ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

+2
ப்ரியா
velang
6 posters

Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by velang Thu Jun 17, 2010 6:32 am

ஓருதிரைப்படத்தில்வடிவேலுபெண்பார்க்கவரும்சமயம்
பெண்ணின்தந்தைசொல்லுவார்.....வாம்மா...மின்னல்..
அதுபோல புகைப்படத்தில் அந்த மின்னலை நாம்
சுலபமாக வரவழைக்கலாம். முதலில் இந்த
புகைப்படங்களை பாருங்கள்.
வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 100_3142-1

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 100_31422
வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 100_3143-1
அட ...என்னமாதிரியான கேமராப்பா....மின்னல் ஒளியை கூட அழகாக படம் பிடித்துள்ளது என்று தோன்றுகின்றதா..? ஆனால் உண்மை அதுவல்ல...இது சாதாரணகேமராவில் புகைப்படம் எடுத்து அதில் இந்த மின்னல் எபெக்டை கொண்டுவந்துள்ளேன்.கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 100_3142

பதிவினை பாருங்கள். சந்தேகம்இருப்பின கருத்துக்களில் கேளுங்கள. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.நாளை சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பதிவின் விவரம் அறிந்துகொள்ள - பிரஷ் டூலினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by ப்ரியா Thu Jun 17, 2010 8:26 am

நான் அறியா அறிய தகவல் அண்ணா ,நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by velang Thu Jun 17, 2010 12:53 pm

தங்களின் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by sri35 Thu Jun 17, 2010 1:25 pm

ஐயா, வேலன் அவர்களே எனக்கு புகைப்படமும் தெரியவில்லை, உங்கள் வலை பூ முகவரியும் தொடர்பு கிடைக்கவில்லை.

ஸ்ரீ35
அழுகை
sri35
sri35
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 14/06/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by velang Thu Jun 17, 2010 2:51 pm

sri35 wrote:ஐயா, வேலன் அவர்களே எனக்கு புகைப்படமும் தெரியவில்லை, உங்கள் வலை பூ முகவரியும் தொடர்பு கிடைக்கவில்லை.

ஸ்ரீ35
அழுகை

நண்பரே...
உங்களுக்கு தான் சரியாக வரவில்லை என நினைக்கின்றேன்.எனது வலைதள முகவரி-http://velang.blogspot.com/
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 3:28 pm

அரிய தகவல்கள் உதவி செய்யும் நல்லெண்ணம் எல்லோரும் பயன்பெறட்டும் என்ற அருமையான முயற்சிகள் எல்லாமே போற்றத்தகுந்தவை வேலன்...

அன்பு நன்றிகள்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by நவீன் Fri Jun 18, 2010 12:44 am

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 677196 வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 677196 வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 677196 வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by tamilparks Fri Jun 18, 2010 1:56 pm

நன்றி
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க Empty Re: வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum