புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புளியம் பழத்தின்மருத்துவக்குணம்
Page 1 of 1 •
நார், கோட்டை நீக்கிய புளியம்பழத்தின் கதுப்புகளை மட்டுமே குழம்பு,
சாம்பார், ரசம், துவையல் முதலிய சமையல் பதார்த்தங்களுக்குச் சுவை சேர்க்கும்
பொருட்டுப் பயன்படுத்தி வருகிறோம்.
பெரும்பாலும் மருத்துவர்களும், மருத்துவ நூல்களும் பொதுவாக புளியம்பழத்தை
நிராகரிக்கக்கூருகின்றனர். காரணம் அதில் நிறைந்துள்ள சூடு குறித்த பயமே. ஆனால்
பக்குவப்படுத்தப்பட்ட பழம்புளியை உபயோகிக்கலாம் என்று கூறுகின்றனர்.
வாத, பித்த கபத்தையும் சூலை, சிலேத்தும கோபம், வாந்தி, பைத்தியம் முதலானவற்றை
நீக்கும் குணம் பழம்புளிக்கி உண்டு என்று காரணம் கூறுகின்றனர்.
ஆயுர்வேத மருத்துவ முறைப்படி புளி பசியைத் தூண்டும், மலமிளக்கும், வெப்பம்
தரும், இதயத்திற்கு வலுக்கொடுக்கும், புழுக்களைக் கொள்ளும், கோழையை அகற்றும்,
காயங்களையும் முறிந்த எலும்புகளையும் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும்
பொருளாகவும், செரிமானப் பொருளாகவும், மதுவகைகள், ஊமத்தை முதலியவற்றால் உண்டாகும்
மயக்கத்தைத் தவிர்க்கும் மருந்தாகவும் புளி பயன்படுகிறது.
தென்னாட்டில் புளி உபயோகப்படுத்தாத வீட்டையோ, சமையலரையையோ காண்பதரிது.
கோடைக்காலத்தில், புளியைக் கரைத்துக்கொண்டு அதில் வெல்லம் சிறிதளவு
வேர்ரிளைக்குத் தடவும் சுண்ணாம்பு சேர்த்து பானகம் என்று தயாரிப்பார்கள். இந்தப்
பானம் தாக்கத்தை தனிப்பதோடு, சூட்டினால் ஏற்படும் நீர்க்கடுப்பு நோயையும்
குணமாக்குகிறது.
ஒரு நெல்லிக்காயளவு புளிச்சதயோடு சமபாகம் சுத்தமான சுண்ணாம்பு சேர்த்துக்
குழைத்தால் கலவை வெப்ப நிலையடையும். அக்கலவையை தேள் விஷம் இறங்கும். இது
பழக்கத்தில் இருக்கும் தொன்மையான கிராமிய முறை.
சமபங்கு புளியையும், உப்பையும் சேர்த்தரைத்து உள்நாக்கில் தடவ, லான்சில் என்னும்
உண்ணாக்கு வளர்ச்சி கரைந்து போகும்.
ஊமையடிப்பட்டு இரத்தக் கட்டும் வீக்கமும் ஏற்பட்டால் உப்பிட்டுப் புளியைக்
கரைத்து இரும்புக் கரண்டியில் ஊற்றிக் காய்ச்சிய குழம்பை இளஞ்சூட்டுடன் தடவிப்
பற்றிட நல்ல பாகன் கிட்டும்.
புளியிளையுடன் சமபங்கு வேப்பிலை சேர்த்து இடித்தெடுத்து எட்டுப்பங்கு
நீர்விட்டுக் கொதிக்க வைத்து புங்களுக்குக் கழுவி வந்தால், ஆறாத இரணங்கள் விரைவில்
ஆறும்.
பழம் புளியையோ, புதுப் புளியையோ சமையலுக்குப் பயன்படுத்தும்போது, சமைப்பதற்கு
ஒரு மணி நேரத்திக்கு முன் தேவையான புளியை தேவைப்படும் சாற்றளவுக்கு சொடுநீரில்
ஊறவைத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, புளியைக் கரைக்காது அப்படியே அந்த நீரை
வடிகட்டி எடுத்துப் பயன்படுத்தினால் எதற்கும் அஞ்சத்தேவையில்லை.
புளியம் பழம் குறித்து விரிவாக ஆராய்ந்த காந்திஜி, அதனால் உடலுக்குத் தீங்கில்லை
என்றே கண்டறிந்தார்.
ஓர் அவுன்ஸ் புளியம் பழத்தில் உள்ள சத்துகள்
வைட்டமின்கள் ஏ – 28 மி.கி., பி – 1.17 மி.கி., சி – 1 மி. கி., இரும்புச் சத்து
3.1 மி. கி., சுண்ணாம்புச் சத்து 48 மி. கி., மற்றும் சர்க்கரைச் சத்தும், குளுகோஸ்
சத்தும் உள்ளன. இதன் கலோரி மதிப்பு 82.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஆஹா எனக்கு ரொம்ப பிடிக்கும் புளியம்பழம்.. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது டி செல்வராணி எனக்காக தினமும் கருப்பட்டி பாகில் ஊறவைத்த புளியம்பழம் கொண்டு வந்து தருவா சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும்... அதுல இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பது இப்ப தான் தெரிகிறது... அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- R.Thiripurakumarபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 11/06/2010
எனக்கு எச்சில் ஊருகிறது
மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எனக்கு ரொம்ப பிடிக்கும் புளியம்பழம்.. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது டி செல்வராணி எனக்காக தினமும் கருப்பட்டி பாகில் ஊறவைத்த புளியம்பழம் கொண்டு வந்து தருவா சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும்... அதுல இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பது இப்ப தான் தெரிகிறது... அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
நன்றிக்கா.நீங்கள் ஊரவைத்த கதைசொல்லும்போது எனது வாய்ஊறுதுக்கா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1