Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமடி கீமடி ஆகிறது
+6
ஹாசிம்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காமடி கீமடி ஆகிறது
First topic message reminder :
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .
கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
யாரு எமனா...
இல்லப்பா தமன்னா..
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்
டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?
நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காமடி கீமடி ஆகிறது
கலை wrote:பிரப்லம்னா பிராப்ளம்னு தெரிஞ்சும் பிராப்ளம் வந்தாலும் வரவாயில்லை பிரபலம் ஆவேன்னு சொல்வது தான் பிரபலங்கள் கிட்ட பிராப்ளமே...! இல்லையா பாலா...?
- பிராப்ளமான பிரபலம்
அதுல உங்களுக்கென்ன ப்ரோப்ளம்

அப்டின்னா என்ன கலை?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காமடி கீமடி ஆகிறது
balakarthik wrote:கலை wrote:பிரப்லம்னா பிராப்ளம்னு தெரிஞ்சும் பிராப்ளம் வந்தாலும் வரவாயில்லை பிரபலம் ஆவேன்னு சொல்வது தான் பிரபலங்கள் கிட்ட பிராப்ளமே...! இல்லையா பாலா...?
- பிராப்ளமான பிரபலம்
அதுல உங்களுக்கென்ன ப்ரோப்ளம்
ஏரோப்ளேன் ஓட்டும் அளவுக்கு காமடி கீமடியாகி பாலா பீலா விடுவது தான்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காமடி கீமடி ஆகிறது
இப்ப என்னதான் ப்ராப்ளம்?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காமடி கீமடி ஆகிறது
நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே. பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காமடி கீமடி ஆகிறது
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காமடி கீமடி ஆகிறது
சூப்பர் கலக்கல்..ஒரே காமெடியை இரண்டு விதமா படிக்கும் போது,சிரிப்பாத்தான் தான் இருக்கு ............மஞ்சுபாஷிணி wrote:balakarthik wrote:
கலை: தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
மஞ்சு: தெரியலையே .. .. என்னது ?
கலை: தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
மஞ்சு : அப்ப உடனே திருப்பதி போ கலை....
பாலா: தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
சரவணா: ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .
பாலா: தெரியாம சொல்லிட்டேன் சரவணா இனி உன் ஏரியா பக்கமே தலைவெச்சு படுக்கமாட்டேன்..
சரவணா: அப்ப கால் வெச்சு நடப்பியா?
பாலா: ஐயோஓஓஓஓஓஓஓஒ
பாலா: கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
சிவா: யாரு எமனா...
பாலா: இல்லப்பா தமன்னா..
சிவா: அப்ப போன மாசம் வரை உன்னை கொன்னுக்கிட்டு இருந்த அசின் என்ன செய்வது?
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை தமன்னா : என்னுடைய கணவர் பாலா சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை தமன்னா : பாலாவை நைய புடைத்துவிட்டு கைகால் கட்டி உட்காரவெச்சிட்டு நடிப்பேன்.
பாலா: ஐயோ எனக்கு இனிமே தமன்னா கனவில் வரவே மாட்டா.. ஆள உட்ரா சாமி....
டாக்டர் ரபீக் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?
பாலா : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
டாக்டர் ரபீக்: அதுக்கும் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் கட்டுங்க குணப்படுத்திடறேன்..
பாலா: ஐயோஓஓஓஓஓஓ
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காமடி கீமடி ஆகிறது
kalaimoon70 wrote:சூப்பர் கலக்கல்..ஒரே காமெடியை இரண்டு விதமா படிக்கும் போது,சிரிப்பாத்தான் தான் இருக்கு ............மஞ்சுபாஷிணி wrote:balakarthik wrote:
கலை: தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
மஞ்சு: தெரியலையே .. .. என்னது ?
கலை: தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
மஞ்சு : அப்ப உடனே திருப்பதி போ கலை....
பாலா: தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
சரவணா: ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .
பாலா: தெரியாம சொல்லிட்டேன் சரவணா இனி உன் ஏரியா பக்கமே தலைவெச்சு படுக்கமாட்டேன்..
சரவணா: அப்ப கால் வெச்சு நடப்பியா?
பாலா: ஐயோஓஓஓஓஓஓஓஒ
பாலா: கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
சிவா: யாரு எமனா...
பாலா: இல்லப்பா தமன்னா..
சிவா: அப்ப போன மாசம் வரை உன்னை கொன்னுக்கிட்டு இருந்த அசின் என்ன செய்வது?
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை தமன்னா : என்னுடைய கணவர் பாலா சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை தமன்னா : பாலாவை நைய புடைத்துவிட்டு கைகால் கட்டி உட்காரவெச்சிட்டு நடிப்பேன்.
பாலா: ஐயோ எனக்கு இனிமே தமன்னா கனவில் வரவே மாட்டா.. ஆள உட்ரா சாமி....
டாக்டர் ரபீக் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?
பாலா : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
டாக்டர் ரபீக்: அதுக்கும் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் கட்டுங்க குணப்படுத்திடறேன்..
பாலா: ஐயோஓஓஓஓஓஓ
என்னையும் மதித்து ஒரு டாக்டராக அழகு பார்த்த பாலாவை என்ன பண்றது ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» » செம காமடி » செம காமடி
» சர்தார்ஜி காமடி - Just fun..........
» சர்தார்ஜி காமடி - Just fun..........
» செம காமடி! : கமலைப் போல ஒருவன்!
» இன்றைய சூடான காமடி
» சர்தார்ஜி காமடி - Just fun..........
» சர்தார்ஜி காமடி - Just fun..........
» செம காமடி! : கமலைப் போல ஒருவன்!
» இன்றைய சூடான காமடி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum