ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான எளிய தியானம்

+3
ramesh.vait
Manik
seethamani
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty பெண்களுக்கான எளிய தியானம்

Post by Guest Thu Jul 09, 2009 8:19 am

First topic message reminder :

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Meditation-techiques

குடும்ப பெண்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லோருமே இத்தியானத்தை செய்து பெரும் பலன்களை அடையலாம்

கர்ப்பமடைந்த பெண்கள் இந்தத் தியானத்தை செய்து வந்தால் அவர்களுக்கு நல்ல பலத்தையும் உறுதியையும் நல்லவிதமாக குழந்தைகளை சிரமம் இல்லாமல் பெற்று கொள்ளலாம். எப்படியென்றால் இத்தியானத்தினால் உடலுக்கு நிறைய பிராணவாயு கிடைப்பதால் அது சரீரத்தில் வேலை செய்து சீவ அணுக்களை பலப்படுத்தி விடுகிறது. அதனால் சுகப் பிரசவமாகும்.

தியானம் செய்யும் முறை

இத்தியானம் செய்ய அமைதியாக் ஒரு அறையில் தரையில் பாய் அல்லது ஜமுக்காளத்தை விரித்து வடக்கு திசை நோக்கி அல்லது கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து செய்யலாம். கீழே உட்கார இயலாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாம். அமைதியாக உட்கார்ந்து கண்களை மூடிக் கொள்ளவும். இனி சுவாசம் உள்ளேயும் வெளியேயும் போய் வருவதை மட்டும் உணர்ந்து வாருங்கள். இயற்கையாக தன்னிச்சையாக உள்ளே போகும் சுவாசத்தில் கவனத்தை வைத்தும் அதே போல் வெளியே விட்டும் சுவாசத்தையும் கவனித்து வரவும். இப்படி சில நிமிடங்கள் செய்து வந்தால் நீங்கள் சுவாசம் உள்ளேயும் வெளியேயும் போய்வருவதை உணர்ந்திருப்பீர்கள்.

நீங்கள் சுவாசத்தை இழுக்கவோ வெளியேற்றவோ எந்த முயற்சியும் செய்யாதீர்கள். இயற்கையாக தன் பாட்டுக்கு போய் வரும் சுவாசத்தை மட்டும் கவனித்து வரவும். இப்படி ஐந்து நிமிடங்கள் செய்தால் நன்கு சுவாச ஓட்டத்தை உணர முடியும்.

இனி நீங்கள் சுவாசத்தை உள்ளே இழுக்கும் போதும் வெளியே விடும்போதும் சில மந்திரச் சொற்களை மனதில் எண்ணியும் அதேபோல் வெளியே சுவாசம் விடும்போது சில சொற்களை மனதில் எண்ணியும் வெளியேற்றுங்கள்.

கீழே இரண்டுவிதமான அட்சரங்கள் அதில் எது உங்கள் விருப்பமோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒகே.

1. சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது "ஸோ" என்று மனதில் எண்ணி இழுக்கலாம்.

சுவாசத்தை வெளியே விடும்பொது "ஹம்" என்ற அட்ர்சரத்தை மனதில் எண்ணி சுவாசத்தை வெளியே விடவும்.

அல்லது


2. சுவாசத்தை உள்ளே இழுக்கும் போது "ஓம்" என்றும் சுவாசத்தை வெளியே விடும்போது "ஹ்ரீம்" என்றும் மனதில் எண்ணி இழுத்து விட்டு வரலாம்.

நம்மை அறியாமலே சுவாச ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை வீணாக்காமல் அதில் மேலே சொன்ன அட்சரத்தில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதை சுவாசத்துடன் இணைத்து உள்ளே வெளியே மனதில் எண்ணி வரவும்.

3. இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தியானம் செய்யும்போது உங்கள் கண்களை லேசாக மேலே உயர்த்தி என்னத்தை புருவ மத்தியில் நிறுத்தி தியானம் செய்யவும்.

அல்லது


பார்வையை கீழே தாழ்த்தி உங்கள் மூக்கு நுனியில் நிறுத்தி அதைப் பார்த்துக் கொண்டே சுவாச ஓட்டத்தில் மேலே 1-2 ல் சொன்ன அட்சரங்களில் ஒன்றினை சுவாசத்துடன் இணைத்து அதை மனத்தால் எண்ணி உள்ளே இழுத்தும் வெளியே விடும்போது இன்னொரு அட்சரத்தை மனத்தால் எண்ணி வெளியே விடவும்.

இப்படியே 15 நிமிடங்கள் இந்த தியானத்தை செய்து வாருங்கள். இதை செய்ய செய்யத்தான் இதன் சக்திகளை உணர முடியும்.

கண்டிப்பாக் மந்திர அட்சரங்களை வாயினால் உச்சரிக்கவோ உதட்டளவில் முணுக்கவோ கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இது பெண்களுக்கு மிகவும் சிறப்பான எளிய அற்புதமான தியானமாகும். இது காலை மாலை என்று இரண்டு தடவை செய்து வரவும். அதன்பின் 30 ௦ நிமிடங்கள் வரை இத்தியானத்தை செய்து வந்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்.

அதிகாலை 4½ மணி - 5 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டுச் செய்தால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். சலிப்பு சோர்வே தெரியாது. அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் அவசியம் காலையில் அரைமணி நேரம் இத்தியானத்தை செய்துவிட்டுப்போனால் மிக உற்சாகமாக இருக்கும். நல்ல சக்திகள் உடலில் பரவி வருவதால் சோர்வே இருக்காது. அதே போல் மாலை அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தது அரைமணி நேரம் ஓய்வுக்கு பிறகு இத்தியானத்தை அரை மணி நேரம் செய்து வந்தீர்களானால் உங்கள் மனம் நல்ல உறுதியடையும். கண்ப்பர்வை ஒளி பெரும். முகத்தில் தேஜஸ் கூடும். ஆகவே இவ்வளவு எளிமையான தியானத்தினால் நீங்கள் மாபெரும் பலன்களை அடையாலாம். அத்துடன் தியானம் முடிந்ததும் உங்கள் தேவைகளை மனதில் சொல்லிவிட்டு எழுந்திரிக்கவும். அதனால் நாளடைவில் நீங்கள் விரும்பியது எல்லாம் நடக்கும்.


கேட்டது கிடைக்கும்! நெனச்சது நடக்கும்!!
avatar
Guest
Guest


Back to top Go down


பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by செரின் Thu Jul 09, 2009 7:17 pm

இல்ல முருகா அதுக்கெல்லாம் நேரம் வேணுமே???ஃ
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by Guest Thu Jul 09, 2009 7:19 pm

sherin wrote:இல்ல முருகா அதுக்கெல்லாம் நேரம் வேணுமே???ஃ

அதிகாலை நாலு மணிக்கு என்ன செய்வீங்க

அப்பாவும் வேல தானோ
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by Guest Thu Jul 09, 2009 7:21 pm

அதிகால நாலுமணிக்கு வெளிய சுத்தமான பிராணவாயு நெறஞ்சிருக்கும்.

அத சுவாசிக்க்ரதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by செரின் Thu Jul 09, 2009 7:24 pm

நமக்கெல்லாம் 8 மணிக்கு தான் சூரியனே தெரியும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by Guest Thu Jul 09, 2009 7:25 pm

sherin wrote:நமக்கெல்லாம் 8 மணிக்கு தான் சூரியனே தெரியும்

ஒ செரி செரி
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by சதீஷ்குமார் Tue Jul 14, 2009 1:07 pm

பெண்களுக்காக மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்றது
ஓகே!!!!
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by மீனு Sun Sep 06, 2009 1:23 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி அன்பு மலர்

நானும் யோகா கிளாஸ் போவேன்..இங்கு யோகா சொல்லி தருவது swiss லேடி ..அவங்க இந்திய சென்று பயின்று ..இப்போ இங்கே நமக்கு சொல்லி தராங்க ..சொல்லி தரும் மொழி deutsch.

யோகா எல்லோரும் பண்ணனும் ..கண்டிப்பா
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by தமிழ்பிரியன் Sun Sep 06, 2009 1:30 pm

கொசு கடிக்கும் முன்பே அதை கடித்துவிடவும்..!
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

பெண்களுக்கான எளிய தியானம் - Page 2 Empty Re: பெண்களுக்கான எளிய தியானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum