புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
1 Post - 1%
mruthun
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
102 Posts - 48%
ayyasamy ram
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_lcapவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_voting_barவிமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 11:51 am

தீவிரவாத தாக்குதல் அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ள சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
÷இந்தியாவில் மும்பை, தில்லி, சென்னை உள்ளிட்ட பெரிய விமான நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து கடந்த 14-ம் தேதி அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
÷இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் மற்றும் பார்வையாளர்களிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
÷பயணிகளிடம் கடும் சோதனை: தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கெனவே அனைத்து விமான நிலையங்களிலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகளும், போக்குவரத்து விமானங்கள் மூலம் அனுப்பப்படும் பொருள்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் புதிதாக தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
÷பல அடுக்கு பாதுகாப்பு: தீவிரவாத எச்சரிக்கையைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையங்களின் பாதுகாப்பு மத்திய தொழிற் பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல அடுக்கு சோதனை முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களைத் தவிர விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் படை என்ற அமைப்பும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
÷தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தி அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது நடத்திய தாக்குதலைப் போன்று இந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அனைத்து விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
÷தயார் நிலையில் கமாண்டோக்கள்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தால் கமாண்டோ போலீஸôர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
÷கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பல முக்கிய இடங்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது தாக்குதலை முறியடிக்க கமாண்டோ படையினர் தில்லியிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அவ்வாறு இல்லாமல் நாட்டின் முக்கிய நகரங்களில் கமாண்டோ போலீஸôரின் மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
÷கண்காணிப்பு கேமராக்கள்: விமான நிலையங்களின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய தலைவர்கள் பயணம் செய்யும் விமானங்களைக் கடத்தவும் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
÷கடந்த ஜனவரி 22-ம் தேதி தெற்காசிய நாடுகளிலிருந்து இயக்கப்படும் விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து கடும் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் குடியரசுத் தின கொண்டாட்டதை சீர்குலைக்கும் வகையில் தாக்குதலை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிருந்தது வெளியானது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் கடும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக