புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
60 Posts - 41%
heezulia
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
40 Posts - 28%
Dr.S.Soundarapandian
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
311 Posts - 50%
heezulia
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
187 Posts - 30%
Dr.S.Soundarapandian
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
21 Posts - 3%
prajai
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_m10அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சி செய்தி தொடர்கிறது :(

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 12:09 pm

அதிர்ச்சி செய்தி தொடர்கிறது சோகம் ஆம் இத படிங்க .

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், பள்ளியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்தவர் என தெரிந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி சுரிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்ப்பமாக இருந்த இவர், கடந்த 11ம் தேதி யாருக்கும் தெரியாமல் பள்ளி கழிவறையில் தாமாகவே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றார். அதை மறைத்து வைத்து வகுப்பறையில் இருந்த போது, குழந்தையின் அழுகுரல் அவரை காட்டிக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தாயை அழைத்த பள்ளி நிர்வாகத்தினர், அவர்களிடம் குழந்தையுடன் மாணவியை ஒப்படைத்து, "டிசி'யையும் கொடுத்தனுப்பினர்.

இச்சம்பவம் குறித்து, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இச்சம்பவம் குறித்து கல்வித்துறையினரிடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா புனித ஜெயராணி விசாரணை நடத்தினார். இதில் மாணவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. குழந்தை பெற்ற மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்காக மாணவியை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் கூறியதாவது: தனது இந்த நிலைக்கு காரணமானவர் குறித்து வாய் திறக்க மாணவி மறுக்கிறார். சம்பந்தப்பட்ட குழந்தையும், மாணவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். ஏற்கனவே மாணவி இருமுறை கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் சட்ட விதிமுறை மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க, மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 12:15 pm

கலி முத்திபோச்சு என்பது இதுதானா? sorry to say this , நெறைய பேர் அந்த பெண் பாவம் சிறு பெண் என்று சொன்னார்கள் , இப்ப பாருங்க கதை போகும் போக்கை, எல்லாம் சினிமா , டிவி யால் வரும் வினை . இது எங்கபோய் முடியுமோ? கடவுளே எங்கள காப்பாத்து .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 12:44 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( 47
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Jun 18, 2010 1:30 pm

krishnaamma wrote:கலி முத்திபோச்சு என்பது இதுதானா? sorry to say this , நெறைய பேர் அந்த பெண் பாவம் சிறு பெண் என்று சொன்னார்கள் , இப்ப பாருங்க கதை போகும் போக்கை, எல்லாம் சினிமா , டிவி யால் வரும் வினை . இது எங்கபோய் முடியுமோ? கடவுளே எங்கள காப்பாத்து .

அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( 300136 அந்த பொண்ணு எந்த அளவிற்கு பெரிய அளவில் யோசித்திருக்கு பற்றுங்கள் ச்ச ச்ச கலிதான் முத்திடுச்சு

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jun 18, 2010 1:46 pm

இப்படிப்பட்ட நிலைமையிலும் குழந்தைக்கு தந்தை யார் என்பதை கூர ஏன் மறுக்கிறாள் இதில் இன்னும் மர்மம் இருக்கு அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

sri35
sri35
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 14/06/2010

Postsri35 Fri Jun 18, 2010 2:26 pm

:அடபாவி:

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Fri Jun 18, 2010 5:34 pm

அதிர்ச்சி  செய்தி தொடர்கிறது :( 56667

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக