ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

+2
மஞ்சுபாஷிணி
பாலாஜி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Empty கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

Post by பாலாஜி Wed Jun 16, 2010 8:03 pm

First topic message reminder :

ஜோஹன்னஸ்பர்க்: சாதாரண அணியாக பார்க்கப்பட்ட வட கொரியா, ஜாம்பவான் பிரேசிலுக்கு நேற்று லேசான திணறலைக் கொடுத்து விட்டது.

2 கோலடித்து இந்தப் போட்டியில் பிரேசில் வென்றாலும் கூட வட கொரியாவை ஒரு கோலடிக்க விட்டு விட்டது பிரேசில்.

ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் பிரேசில் எளிதாக வெல்லும், அதிக கோலடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் ரசிகர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் வட கொரியாவின் ஆட்டம் அமைந்திருந்தது. யானையின் கால்களுக்குள் புகுந்த கட்டெறும்பு போல வட கொரியா டேக்கா காட்டி பிரேசிலை சற்று வியர்க்க வைத்து விட்டது.

கடந்த 54 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டியில் வட கொரியா விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆனால் எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் படு லாவகமாக ஆடினர் வட கொரிய வீரர்கள். வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட வெற்றியை இலக்காக வைத்து ஆடினர்.

இந்த தளராத முயற்சிக்கு ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஒரு கோல் மூலம் பலன் கிடைத்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. பிரேசிலால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் போட முடியாமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 55வது நிமிடத்தில் மைகான் பிரேசிலின் முதல் கோலைப் போட்டார்.

அடுத்து 71வது நிமிடத்தில் ரோபின்ஹோ 2வது கோலை அடித்தார். இதன் மூலம் பிரேசிலின் வெற்றி உறுதியானது.

இந்த நிலையில் எதிர்பாராத வகையில், 87வது நிமிடத்தில் வட கொரியாவின் யூன் நாம் ஜி ஒரு கோலடித்த வட கொரிய கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.

போட்டி முழுவதிலும் பிரேசிலின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தாலும் கூட [u]
வட கொரியர்கள், ரசிகர்களின் மனதை வென்று விட்டனர்.
[/உ]


- தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Empty Re: கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

Post by Aathira Wed Jun 16, 2010 8:43 pm

[quote="வை.பாலாஜி"]
ஹாசிம் wrote:நான் பாக்க வில்லை என்ன நடந்து பாலாஜி என் இப்படிச்சொல்றிங்க எனக்கு நல்லா பிடிச்ச நாடு பிரேசில்

எனக்கும் பிடித்த நாடும் அதுதான்,ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில்தான் ப்ரெசிலால் கோல் அடிக்கமுடிந்தது. வடகொரியா 53 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் கலந்துகொள்கிறது.

ஆனால் அனுபவம் உள்ள ஆஸ்திரெலியா அணி ஜெர்மணியிடம் நான்கு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கோல் அடிப்பதை விட , கோல் அடிக்கமால் தடுக்கும் அணியும் மிக சிறந்தது.[/quote]
கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 678642 கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 678642 கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 154550 கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 733974 கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 154550


கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Aகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Aகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Tகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Hகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Iகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Rகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Aகடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum