் 2 பேர் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் எம்.எல்.ஏ.வை அங்குள்ள ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தாங்கள் வந்த காரில் எம்.எல்.ஏ.வை அழைத்துச் சென்று விட்டனர். அதன் பிறகு அவரை கண்டு பிடிக்க முடியவில்லை என்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பக்தசரண் எம்.பி. கூறுகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஜியை மாநில முதல்-மந்திரி நவீன்பட் நாயக் உத்தரவின் பேரில் பிஜு ஜனதாதளம் கட்சியினர் கடத்தி வைத்துள்ளனர். அவர்கள் கட்சி வேட்பாளர் வெற்றிக்காக கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக