ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள்

Go down

பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள் Empty பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள்

Post by சபீர் Thu Jun 17, 2010 1:50 pm

கர்ப்பப்பை புற்று நோய்இ கர்ப்பப்பை வாய் புற்று நோய்இ கருப்பை
புற்று நோய்இ மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள்.
இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்இ அறிகுறிகள்இ சிகிச்சைக்கான வழிமுறைகள்
போன்ற சிறு குறிப்புகளைத் தெரிந்து கொள்வோமா
?
கர்ப்பப்பை புற்று நோய்
இந்தப் புற்று நோய் பெரும்பான்மையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே வருகிறது. உடல்
பருமன்இ இரத்த அழுத்தம் இ நீரிழிவு நோய் உடைய பெண்களுக்கு இந்தப் புற்று நோய் வரும்
வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நோய்க்கு துவக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் இது கர்ப்பப்பையின் உட்புற பாகங்கள்இ பிறப்புறுப்புஇ சிறுநீர்பைஇ பெருங்குடல்
ஆகியவற்றுக்கு இந்நோய் பரவி விடும். இதன் பிறகு இரத்தம் மூலமாக உடலின் பிற பாகங்களுக்கும்
பரவி அழித்து விடும்.


ஒழுங்கற்ற மாதவிலக்குதான் இந்தப் புற்று நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
கர்ப்பப்பை வாய் புற்று நோய்
இந்தப் புற்று நோய் பாதிப்பிருந்தால் பிறப்புறுப்பில் அதிகப்படியான
நீர் அல்லது ரத்தக்கசிவு தொடரும். உடலுறவுக்குப் பின்பும் இரத்தக்கசிவும் ஏற்படலாம்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
புற்றுநோய் பரிசோதனை மையத்தில்
பேப் டெஸ்ட்எனும் பரிசோதனை மூலம் இந்நோயைக் கண்டறியலாம். பிறப்புறுப்புக்
கசிவைக் கண்டு பரிசோதிப்பதன் மூலம் புற்று நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைக்
கண்டறிய முடியும். ஆண்டுக்கு ஒரு முறை இதற்கான பரிசோதனையை செய்து கொண்டால் இந்நோயை
ஆரம்பித்திலேயே கண்டு பிடித்து விடலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள் Empty Re: பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள்

Post by சபீர் Thu Jun 17, 2010 1:52 pm

கருப்பை புற்று நோய்

இந்தப் புற்று நோயில் ஓவரியின் கீழ் கட்டி தோன்றும். இந்தக்
கட்டி பொதுவாக நோயாளிக்கு அடிக்கடி வயிற்று வலியை உண்டு பண்ணும். இந்நோய்க்கான அறிகுறிகள்
முற்றிய நிலையில்தான் தெரிய வரும். இந்நோயிருக்கிறதென்று
அல்ட்ரா சவுண்ட் மூலமாக மட்டுமே கண்டு பிடிக்க முடியும்.

இளம் வயதுத் திருமணம்இ பல ஆண்களுடனான உடலுறவுஇ பிறப்புறுப்பை
சுத்தமாக வைத்துக் கொள்ளாதவை போன்றவை கூட கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை
உருவாக்கி விடுகிறது.


மேலும் பிரசவத்தால் உண்டாகும் காயங்களை உடனடியாகக் குணப்படுத்திக்
கொள்ள வேண்டும். உடலுறவின் போது ஆணுறையைப் பயன்படுத்தச் சொல்ல வேண்டும். ஒழுங்கற்ற
உதிரப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றுக் கொள்ள
வேண்டும். என்பது போன்றவை இந்நோய் வராமல் தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கைகள்.

மார்பகப் புற்று நோய்


இந்தப் புற்று நோய் வலியுடன் கூடிய முடிச்சுகளிலிருந்து துவங்குகிறது.
இந்த முடிச்சு மார்பகத்தின் மேல்பகுதியில் வெளிப்புறமாகத் தோன்றுகிறது. பிறகு இந்த
முடிச்சு அக்குள்இ கழுத்து மற்றும் மார்பு முழுவதும் பரவி விடுகிறது. இதன் பிறகு இரத்தம்
மூலம் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.


மார்பகத்தில் துவங்கும் இந்தப் புற்று நோய் வடிவத்தில் மிகச்
சிறியதாக இருக்கும். இது அக்குள் பகுதியில் பரவுவதற்குள் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது
எளிது. இந்நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயாளி தனது மார்பு வடிவத்தைப் பாதுகாத்துக்
கொள்ள முடியும்.


இந்த மார்பக புற்று நோயின் போதுஇ மார்பில் எங்காவது கட்டி அல்லது
முடிச்சுஇ வீக்கம்இ சிவந்து காணப்படுதல்இ காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள்
தெரிந்தாலே உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் .

35 வயதைக் கடந்து விட்ட
பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே
35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும்
உடைகளைத் தவிர்த்தல்இ மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல்இ வைட்டமின் சி மற்றும்
ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல்இ ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு
மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல்
தவிர்க்க உதவும். பாட்டிஇ அம்மாஇ பெரியம்மாஇ சித்தி அல்லது சகோதரி எவருக்கேனும் புற்று
நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum