ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_m10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10 
heezulia
‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_m10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10 
E KUMARAN
‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_m10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10 
mohamed nizamudeen
‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_m10‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

+4
சாந்தன்
மஞ்சுபாஷிணி
ரபீக்
அப்புகுட்டி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி Wed Jun 16, 2010 5:35 pm

இன்று இல்லத்தரசிகள் டி.வி. நிகழ்ச்சி களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அது எந்த அளவுக்கு என்றால் ‘டி.விக்கு அப்புறந்தான் நீங்க’ என்று சொல்லும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு.

இங்கிலாந்தில் இது தொடர்பான ஆய்வு நடந்தது. அப்போது பத்தில் ஒருவர் டி.விக்கு அப்புறந்தான் மற்றவர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள், உறவுகள் இவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஆய்வில் 11 சதவீதம் பேர், டி. வி. நிகழ்ச்சிகள் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும், நேரத்தை வீணாக்குவதாகவும் கருத்து தெரிவித்தனர். மற்றொரு பத்து சதவீதம் பேர் டி.வி.தான் எங்களுக்கு உயிர், மற்றதெல்லாம் அப்புறம்தான் என்கின்றனர். டி.வியை கொஞ்ச நேரம் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்ப்போம் என்றும் மூன்றாம் தரப்பினர் கூறினர்.

10ல் நான்கு பேர் வேலைப்பளுவில் இருந்து டி.வி ‘ரிலாக்ஸ்’ தருவதாகவும், பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுவதாகவும் கூறினார்கள்.

டி.வி. நிகழ்ச்சியை சந்தைப்படுத்தும் இயக்குனர் ஒருவர் கூறும் போது தொலைக்காட்சியானது பொழுதுபோக்கு பயனுள்ள விஷயங்கள், சந்தைப்பொருட்கள் விவரம் என பலவற்றையும் தருவதால் வீட்டின் ஒரு அங்கமாக மாறி உள்ளது’ என்றார்.

ஆனால் விஞ்ஞானிகளோ ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக டி. வி. பார்ப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகிறார் கள்’ என்கிறார்கள். ‘இவர்கள் பெரும் பாலும் புற்றுநோய் மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று எச்சரித்தனர்.

முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி. பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று எச்சரித்திருந்தனர்.
Spoiler:


‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by ரபீக் Wed Jun 16, 2010 6:02 pm

அப்ப நம்ம நாட்டு பெண்கள் ? இறைவா பெண்களை காப்பாற்று


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 8:14 pm

சைலண்ட் கில்லர் தான் இந்த டிவி. அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் அப்புக்குட்டி..


டிவி சீரியல்களை வெறுக்கும்....

மஞ்சு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by சாந்தன் Wed Jun 16, 2010 8:18 pm

முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி.
பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று
எச்சரித்திருந்தனர்.

கிரேட் எஸ்கேப் ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி Thu Jun 17, 2010 2:49 am

ரபீக் wrote:அப்ப நம்ம நாட்டு பெண்கள் ? இறைவா பெண்களை காப்பாற்று
சியர்ஸ் சியர்ஸ்


‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி Thu Jun 17, 2010 2:49 am

மஞ்சுபாஷிணி wrote:சைலண்ட் கில்லர் தான் இந்த டிவி. அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் அப்புக்குட்டி..


டிவி சீரியல்களை வெறுக்கும்....

மஞ்சு
நன்றி நன்றி நன்றி


‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி Thu Jun 17, 2010 2:50 am

நிர்மல் wrote:
முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி.
பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று
எச்சரித்திருந்தனர்.

கிரேட் எஸ்கேப் ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655

ஏன் இந்த நிலை உங்களுக்கு ஆறுதல்


‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by T.N.Balasubramanian Thu Jun 17, 2010 4:18 am

இல்லத்தரசிகள் நிம்மதியாக டிவி பார்த்தால் பிடிக்காதே.இது அது என்று எதாவது சொல்லி பயமூர்த்தினால் பயந்து விடுவார்களோ? இஹூம், ஒன்றும் நடக்க போவது இல்லை.
அவர்களே,புரிந்து கொண்டு,கட்டு படுத்திக் கொண்டால் தான் உண்டு.
வரவேற்க தக்க பதிவு.
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by srinihasan Thu Jun 17, 2010 5:48 am

நிர்மல் wrote:
முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி.
பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று
எச்சரித்திருந்தனர்.

கிரேட் எஸ்கேப் ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655 ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 230655

நிர்மல், மானிட்டர பார்த்தாலும் .... அதே விளைவுதான்... இப்ப என்னா பண்ணுவீங்க? ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ 514396
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி Thu Jun 24, 2010 2:46 am

T.N.Balasubramanian wrote:இல்லத்தரசிகள் நிம்மதியாக டிவி பார்த்தால் பிடிக்காதே.இது அது என்று எதாவது சொல்லி பயமூர்த்தினால் பயந்து விடுவார்களோ? இஹூம், ஒன்றும் நடக்க போவது இல்லை.
அவர்களே,புரிந்து கொண்டு,கட்டு படுத்திக் கொண்டால் தான் உண்டு.
வரவேற்க தக்க பதிவு.
ரமணீயன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி நன்றி


‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’ Empty Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு விருது
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum