ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

+15
சம்சுதீன்
ஹனி
சாந்தன்
அப்புகுட்டி
தமிழ்ப்ரியன் விஜி
நிலாசகி
அன்பு தளபதி
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சாந்தி
ரபீக்
சபீர்
19 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சபீர் Thu Jun 17, 2010 12:32 pm

First topic message reminder :

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு
நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க
?

கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு
--------------------------------------------------------------------------------

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும்
ஆகக்கூடாது...நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by ஹனி Thu Jun 17, 2010 5:20 pm

சபீர் wrote:லாஸ்ட் பட்
நாட் லீஸ்ட்:


கடவுள்: மனிதா
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்
?
மனிதன்:
இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது
கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என்
மனைவி பேச்சை குறைக்கணும்
, நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்:
அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா
,
டபுளா...?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சபீர் Sat Jun 19, 2010 10:45 pm

நிலாசகி wrote:தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 677196 புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க
கடைக்கு செல்கிறான்


கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க
அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க
அனுப்புவாங்க...!
?? தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 362913
தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 10:48 pm

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:சபீர் ஜோக்ஸும் மஞ்சுவின் மேக் அப்பும் சூப்பர்...! தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 755837

ஓய் என்னை கிண்டலா செய்றே? இரு இரு நெக்ஸ்ட் ஜோக்ஸ் மொத்தம் நுவ்வேம்மா சூஸ்கோ... தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 865843

இப்படித்தெரியா வார்த்தையால வாழ்த்து சொன்னா எப்படிக்கா.... தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 67637

அச்சச்சோ சபீர் இது கலைக்கு வாழ்த்தில்லப்பா கலை இரு இரு அடுத்து நீ தான் எல்லாம்னு மிரட்டி இருக்கேனாக்கும் கலையை தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Icon_smile


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 10:52 pm

சபீர் wrote:லாஸ்ட் பட்
நாட் லீஸ்ட்:


மஞ்சு: கலை கலை
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்
?
கலை: மஞ்சு மஞ்சு டெல்லி டு குவைத் ரோடு போட்டு கொடு மஞ்சு!
மஞ்சு: ஐயோ கலை அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
கலை: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
மஞ்சு: அடப்பாவி மக்கா.... மாட்டி உட்டுட்டானே என்னை... கலை டெல்லி டு குவைத் ரோடு சிங்கிளா,டபுளா..சொல்லுப்பா.?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சம்சுதீன் Sat Jun 19, 2010 11:01 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by கலைவேந்தன் Sat Jun 19, 2010 11:08 pm

மஞ்சுபாஷிணி wrote:
சபீர் wrote:லாஸ்ட் பட்
நாட் லீஸ்ட்:


மஞ்சு: கலை கலை
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்
?
கலை: மஞ்சு மஞ்சு டெல்லி டு குவைத் ரோடு போட்டு கொடு மஞ்சு!
மஞ்சு: ஐயோ கலை அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
கலை: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
மஞ்சு: அடப்பாவி மக்கா.... மாட்டி உட்டுட்டானே என்னை... கலை டெல்லி டு குவைத் ரோடு சிங்கிளா,டபுளா..சொல்லுப்பா.?

தார் ரோடா சிமெண்ட் ரோடா..? தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 102564



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by Aathira Sat Jun 19, 2010 11:12 pm

வாழ்த்துக்கள் சபீர், மஞ்சு..
சோ சபீர் இங்க கலயாணம் ஆகாதவர்.....
மஞ்சு முகத்துக்கு மேக்கப் போட மாட்டேன்னு சொன்னீங்க.. அதயெல்லாம் சேர்த்து வைத்து இங்க போடுறீங்களோ.. தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 705463 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 705463 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 705463 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 705463


தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Aதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Aதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Tதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Hதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Iதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Rதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Aதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by kalaimoon70 Sun Jun 20, 2010 2:39 am

உங்கள் சொந்த அனுபவம் நகைசுவையாய் தந்தமைக்கு நன்றி தோழரே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by நவீன் Sun Jun 20, 2010 8:31 am

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 677196 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 677196 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 677196 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 677196 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by tthendral Sun Jun 20, 2010 8:37 am

சபீர் ,
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..

(ஆகலேன்னு நெனைக்கிறேன், இல்லையின்னா இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு தைரியம் வருமாங்கிறேன்)
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் - Page 3 Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum