ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

+9
சரவணன்
றிமாஸ்
ilakkiyan
நவீன்
அன்பு தளபதி
arularjuna
உதயசுதா
சபீர்
ரபீக்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by ரபீக் Thu Jun 17, 2010 12:47 pm

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் சரகம் அன்னம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் கனகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இதனிடையே ரங்கசாமி, கனகாவிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். இதனால் அவரது ஆசைக்கு கனகா அடிக்கடி இணங்கினார். இதனால் கனகா கர்ப்பம் ஆனார். அதிர்ச்சி அடைந்த கனகா நேரடியாக ரங்கசாமியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் கனகாவை திருமணம் செய்ய ரங்கசாமி மறுத்து விட்டார்.

கனகா இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். மனுவில் திருமண ஆசை காட்டி ரங்கசாமி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by சபீர் Thu Jun 17, 2010 1:25 pm

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 502589 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 128872 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by உதயசுதா Thu Jun 17, 2010 1:29 pm

இவள மாதிரி ஏமாந்து போற ஆளுகளைஎல்லாம் பார்த்து பரிதாபப்பட ஒன்னும் இல்லை. அந்த ஆணுக்கு தண்டனை தர்றாங்களோ இல்லையோ இவளுக்கு முதல்ல தண்டனை தரனும். மத்தவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கணும்.


திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Uதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Dதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Aதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Yதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Aதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Sதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Uதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Dதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Hதிண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by arularjuna Thu Jun 17, 2010 2:29 pm

உதயசுதா wrote:இவள மாதிரி ஏமாந்து போற ஆளுகளைஎல்லாம் பார்த்து பரிதாபப்பட ஒன்னும் இல்லை. அந்த ஆணுக்கு தண்டனை தர்றாங்களோ இல்லையோ இவளுக்கு முதல்ல தண்டனை தரனும். மத்தவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கணும்.

என்னுடைய கருத்தும் இதுவே உன்னையே கல்லாயணம் செயிதுகொல்கிறேன் என்று சொன்னால் உடனே எல்லாம் முடிந்துவிடும் இப்படிபட்ட பெண்களால்தான் இவனமதிரி ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by அன்பு தளபதி Thu Jun 17, 2010 2:33 pm

என்ன பண்றது எல்லாம் விதி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by நவீன் Thu Jun 17, 2010 11:55 pm

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by ilakkiyan Fri Jun 18, 2010 5:39 am

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by றிமாஸ் Fri Jun 18, 2010 11:50 am

உதயசுதா wrote:இவள மாதிரி ஏமாந்து போற ஆளுகளைஎல்லாம் பார்த்து பரிதாபப்பட ஒன்னும் இல்லை. அந்த ஆணுக்கு தண்டனை தர்றாங்களோ இல்லையோ இவளுக்கு முதல்ல தண்டனை தரனும். மத்தவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கணும்.
இக்கருத்தினை நானும் ஆமோதிக்கிறேன்..
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by சரவணன் Fri Jun 18, 2010 1:00 pm

பெண்கள் எளிதில் ஏமார்ந்து விடுகிறார்கள்! திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 440806 திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by asksulthan Fri Jun 18, 2010 1:24 pm

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது Empty Re: திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது
» திருமண ஆசை காட்டி பெண் கற்பழிப்பு: மதுரையில் போலீஸ்காரர் கைது
» 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது
» பட்டா மாற்ற ரூ.4 ஆயிரம் லஞ்சம் : திண்டிவனத்தில் வி.ஏ.ஓ., கைது
» கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum