ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்வார்: போதிய எண்ணிக்கை என் வசமுள்ளது

Go down

அன்வார்: போதிய எண்ணிக்கை என் வசமுள்ளது Empty அன்வார்: போதிய எண்ணிக்கை என் வசமுள்ளது

Post by சிவா Tue Oct 07, 2008 11:07 pm

மலேசியாஇன்று

* இன்றிரவு பக்காத்தான் கூடுகிறது
* நீதிமன்றத்தில் ஒரு சிறிய வெற்றி

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தமக்குப் போதிய ஆதரவு உள்ளதாகவும் சுணங்கியுள்ள இந்த திட்டத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து தாம் பேச்சுக்கள் நடத்தி வருவதாகவும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறியுள்ளார்.

ஆளும் கூட்டணியில் நிகழவிருக்கும் அதிகார மாற்றத்தை அன்வார் நிராகரித்துள்ளார். அது மக்களின் ஆதரவை பெறத் தவறுவதுடன், ஊழல் மலிந்துள்ள நிருவாகத்தில் எந்த சீர்திருத்தங்களையும் கொண்டு வராது.

கடந்த மாதம் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 31க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி மாறுவதற்கு தயாராக இருப்பதாக அன்வார் கூறினார். அதிகார ஒப்படைப்பு குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்கு இணங்கும்படி பிரதமர் அப்துல்லா அகமட் படாவியையும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்துல்லா மறுத்துவிட்டார்.

நாட்டின் அரைநூற்றாண்டு கால வரலாற்றில், முதலாவது அரசாங்க மாற்றத்தை கொண்டு வருவது, ஒரு கடினமான செயல். இதற்கு சில காலமாகலாம் என்றும் அன்வார் கூறினார்.

“இனவாதத்தையும் ஊழலையும் துடைத்தொழிப்பதில் மாற்றம் காணவிரும்பும் மலேசியர்கள் காட்டியுள்ள ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றாரவர்.

தமது திட்டங்கள் சுணங்கியுள்ள போதிலும், “அந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவை எனக்குத் தொடர்ந்து வழங்கி வருவதுடன் அதிலிருந்து பின்வாங்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக பசி தினம்: போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் - அதிர்ச்சித் தகவல்
» டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் : போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு!
» செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்
» அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர்
»  மலேசியாவில் மதவெறி மனக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது - அன்வார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum