புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_m10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_m10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10 
3 Posts - 8%
heezulia
பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_m10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_m10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_m10பத்மஸ்ரீ கமலஹாசன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ கமலஹாசன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 5:22 pm

பத்மஸ்ரீ கமலஹாசன்
பத்மஸ்ரீ கமலஹாசன் Kamalபத்மஸ்ரீ கமலஹாசன் 220px-Kamal_vv
பிறந்த தேதி-நவம்பர் 7ந் தேதி 1954


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 5:56 pm

முதல் படம்: களத்தூர் கண்ணம்மா


முகவரி

404, டி.டி.கே. ரோடு
ஆழ்வார்பேட்டை,
இடம் : சென்னை.

Pin : 600018
Phone : 24351199, 24314646

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 6:31 pm

விருது நாயகன்

வாழும்போதே தன்னுடைய வாழ்க்கையை வரலாறாய்ப் பதிவு செய்தவர்களுக்கு FICCI அமைப்பு வாழும் வரலாறு விருதை
(living Legend) கமலுக்கு வழங்கி தன்னை பெருமைப்படுத்திக்கொண்டுள்ளது

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)


கலைமாமணி விருது:


தமிழக அரசின் கலைமாமணி விருது-1989 -ல் வழங்கப்பட்டது.

தேசிய விருதுகள்

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய வெள்ளி தாமரை விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)

மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய வெள்ளி தாமரை விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)

பத்மஸ்ரீ விருது

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது-1990 -ல் வழங்கப்பட்டது.

பிலிம்பேர் விருது

பதினாறு முறை பிலிம்பேர் விருது வாங்கிய ஒரே நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 6:32 pm

பத்மஸ்ரீ கமலஹாசன் 800px-10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 6:58 pm

சிறப்பு தகவல்கள்

சொந்த ஊர்- மானா மதுரை தாலுகா, பரமக்குடி

தந்தை பெயர்- வக்கீல் டி. ஸ்ரீனிவாசன்
பிறந்த தேதி-நவம்பர் 7ந் தேதி 1954


அண்ணன்கள்-சாருஹாசன், சந்துருஹாசன்

சகோதரி- நளினி

தனது 4 வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதியில் நடித்தார்.

கமலஹாசன் நடித்த முதல் நாடகம்- அப்பாவின் ஆசை

நடன அரங்கேற்றம்- 1968 ஆர்.ஆர். சபா

நடன ஆசிரியர் என்.எஸ்.நடராஜன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 7:12 pm

ஆரம்பம் முதலே கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

16 வயதினிலே-கிராமத்து சப்பானி வாபன்

ராஜ பார்வை-கண் தெரியாத குருடன் வேடம்

சலங்கை ஒலி- சிறந்த நடன கலைஞன்

சுவாதி முதியா(தெலுங்கு)-வெகுளி வேடம்

இந்தியன்-வயதான சுதந்திர போராட்ட கிழவர் வேடம்

அவ்வை சண்முகி- பெண் வேடம்

இங்கிலாந்து ராணி எசபெத் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். பிம் சிட்டியில் கமலஹாசன் தனது புதிய படமான மருத நாயகத்திற்கு தொடக்க விழா நடத்தினார். இது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆளவந்தான் - மிகவும் மாறுபட்ட இரட்டை வேடம்

தசாவதாரம் - உலகின் முதன்முறையாக 10 வேடங்களில் நடித்துள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 11:26 pm

திரைப்படக் குறிப்பு

கமல்ஹாசன் இதுவரை 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* 1960 - தமிழித் திரைப்படங்களில் அறிமுகம்
* 1962 - மலையாளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 11:28 pm

கமல்ஹாசன் கலைப்பயணம்

* 2008 - தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)
* 2006 - வேட்டையாடு விளையாடு
* 2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)
* 2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
* 2004 - விருமாண்டி (த) (எ) (இ)
* 2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)
* 2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)
* 2003 - அன்பே சிவம் (எ)
* 2002 - பஞ்சதந்திரம்
* 2002 - பம்மல் கே.சம்பந்தம்
* 2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)
* 2001 - லேடீச் ஒன்லி
* 2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)
* 2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)
* 2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)
* 2001 - அபே (ஹிந்தி) (இரட்டை வேடம்) (எ)
* 2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)
* 2000 - தெனாலி
* 2000 - தெனாலி (தெலுங்கு)
* 2000 - ஹே ராம் (த) (எ) (இ)
* 2000 - ஹே ராம் (ஹிந்தி) (த) (எ) (இ)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 11:29 pm

தொண்ணூறுகள்

* 1998 - காதலா காதலா
* 1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
* 1996 - அவ்வை சண்முகி
* 1996 - பாமனெ (தெலுங்கு)
* 1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
* 1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
* 1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
* 1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
* 1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
* 1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)
* 1995 - சதி லீலாவதிi (த)
* 1994 - நம்மவர்
* 1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
* 1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
* 1994 - மகாநதி (திரைப்படம்) (b)
* 1993 - கலைஞன்
* 1993 - மகராசன் (த)
* 1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
* 1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
* 1992 - சிங்காரவேலன்
* 1991 - குணா
* 1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
* 1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
* 1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
* 1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 22, 2008 11:30 pm

எண்பதுகள்

* 1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
* 1989 - வெற்றி விழா
* 1989 - சாணக்யன் (மலயாளம்)
* 1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
* 1989 - ச்ப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
* 1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
* 1988 - உன்னால் முடியும் தம்பி
* 1988 - சூர சம்ஹாரம்
* 1988 - டெய்சி (மலையாளம்)
* 1988 - சத்யா (த)
* 1988 - பேசும் படம்
* 1987 - புஷ்பக் (ஹிந்தி)
* 1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)
* 1987 - புஷ்பக விமானா (கன்னடம்)
* 1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
* 1987 - நாயக்குடு (தெலுங்கு)
* 1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)
* 1987 - நாயகன் - ஹிந்தித் திரைப்படமான தயவன் இல் இப்படத்தினை போன்ற சாயல்.
* 1987 - பேர் சொல்லும் பிள்ளை
* 1987 - அந்த்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
* 1987 - விரதம் (மலயாளம்)
* 1987 - காதல் பரிசு
* 1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
* 1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
* 1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக