புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
251 Posts - 52%
heezulia
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
18 Posts - 4%
prajai
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
2 Posts - 0%
Barushree
குடிகெடுக்கும் குடி...  Poll_c10குடிகெடுக்கும் குடி...  Poll_m10குடிகெடுக்கும் குடி...  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகெடுக்கும் குடி...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 20, 2010 2:54 pm

குடிகெடுக்கும் குடி...  Youngwoman

குடியைக்கெடுக்கும் குடியினால்
குலம் காக்கும் பெண்ணொருத்தி
குறிப்பெழுத வழி செய்து
குற்றுயிராய் கிடக்கிறாள்

வேண்டாத மதுரசம்
வேண்டும் என்றே அருந்திவிட்டு
வேதம் மறந்த மாதுவாய்
வேகிறாள் மனம் நொந்து

அன்னிய கலாச்சாரத்தில்
அதிக ஆர்வாரத்துடன் நடக்கிறது
அமைதியாக அருந்திவிட்டு
ஆரவாரம் எம் குடியர்களால்

குடிகெடுக்கும் குடி...  Home-remedies-natural-cures-Alcoholism

உழைப்பில் குறைவைத்து
ஊதியம் நழுவவிட்டு
குடும்ப நலம் நோக்காது
குடிப்பது மட்டும் தொழிலாக

காசுக்காய் எதுவும் செய்து
தான்னை உயிரோடு புதைப்பதுபோல்
தாலியையும் அடகுவைத்து
குடிப்பதில் மட்டும் சுகம்காண

தன்பிள்ளை எதிர்காலம்
தன்னலத்தில் கவலையில்லாது
தூவென்று ஊரார் தூற்ற
குடித்து விட்டு குப்புறக்கிடக்கிறாய்

போதையின் மயக்கத்தில்
போன இடம் தெரியாமல்
உன்னைத்துலைத்து உலகம்மறந்து
உருமாறுகிறாய் மனிதமில்லாமல்.

நேசமுடன் ஹாசிம்
குடிகெடுக்கும் குடி...  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 3:50 pm

குடி கெடுப்பது அவன் உடல்நலத்தை மட்டுமல்லாது அவன் குடும்பத்தையும் தான் என்று உரைக்கிறது உரக்க சம்மட்டி அடி போல் ஒவ்வொரு வரியும்...

போதையில் இருப்பவனுக்கு கோதையின் வலி எங்கே புரிய போகிறது? பிள்ளை கூட மதிப்பதில்லை இப்படி குடித்துவிட்டு நடுத்தெருவில் விழுந்து கிடப்பவனை பார்த்தால்....

உடல்நலன் கெடுகிறது, மரியாதை போகிறது, மனைவியின் மனதில் துன்பம் குடியேறுகிறது.....

வேலை செய்யும் இடத்தில் இவனுக்கு பட்டம் குடிகாரன் என்று கிடைக்கிறது....

நன்மை தரும் செயல் ஒன்றுமே இல்லை இந்த குடியினால்....

சந்தோஷத்துக்கும் குடிக்கனும்...

துக்கம் வந்தால் குடிக்கணும்....

கடன் இருந்தால் குடிக்கணும்....

மனைவி சரியில்லைன்னா குடிக்கணும்...

பிள்ளைச்செல்வம் இல்லன்னா குடிக்கணும்...

இப்படி ஆயிரம் காரணங்கள் வேணும் குடிப்பதற்கு....

குடிப்பாரை மதிப்பதில்லை சமுதாயம் உமிழ்கிறது உறவுகள் ஒதுக்கி வைக்கிறது பிள்ளைகள் மிரண்டு ஒதுங்குகிறது... தாலி கட்டிய புண்ணியத்தால் மனைவியும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகி விடுகிறது இவனின் அவமானத்தையும் சேர்த்து...

இது அத்தனையும் கவிதையாக்கி மனத்தாங்கலை ஹாசிம் மிக அருமையான வரிகளில் வேதனைகளை கவிதையாக்கியது சிறப்பு.....

ஹாசிமின் ஆதங்கம் இந்த வரிகளை படித்தாவது உணருங்களேன் என்ற தாக்கம் தான் இந்த கவிதைக்கு வெற்றி...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.... குடிகெடுக்கும் குடி...  154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குடிகெடுக்கும் குடி...  47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 4:09 pm

சிந்தனையை தூண்டும் அருமை கவிதை நண்பா குடிகெடுக்கும் குடி...  677196 குடிகெடுக்கும் குடி...  677196 குடிகெடுக்கும் குடி...  677196

குடிகெடுக்கும் குடி...  Power-Star-Srinivasan
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jul 20, 2010 5:07 pm

சந்தோஷத்துக்கும் குடிக்கனும்...

துக்கம் வந்தால் குடிக்கணும்....

கடன் இருந்தால் குடிக்கணும்....

மனைவி சரியில்லைன்னா குடிக்கணும்...

பிள்ளைச்செல்வம் இல்லன்னா குடிக்கணும்...

இப்படி ஆயிரம் காரணங்கள் வேணும் குடிப்பதற்கு....

இவ்வளவு காரணம் இருக்கா குடிக்க தெரியாம போச்சே......... குடிகெடுக்கும் குடி...  102564

நன்றி மஞ்சு அக்கா

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 20, 2010 5:08 pm

சூப்பர் நண்பா கலகிட்டே போங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குடிகெடுக்கும் குடி...  Logo12
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jul 20, 2010 5:11 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலகிட்டே போங்க

என்னைய ரெம்ப பாராட்டாத மாப்பு ஏன்னா எனக்கு முன்னாடி புகழ்ந்து பேசுனா புடிக்காது.. குடிகெடுக்கும் குடி...  Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jul 20, 2010 5:12 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலகிட்டே போங்க

என்னைய ரெம்ப பாராட்டாத மாப்பு ஏன்னா எனக்கு முன்னாடி புகழ்ந்து பேசுனா புடிக்காது.. குடிகெடுக்கும் குடி...  Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 20, 2010 5:14 pm

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலகிட்டே போங்க

என்னைய ரெம்ப பாராட்டாத மாப்பு ஏன்னா எனக்கு முன்னாடி புகழ்ந்து பேசுனா புடிக்காது.. குடிகெடுக்கும் குடி...  Icon_lol

எல்லாம் ஒரு உள்ள்நோக்கம்தான் மாப்பு இப்படி சொன்னாதானே அது கிடைக்கும் குடிகெடுக்கும் குடி...  676261 குடிகெடுக்கும் குடி...  676261

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குடிகெடுக்கும் குடி...  Logo12
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jul 20, 2010 5:17 pm

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலகிட்டே போங்க

என்னைய ரெம்ப பாராட்டாத மாப்பு ஏன்னா எனக்கு முன்னாடி புகழ்ந்து பேசுனா புடிக்காது.. குடிகெடுக்கும் குடி...  Icon_lol

எல்லாம் ஒரு உள்ள்நோக்கம்தான் மாப்பு இப்படி சொன்னாதானே அது கிடைக்கும் குடிகெடுக்கும் குடி...  676261 குடிகெடுக்கும் குடி...  676261

எதுடா மாப்பு குடிகெடுக்கும் குடி...  502589 குடிகெடுக்கும் குடி...  502589

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 20, 2010 5:20 pm

மிக நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக