ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

+13
ப்ரியா
krishnaamma
சரவணன்
மஞ்சுபாஷிணி
sri35
கோவை ராம்
நிலாசகி
சம்சுதீன்
அப்புகுட்டி
ஹாசிம்
கலைவேந்தன்
ரபீக்
சிவா
17 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by சிவா Wed Jun 16, 2010 11:54 am

First topic message reminder :

போட்டிக்கவிதை எண் 023

ஈழம் என்று மலரும்?



சொற்ப வாழ்வில்
சோகங்கள் சுமைகளாக
வேண்டும் தேவைகள்
நிறைவடையா ஆசைகளாக

நிறைந்த வாழ்வு
நிம்மதியாய் வாழ
வேண்டும் ஈழம் என்றே உரைக்க
இருந்ததையும் இழந்த பரிதாப நிலை

சொந்த மண் மறுத்த ஜென்மங்கள்
சொரிந்த குண்டு மழையில்
இரத்த ஆறுகளில் தினமும் குளிக்க
சின்னா பின்னமான ஈழக்கனவு

வாழ்வைத்தேடி அலையும்
வறிய வாழ்க்கையுடன்
வயிற்றுள் சிசுக்களும்
மலருமா ஈழம் என்றுதான் கேட்கிறது

மலரும் மலருமென்று
உரக்கக்கூறி பிரிந்து நின்று
மலரச்செய்ய முடியாத ஈழம்
சேர்க்க வேண்டிய உணர்வுளோடு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வென
உலகமே பறைசாற்ற
தமிழ் ஒற்றுமையில் உலகையாழ
மலரா ஈழமும் மலரும் இனிதே.......


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by சரவணன் Wed Jun 16, 2010 7:56 pm

அழக்காக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by krishnaamma Wed Jun 16, 2010 8:50 pm

நன்றாக எழுதி உள்ளீர்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்டிப்பாக ஈழம் மலரும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by ப்ரியா Thu Jun 17, 2010 9:49 am

சிவா wrote:போட்டிக்கவிதை எண் 023

ஈழம் என்று மலரும்?






சொந்த மண் மறுத்த ஜென்மங்கள்
சொரிந்த குண்டு மழையில்
இரத்த ஆறுகளில் தினமும் குளிக்க
சின்னா பின்னமான ஈழக்கனவு

வாழ்வைத்தேடி அலையும்
வறிய வாழ்க்கையுடன்
வயிற்றுள் சிசுக்களும்
மலருமா ஈழம் என்றுதான் கேட்கிறது

.

அருமையான வரிகள் ,ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது மீண்டும் எம் தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற உத்வேகம் , உண்மையின் தரிசனம் தான் இந்தக் கவிதை ,வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by சபீர் Thu Jun 17, 2010 10:01 am

ஒன்று பட்டால் உண்டு வாழ்வென
உலகமே பறைசாற்ற
தமிழ் ஒற்றுமையில்
உலகையாழ
மலரா ஈழமும் மலரும் இனிதே....... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by mohan-தாஸ் Thu Jun 17, 2010 2:00 pm

ஒன்றுபட்டால் ஒற்றுமையோடு இணைந்து பெறுவோம் சுதந்திர ஈழம் என்று அருமையாக உரைத்த வரிகள் இவை...

அன்பு பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by ரிபாஸ் Thu Jun 17, 2010 2:51 pm

சூப்பர் அருமையான வரிகள் அனைத்தும் உண்மை வரிகள் வாழ்த்துக்கள் எடுதியவருக்கு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by ஹனி Thu Jun 17, 2010 4:22 pm

ஈழத்தின் வேதனை கவிதை அருமை ஒவ்வொரு வரிகளும்.
வாழ்த்துக்கள்.


[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023 - Page 2 Empty Re: ஈழம் என்று மலரும்? போட்டிக்கவிதை எண் 023

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum