புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! Poll_c10பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! Poll_m10பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram

21 Posts - 28%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! Poll_c10பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! Poll_m10பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 11:45 am

இந்த ஆண்டு பொறியியல் கல்வியில் சேர விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் மாணவர்களில், 78,086 பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற உள்ளவர்கள் ஆவர்.

இதில் மாணவர்கள் 49,143 பேர், மாணவிகள் 28,943 பேர். பி.இ. கல்வியில் சேர விண்ணப்பித்தவர்களில், இவர்களது எண்ணிக்கை விகிதம் 47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தகவலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அதே போல எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி உள்ளதாக ஏற்கப்பட்டுள்ள சுமார் 17,000 விண்ணப்பங்களில், 6,440 மாணவ- மாணவிகள் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற உள்ளவர்கள்.

கல்விக் கட்டணம் இல்லை:

இத்தகைய முதல் தலைமுறை பட்டதாரியாகும் மாணவர்களுக்கு, தமிழக அரசு கல்விக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பி.இ. அல்லது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தால் அவர்கள் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

முன்பெல்லாம் பணக்காரர்கள், படித்த குடும்பத்தினர் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை மாறி, இப்போது விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகப் போகிறவர்கள் என்ற மிகச் சிறந்த நிலை உருவாகியுள்ளது.

பட்டம் பயிலாத படிக்காத, பிற்படுத்தப்பட், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு புதிய வாழ்க்கை கதவை திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 5ல் பி.இ. பொதுப் பிரிவு கவுன்சலிங்:

இந் நிலையில் பி.இ. படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இது ஒரு மாதம் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் நேற்று வெளியிடப்பட்டன.

பி.இ. தரவரிசைப் பட்டியல் ஜூன் 18ம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாகவே முதலாண்டு பி.இ. வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் தரமான பொறியியல் கல்லூரிகளை மாணவர்களே தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள் www.tndte.com என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.

அதில் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் தகுதி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற தகவல்கள் இடம் பெறவுள்ளன.

அவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்:

இதற்கிடையே எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவ-மாணவியரைச் சேர்க்க சென்னையில் வரும் 28ம் தேதி முதல் கட்ட கவுன்சலிங் தொடங்குகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஜூலை 2ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெறும். இரண்டாம் கட்ட கவுன்சலிங்கை ஜூலை 3வது வாரம் நடத்தப்படவுள்ளது.

ரேங்க் பட்டியல் அடிப்படையில் கவுன்சலிங் அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.orgல் வெளியிடப்பட்டுள்ளது.

கவுன்சலிங்கில் கலந்து கொள்ள கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கிடைக்காவிட்டாலும்கூட, கவுன்சலிங் அட்டவணைப்படி கட்-ஆஃப் மதிப்பெண் உள்ள மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

மருத்துவக் கல்லூரி ஆண்டுக் கட்டணம் ரூ.10,495 மற்றும் கவுன்சலிங் கட்டணம் ரூ.500க்கு ''The Secretary, Selection Committee, Kilpauk, Chennai-10’’ என்ற பெயருக்கு இரு டி.டி.க்களை கவுன்சலிங் வரும்போது எடுத்து வர வேண்டும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 16, 2010 12:16 pm

பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! 677196 பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! 677196 பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! 677196 பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 1:04 pm

பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! 677196 பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி! 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக