5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவைby ayyasamy ram Yesterday at 7:22 pm
» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am
» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Yesterday at 11:27 am
» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am
» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
Admins Online
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் 009

போட்டிக்கட்டுரை எண் 009
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!
நான் வேலைக்குப்போகும் பெண் இல்லாவிட்டாலும் கூட போவதன் கஷ்ட நஷ்டம் தெரியும். கொஞ்சம் 'financially sound ',financially independent ' என்பார்களே அது உண்டு . ஆனால் அதற்காக நாம் இழப்பவை............... ரொம்ப அதிகம். என்னை பொறுத்தவரை நன்மை என்று பார்த்தால், மற்றவர்களை விட பொருளாதாரத்தில் அவர்கள் தேவலாம், பெண்கள் தங்கள் படிப்பால் சமுக அந்தஸ்து பெற்றதை சொல்லலாம். அவ்வளவு தான். இது தான் நன்மை.
இப்ப தீமை களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் "கணவன் மனைவி வேலைக்கு போவதால்" என்று இருக்கு. நான் அதற்கு கொஞ்சம் முன் போக ஆசைபடுகிறேன் . சம்பாதிபதால்
பெண்ணுக்கு கல்யாணமே பண்ணாமல் அப்பா அம்மா சும்மா இருக்கா தெரியுமா? என் உறவுக்கார பையன் 'தோஷ ஜாதகம்' என்பதால் அவனுக்கு பெண் அமைய நாள் தள்ளிக்கொண்டே போயிடுச்சு. இப்ப அவன் வயது 35 , போன மாதம் ஒரு பெண் ஜாதகம் பொருந்தியது. அவன் மாமா போய் (முன் எல்லாம் எங்க பிரிவில் பெண் வீட்டார் தான் வந்து சொல்வார்கள், இப்ப காலம் மாறிபோச்சு ) விஷயத்தை சொல்லி போட்டோ கேட்டு இருக்கார். பிறகு தரோம் என்று சொன்னவர்கள் தொடர்பே கொள்ளவில்லை. இவரே 2 முறை போய் கேடும் சரியான பதில் இல்லை, வேண்டாம் என்றும் சொல்லல . அந்த பெண்ணுக்கு 31 வயது. இதுக்கு என்ன சொல்வது?
நானும் என் பையனுக்கு பெண் பார்கிறேன் , எனவே எங்க ஜோசியர்ரிடம் கேட்டபோது அவர் 'குண்டை' போடறார். 'Now a days பொண்கள் நன்னா சம்பாரிகரதுகள் , அதுனால அதுகளை கல்யாணம் பண்ணி அனுபிசுப்ப்டா ..........ன்னு பெத்தவா யோசிகரா " என்று சொன்னாரே பார்க்கணும். நானும் இவரும் ( என் கணவர்
)
ரொம்ப ஆடி போய்டோம். இது என்னடா புது குழப்பம் என் இருந்தது. 
இது கல்யாணம் ஆவதற்கே உள்ள பாடு. இது தீமை தானே?
கல்யாணமானதும், 'shift ' தகறாரு. இப்ப IT இல் உங்களுக்கே தெரியும் UK Shift , USA Shift பிரபலம். இத்துடன் காலை போய் மாலை வரும் ஷிபிட் ம உண்டு. இதில் கணவன், மனைவி கு UK / USA ஒருவருக்கும் காலை - மாலை ஷிபிட் ஒருவருக்கும் இருந்தால் போச்சு. அவர்கள் weekend குடித்தனம் தான் பண்ணனும். அது இல்ல 'callcenter வேலை என்றால்............ சுத்தம். இதுல நன்மை எங்க வந்தது?
அடுத்தது குழந்தை பேறு. முன்னல்லாம் இது "பெரும் பேறாக" கருதப்பட்டது, ஆனா இப்ப "பெரும் போராக " கருதப்படுகிறது. ஆண்கள் விரும்பும் குழந்தை பேறை பெண்கள் தங்கள் career ரின் தடையாக நினைகிறார்கள் . இதில் வேலை பேதேம் இல்லை. கரகாடப்பெண்கள் கூட கோவில் திருவிழாவின் போது கருத்தரிப்பது இல்லை மீறி கரு தரித்தால் கலைகிறார்கள். அது அவர்களின் career
இது சமுகத்துக்கு தீமை இல்லையா?
இப்படி பல தாண்டி குழந்தை பெற்றால், அதை வளர்க கஷ்டம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பரவாஇல்லை. இல்லாவிடில் ? ஆயாமா, பேபி ஸ்கூல், குழந்தைகள் காப்பகம்...இப்படி எங்காவது கொண்டுவிடனும். அது குழந்தை நம் 'பர்ஸ் ' இரண்டையுமே பாதிக்கும் விஷயம்.
இதெல்லாம் விட பெரியது மாமனார் மாமியார் நாதனார் மைத்துனர் என் புக்ககத்து மனுஷா பற்றியது. அவா அனைவரையம் அனுசரிசுண்டு போகணும், பண்டிகை பருவம் , கல்யாணம் , காதுகுத்தல் என் எல்லாம் வரும் கணவன் மனைவி இருபக்க உறவுகளுக்கும். ஒன்றை விட்டுகொடுத்தால் கூட போச்சு, கணவன், அவன் மனைவிக்கு ரொம்ப இடம் கொடுக்கறான் என்பார்கள்.
தவிர ஆபீஸ் வேலை + வீடு வேலை செய்யணும். பசங்க பள்ளிக்கு போக ஆரம்பித்தால் படிப்பு சொல்லிகொடுக்க கஷ்டம். உடனே டியுஷன் வைக்கணும். அதுகள் மற்ற அம்மா வை பார்த்து விட்டு , மதியம் உணவுக்கு அது வேண்டும் இது வேண்டும் என் சொல்லும் . நீங்களே ஒரு டிவி விளம்பரம் பார்த்து இருப்பிர்கள் . ஒரு பெண் தன தலை முடி குறைவாய் இருப்பதாகவும் அம்மாவுக்கு அதிகம் என்றும் சொல்லும். அதற்கு அம்மா சொல்வாள் 'நீள முடி வளர்ப்பது கஷ்டம் மா, எங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தா, அவங்க வீட்டுல இருந்தாங்க முடிந்தது நான் ஆபீஸ் போறேனே " என்றதும் சற்றும் யோசிக்காமல் அந்த குழந்தை " நீயும் போகதே ஆபீஸ்" என் சொல்லும். இது தான் குழந்தைகளின் மனநிலை . நீங்கள் அவர்களுக்காக சம்பாதி பதாக சொல்ல்லலாம் ஆனா அவர்களுக்கு அன்று மதிய உணவும் நீள முடியும் தான் முக்கியம். இந்த சின்ன சின்ன சந்தோஷம் களை அது இழக்கும் பொது, நாம் என்ன சம்பாதித்து என்ன என்ற மனநிலை உங்களுக்கே வரும்.
ஆபீஸ்லும் promotion , transfer , foreign chance என் பல வரும். சமாளிக்கணும். இதுல்லாம் மீறி வேலைக்கு போகும் / வரும் நம் வீட்டு வேலைக்கார அம்மா முதல் IT பெண்கள் வரை ஆண்களால் பலவிதத்திலும் தொல்லை.
ஆதலால் பெண்களே, நன்மைகளை விட தீமைகளே நிறைய இருபதால் , தவிர்கமுடியாவிட்டால் வேலைக்கு போங்கோ. படித்த படிப்பு வீணாகாமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுங்கோ . எப்படியும் வேலைக்கு போய் 2 - 3 வருஷம் சம்பாதித்த பின் தான் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள் . பிறகு குழந்தை பெரும் வரை போங்கள். குழந்தை பெற்றதும் ஒரு 3 - 4 வருஷம் அந்த குழந்தையுடன் காலம் கழியுங்கள். அது உங்கள் வாழ்வின் பொன்னான நேரம் . போனால் வராது. நீங்கள் கோடி கோடி யாய் கொட்டி கொடுத்தாலும், உங்கள் குழந்தை சொல்லும் முதல் வார்த்தையை கேட்கும் நாள் திரும்ப வராது. அதன் முதல் அடி, தளர் நடை எல்லாம் இழப்பீர்கள். முதல் 3 வருடங்கள் தான் ஒரு குழந்தையின் மிக முக்கியமான நேரம் . அதை உங்கள் வேலையால் இழக்காதீர்கள்
இங்கு நான் ஒன்று சொல்லணும் .என் தோழியின் சகோதரி, அவள் குழந்தையை தூககிக்கொண்டு வந்தாள். 2 வயது குழந்தை. என்னமாய் பேசுகிறது, பழகுகிறது. நானும் இவரும் 1 மாதம் வரை அவளை பற்றியே பேசிக்கொண்டிருந்தோம் . அவ்வளவு அருமையான குழந்தை . அதற்கு எவ்வளவு சொல்லி கொடுதிருந் தாள் அவள் அம்மா. ! நான் யோசனை வந்து கேட்டேன் , " நீ வேலைக்கு போகலையா? இதெல்லாம் யார் சொல்லி குடுத்தா? " என்று. அவள் சொன்னால் இல்ல , இவள் பிறந்ததும் நான் வேலைய விட்டுட்டேன், இனி இவ ஸ்கூல் போகும் பொது போவேன் " என்றாள். எனக்கும் இவருக்கும் சந்தோஷம் என்றாலும் ஆச்சரியமும் வந்தது . ஏனென்றால் அவள் வேலை செய்தது தூதரகத்தில். இவளுக்காக தானே என் சம்பாத்தியம் என்றாளே பார்க்கணும். Hats off to her .
குடும்ப வாழ்கை வேலை இரண்டயும் இரு கண்ணாக பாவியுங்கள். வேலை என்றுமே குடும்ப வாழ்கைக்கு தடையை இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்.
பணம் மட்டுமே வாழ்கை இல்ல. நான் 25 வருடங்களுக்கு முன்பு என் குழந்தையை தூக்கிக்கொண்டு, தனி குடித்தனம் போன போது என் அப்பா சொன்னா.
நீ குடித்தனம் பண்ணும் போது இதை நினைவில் வைத்துகொள் ,
அவசியமானதை வாங்காதே ! தவிர்கமுடியாததை வாங்கு !! என்று.
இன்று வரை நான் அதை கடை பிடித்து வருகிறேன் நன்றக உள்ளேன். அது போல் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். சம்பாதிபதற்கு ஒரு அளவு ( target ) வைத்துகொள்ளுங்கள் . பிறகு வாழ்கையை அனுபவியுங்கள். நமக்கு உள்ளது ஒரு வாழ்கை தான் அதை நிறைவாக வாழுங்கள். சந்தோஷம் பணத்தில் இல்ல நம் மனதில் தான் இருக்கு. பணத்தில் என்றால் டாட்டா , ப்ரில்லா தான் சந்தோஷமாக வாழ முடியும். நம் ஊர் குப்பனும் சுப்பனும் வாழ முடியாது. சோ,
அவசியத்துக்கு வேலைக்கு போகதீங்க !
தவிர்க்கமுடியாடி போங்க !!
நன்மையை காட்டிலும் தீமையே அதிகம் உள்ள வேலை தேவையா என் யோசியுங்கள் ! பொறுமையாய் படித்ததற்கு நன்றி !!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் 009
அடேங்கப்பா நன்னா எழுதி இருக்கேள்... நன்மையை கொஞ்சமா போட்டுண்டுட்டு அவஸ்தையை இ்த்தனாம் எழுதி இருக்கும்போதே நேக்கு தெரியறது நீங்க எத்தனை பாடுபட்டிருப்பேள்னு.... சொந்த அனுபவம் பேசறதுன்னு சொல்லப்படாது... ஏன்னா மத்தவா படற பாட்டையும் பிரமாதமா பிரம்மாண்டமா அலசி எழுதி இருக்கேள்....
நீங்க எழுதின அத்தன பாயிண்டும் நச் நச் நு இடி போல தலையில விழறது நேக்கு... ஏன்னா வெளிநாட்ல சம்பாரிக்கிற பொம்மனாட்டிகள் நிலை இதுதான் தெரியுமோன்னோ?
நம்ம நாட்ல எல்லாரும் இருப்பா சொந்தக்காரா இருப்பா நன்னா பார்த்துப்பா குழந்தைகளை க்ரீச்ல விடண்டா....
அருமையா எழுதி இருக்கேள்.... இந்தாங்கோ ரோஜாப்பூ... பொம்மனாட்டி படற கஷ்டத்தை பார்த்ததும் நேக்கு கண்ல ஜலம் வந்துடுத்து... [You must be registered and logged in to see this image.]
நீங்க எழுதின அத்தன பாயிண்டும் நச் நச் நு இடி போல தலையில விழறது நேக்கு... ஏன்னா வெளிநாட்ல சம்பாரிக்கிற பொம்மனாட்டிகள் நிலை இதுதான் தெரியுமோன்னோ?
நம்ம நாட்ல எல்லாரும் இருப்பா சொந்தக்காரா இருப்பா நன்னா பார்த்துப்பா குழந்தைகளை க்ரீச்ல விடண்டா....
அருமையா எழுதி இருக்கேள்.... இந்தாங்கோ ரோஜாப்பூ... பொம்மனாட்டி படற கஷ்டத்தை பார்த்ததும் நேக்கு கண்ல ஜலம் வந்துடுத்து... [You must be registered and logged in to see this image.]
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் 009
[You must be registered and logged in to see this link.] wrote:அடேங்கப்பா நன்னா எழுதி இருக்கேள்... நன்மையை கொஞ்சமா போட்டுண்டுட்டு அவஸ்தையை இ்த்தனாம் எழுதி இருக்கும்போதே நேக்கு தெரியறது நீங்க எத்தனை பாடுபட்டிருப்பேள்னு.... சொந்த அனுபவம் பேசறதுன்னு சொல்லப்படாது... ஏன்னா மத்தவா படற பாட்டையும் பிரமாதமா பிரம்மாண்டமா அலசி எழுதி இருக்கேள்....
நீங்க எழுதின அத்தன பாயிண்டும் நச் நச் நு இடி போல தலையில விழறது நேக்கு... ஏன்னா வெளிநாட்ல சம்பாரிக்கிற பொம்மனாட்டிகள் நிலை இதுதான் தெரியுமோன்னோ?
நம்ம நாட்ல எல்லாரும் இருப்பா சொந்தக்காரா இருப்பா நன்னா பார்த்துப்பா குழந்தைகளை க்ரீச்ல விடண்டா....
அருமையா எழுதி இருக்கேள்.... இந்தாங்கோ ரோஜாப்பூ... பொம்மனாட்டி படற கஷ்டத்தை பார்த்ததும் நேக்கு கண்ல ஜலம் வந்துடுத்து... [You must be registered and logged in to see this image.]
கட்டுரை அருமை ! உங்க விமரிசனம் அருமையோ அருமை

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் 009
[You must be registered and logged in to see this link.] wrote:
கட்டுரை அருமை ! உங்க விமரிசனம் அருமையோ அருமை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் 009
அவசியமானதை வாங்காதே ! தவிர்கமுடியாததை வாங்கு !!
அவசியத்துக்கு வேலைக்கு போகதீங்க !
தவிர்க்கமுடியாடி போங்க !!
அருமையான சாராம்சம் !
ரமணீயன்
அவசியத்துக்கு வேலைக்கு போகதீங்க !
தவிர்க்கமுடியாடி போங்க !!
அருமையான சாராம்சம் !
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28650
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10282
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் 009
ம்ம்ம் ... நல்லாவே போயிருக்கு கட்டுரை... நிறைய பாயிண்ட்கள் அலசப்பட்டு இருக்கு... பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|