புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 12:14 pm

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 4386755041_9233ff010b

இதயத்தை நோக்கி ஓட வேண்டிய
என் குருதிக் கலங்கள் எல்லாம்
உன்னை நோக்கியே ஓடி வருகிறது...

செங்குருதி துனிக்கைகளையும்
வெண் குருதி துனிக்கைகளையும் விஞ்சி
உன் நினைவு துணிக்கைகளின் செறிவு
அதிகமாய் இருக்கிறது என் குருதியில்

எல்லா மலரையும் விட்டு விட்டு
உன் கூந்தலை முகரவே துடிக்கிறது
என் நாசி

நீ விழி திறக்கையில் விடியலையும்
விழி மூடுகையில் இரவினையும்
மாறி மாறி அனுபவிக்கிறது
என் உலகம்

உன் புன்னகையினை சேமிக்க
உன் உதடுகளின் கீழே
ஞாபக வங்கியை
அமைத்து வைத்திருக்கிறது என் இதயம்

தத்தித் தத்தி நடக்கும்
உன் பிஞ்சுக் கால் தடங்களை
தித்திப்போடு தொடர்கிறது
என் பாதங்கள்

உடம்பின் ஒவ்வொரு அணுவும்
தனித்தனியாய்
இன்பமடைந்து களிக்கிறது
மழலை மொழியில் நீ
"நானா!" ("சகோதரா") என்று அழைக்கும்
ஒரு நொடியில்

-ஜாவிட் ரயிஸ்



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jun 17, 2010 12:30 pm

அழகிய வரிகள்

பகிர்விற்கு நன்றி.. !

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 1:48 pm

niash wrote:அழகிய வரிகள்

பகிர்விற்கு நன்றி.. !

நன்றி niash!



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 17, 2010 1:50 pm

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 அருமை நண்பா.........




இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Power-Star-Srinivasan
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 1:54 pm

பிளேடு பக்கிரி wrote:இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 அருமை நண்பா.........

நன்றி நண்பா!

(பிளேடு என்றது வெட்டுவீங்க என்று நினைத்தேன். கூர்மயாக்குவதட்கே என்பது
இப்போது புரிகிறது)



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 2:09 pm

அழகிய வரிகள் கொண்ட கவிதை ப்ரமாதம் இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 2:22 pm

சபீர் wrote:அழகிய வரிகள் கொண்ட கவிதை ப்ரமாதம் இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196 இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 677196

நன்றி சபீர்!



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 2:28 pm

அழகிய பெண்ணுக்கான வர்ணனையும்
அவள் மேல் உண்டான மையலையும்
வார்த்தைகள் முத்தாய் கோர்த்த விதமும்

கன்னியவள் அண்ணா என்றழைக்கும் வரை
துடித்த இதயம் நின்றே போய் விட்டதென்று
மிக அருமையான வித்தியாச சிந்தனை ஜாவிட்

அன்பு பாராட்டுக்கள் ஜாவிட்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 2:36 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய பெண்ணுக்கான வர்ணனையும்
அவள் மேல் உண்டானை மையலையும்
வார்த்தைகள் முத்தாய் கோர்த்த விதமும்

கன்னியவள் அண்ணா என்றழைக்கும் வரை
துடித்த இதயம் நின்றே போய் விட்டதென்று
மிக அருமையான வித்தியாச சிந்தனை ஜாவிட்

அன்பு பாராட்டுக்கள் ஜாவிட்..

உங்கள் பின்னூட்ட வரிகளில் கவிதைக்கு உயிரூட்டம் கிடைக்கிறது... நன்றி
சகோதரி



ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Jun 17, 2010 3:57 pm

அழகிய கவிதை அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக