ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

+8
சம்சுதீன்
ரிபாஸ்
அப்புகுட்டி
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by சிவா Wed Jun 16, 2010 11:48 am

போட்டிக்கவிதை எண் 022

பிரியாத வரம் வேண்டும்


கவிதை தேரிலேரி
பவனிவந்த கவிஞ்சனவர்
உள்ளக்களத்தில்
ஒட்டகத்தின் மேலேரி
அன்பு வீசியிருக்கிரார்
என்மீது.
மனிதத்துவத்தில்,
அவர் மாமேதை.
அன்பை உருவாக்குவதில் ஆசான்.

அவரன்பை
மறுத்து
அனுவளவும் பேசமுடியாதளவு
என்-உள்ளத்துணர்வில்
அவரொரு மைக்கல்.

அன்பனுக்கோ வந்திட ஆசை
எனக்கோ சென்றிட ஆசை
இதோ-அன்பு
இதயங்களின்
கண்ணீர் கலந்த
கனிவுக் கவிதை.

விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.

நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!

தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.

அன்பாளன் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
பழகிய இடங்கள்,
காதலின் கனிவும்,
தினமும்,
கனவுக்குள் வந்து
கண்குளிரச் செய்தது!

என் காதலனின்
என் கனவனின்
முதல் ஸ்பரிசம்.
முதல் பேச்சு
முதல் பார்வை
முதல் சிரிப்பு.......
இவற்றின் பொக்கிசமான
பாக்கியத்தையும்,
எங்களைத் தீண்டிபோன..
காற்றும் திரும்பி வந்துவிடாதா?

கனவனின் கனிவு
அருவியில் குளித்துவிட்டு
மன மலர் வனங்களில்,
இசைபாடும் வேளை,
உன் சுவாச-இதமான தென்றல்
உவகையாய் வருடிய வேளை...
என்னாளும் இன்னாட்கள் வர,
இறையருள் வேன்டுகிறேன்.

அன்பன் இயம்பும்
வார்த்தைகளில்,
இழையோடும் அன்பின் நறுமனம்
நுகரும் திறமை.
என் காதலுக்குண்டு.
உன் அன்பை பெற
வெறியுடன்,
வெள்ளை மனதுடன் அழைகிறேன்.
வா மன்னவனே நமக்கென்றும்
பிரியாத வரம் வேண்டும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by கலைவேந்தன் Wed Jun 16, 2010 1:07 pm

காதலர்களின் பிரிவுத் துயரை அழகாக வெளிப்படுத்திய கவிதை.. வாழ்த்துகள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty வாழ்த்துக்கள்... !

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Jun 16, 2010 1:14 pm

பிரிவின் துயர் எடுத்துச் சொல்லிய விதம் அருமை..
வாழ்த்துக்கள்... !
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 1:54 pm

பிரிவின் வேதனைகளை வரிகளாக்கிய விதம் அருமை...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by ஹாசிம் Wed Jun 16, 2010 2:26 pm

ஏங்கும் வரிகள் அழகு அருமையாக எழுதப்பட்டிருக்கிறது வாழ்த்துக்கள்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by அப்புகுட்டி Wed Jun 16, 2010 4:02 pm

சூப்பராக அமைந்துள்ளது பாராட்டுக்கள் பெற வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by ரிபாஸ் Wed Jun 16, 2010 4:39 pm

ஹாசிம் wrote:ஏங்கும் வரிகள் அழகு அருமையாக எழுதப்பட்டிருக்கிறது வாழ்த்துக்கள்

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by சம்சுதீன் Wed Jun 16, 2010 4:57 pm

பிரிவின் துயர் எடுத்துச் சொல்லிய விதம் அருமை..
வாழ்த்துக்கள்... !கவிஞரே
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by அப்புகுட்டி Wed Jun 16, 2010 5:17 pm

ரிபாஸ் wrote:
ஹாசிம் wrote:ஏங்கும் வரிகள் அழகு அருமையாக எழுதப்பட்டிருக்கிறது வாழ்த்துக்கள்

சியர்ஸ் சியர்ஸ்

இப்படியே ஓட்டுங்க காலத்த அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by கோவை ராம் Wed Jun 16, 2010 6:41 pm

இதுதான்பா போட்டி கவிதை.சூப்பர்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022 Empty Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum