ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

+15
சம்சுதீன்
ஹனி
சாந்தன்
அப்புகுட்டி
தமிழ்ப்ரியன் விஜி
நிலாசகி
அன்பு தளபதி
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சாந்தி
ரபீக்
சபீர்
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சபீர் Thu Jun 17, 2010 12:32 pm

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு
நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க
?

கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு
--------------------------------------------------------------------------------

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும்
ஆகக்கூடாது...நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சபீர் Thu Jun 17, 2010 12:33 pm

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே
அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு
,நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை
நினைச்சே அவரு இத்தனை வருஷமாதண்ணியடிக்கிறாரு.


கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.

--------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.
-







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சபீர் Thu Jun 17, 2010 12:33 pm

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால்
அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.


1.
புது மனைவியாக இருக்கும்
2.
புது காராக இருக்கும்
3.
அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
--------------------------------------------------------------------------------------

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க
அனுப்புவாங்க...!
??







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சபீர் Thu Jun 17, 2010 12:34 pm

லாஸ்ட் பட்
நாட் லீஸ்ட்:


கடவுள்: மனிதா
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்
?
மனிதன்:
இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது
கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என்
மனைவி பேச்சை குறைக்கணும்
, நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்:
அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா
,
டபுளா...?




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by ரபீக் Thu Jun 17, 2010 12:56 pm

சபீர் wrote:கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால்
அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.


1.
புது மனைவியாக இருக்கும்
2.
புது காராக இருக்கும்
3.
அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
--------------------------------------------------------------------------------------

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க
அனுப்புவாங்க...!
??

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க
அனுப்புவாங்க...!??


சூப்பரு சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by சாந்தி Thu Jun 17, 2010 12:58 pm

சபீர் wrote:லாஸ்ட் பட்
நாட் லீஸ்ட்:


கடவுள்: மனிதா
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்
?
மனிதன்:
இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது
கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என்
மனைவி பேச்சை குறைக்கணும்
, நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்:
அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா
,
டபுளா...?

too much sir தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Icon_lol
சாந்தி
சாந்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by ரபீக் Thu Jun 17, 2010 12:58 pm

அம்புட்டு ஜோக்கும் அருமை ஆமோதித்தல் ஆமோதித்தல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by உதயசுதா Thu Jun 17, 2010 1:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Uதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Dதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Aதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Yதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Aதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Sதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Uதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Dதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Hதயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 1:22 pm

சபீர் wrote:

கலையின் மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு
நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க
?

கலை: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்? தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 67637

கலையின் மனைவி: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 211781

--------------------------------------------------------------------------------
மஞ்சு: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

மஞ்சு ஆத்துக்காரர்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு....


மஞ்சு: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 67637 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 67637 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 67637

--------------------------------------------------------------------------------

கலையின் மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கலை: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.. தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 67637

கலையின் மனைவி: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 816814 தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 816814






மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by கலைவேந்தன் Thu Jun 17, 2010 1:28 pm

சபீர் ஜோக்ஸும் மஞ்சுவின் மேக் அப்பும் சூப்பர்...! தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும் Empty Re: தயவு செய்து கணவன்-மனைவி மட்டும்பார்க்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum