புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போபாலில் 25 ஆண்டுகளுக்குப் பின்னும் நச்சு நீரை குடிக்கும் மக்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
போபால் விஷ வாயு சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அப்பகுதி மக்கள் நச்சுத்தன்மையுள்ள நீரை குடித்து வருவதால், பலவித பாதிப்புக்களுக்கு ஆளாகியுள்ளனர்.
போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்த இடத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பூமியில் பூச்சிகொல்லி மருந்தும், ரசாயணப் பொருட்களும் இருப்பதால் அப்பகுதியின் நிலத்தடி நீர் நச்சுத் தன்மையாக உள்ளது. இது குடிப்பதற்கு ஏற்றதல்ல என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கடந்த 7 மாதத்துக்கு முன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால், இப்பகுதியில் வசிக்கும் 35 ஆயிரம் பேரில் 70 சதவீதம் பேர் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இங்கு வசிக்கும் சூரஜ் என்ற 10 வயது சிறுவன், 5 வயது சிறுவன் போல் உடல்வளர்ச்சியின்றி காணப்படுகிறான். அவனால் எழுந்து நிற்க கூடி முடியவில்லை. படுத்தபடியே கிடக்கும் அவன் பேசக் கூட முடியாமல் செய்கை காண்பிக்கிறான். பக்கத்து தெருவில் வசிக்கும் மற்றொரு சிறுவன் உடல் மற்றும் மனவளர்ச்சியில்லாமல் காணப்படுகிறான். இப்படி பலர், பலவித பாதிப்புக்களுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கெல்லாம் இப்பகுதியின் விஷத்தன்மை வாய்ந்த குடிநீரே காரணம் என கூறப்படுகிறது.
போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கடந்த 2006ம் ஆண்டில் பிரதமர் ரூ.14 கோடி ஒதுக்கினார். மத்தியப் பிரதேச அரசின் ஆண்டறிக்கையில், விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு கடந்த ஆண்டில் ரூ.531 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்துக்கு ரூ.384 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நச்சுத்தன்மை இருக்கிறது என ஆதாரங்கள் மூலம் நிருபித்தும், போபால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையுடன் இல்லை என மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வரும் அரசுகள் தொடர்ந்து கூறிவருகின்றன.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மஞ்சுபாஷிணி wrote:கடவுளே மனிதன் சுயநலமாக தனக்குன்னு மக்களிடம் அடிச்ச பணத்தில் இருந்து செலவு செய்ய சொல்ல்லை ஆனால் கவர்ன்மெண்ட் கொடுத்த பணத்தையாவது இந்த மக்களுக்கு குடிநீர் சுத்தமானதை வழங்க கூடாதா
Similar topics
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள்
» மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்!
» நாட்டின் பல மாநிலங்களில் அவலம் புளூரைடு கலந்த தண்ணீர் குடிக்கும் 10 கோடி மக்கள்
» ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் பெட்ரோல்:போபாலில் அதிரடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1