புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
1 Post - 1%
viyasan
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
18 Posts - 3%
prajai
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றிக் கொஞ்சம்


   
   

Page 1 of 2 1, 2  Next

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Jun 16, 2010 9:46 pm

ஈகரை அன்பு நெஞ்சங்களே
இங்கே என்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்..

நான் கோவையில் கணிப்பொறி தொழில்நுட்பவியல் இரண்டாமாண்டு
படித்து வருகிறேன்..
என் துறை கணினி ஆயினும் என் ஆர்வம் தமிழும் கவிதையும் தான்
எல்லா தமிழ் புத்தகங்களும் தேடித்தேடிப் படிப்பேன்
குறிப்பாக கவிதையும் நாவலும்..
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தீவிர ரசிகன் நான்..
அவருடைய எத்தனையோ வரிகளில் சொக்கி போயிருக்கிறேன்..
எண்ணத்திற்கு எட்டாத அவருடைய கற்பனையும் அவர் வரிகளும் தான் என் கவிதை ஆர்வத்தை அதிகப்படுத்தியது..
இங்கு என் சிறு சிறு படைப்புக்களை பதிவதில் மிக்க மகிழிசி அடைகிறேன்..
என் படைப்புக்களுக்கான உங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்..
மீண்டும் ஒருமுறை
ஈகரை சகோதர சகோதரிகளே
உங்களோடு இணைவதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

என்னை உங்கள் நண்பனாய் ஏற்றுக் கொள்வீரா.. ?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 10:02 pm

அன்பு வரவேற்புகள் நி்யாஸ்.... ஈகரை அன்புடன் உங்களை வரவேற்கிறது..

உங்கள் படைப்புகளை காணும் ஆவலுடன்.....

அதென்ன சந்தேகமா ஏற்றுக்கொள்வீரா? ஈகரை முழுக்க சுற்றி பார்த்தீர்களா? எல்லோரும் எத்தனை அன்புடன் இருக்கிறாங்க... உங்களையும் அதே அன்புடன் எல்லோரும் ஏற்றுக்கொண்டாச்சே ஈகரையில் நீங்க நுழைந்தப்பவே புன்னகை [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Jun 16, 2010 10:07 pm

நன்றி சகோதரி.. [You must be registered and logged in to see this image.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 10:16 pm

கண்டிப்பாக ! எனக்கு கவிதை எழுதவராது ஆனால் யாராவது எழுதினால் ரசிப்பேன். புன்னகை உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர் பார்கிறேன் . உங்கள் வரவு நல்வரவாகுக.

நீங்கள் வந்த நேரம் நல்ல நேரம் என்றே நெனைக்கிறேன் . கவிதை போட்டி கட்டுரை போட்டி எல்லாம் இருக்கு. கலந்து கொள்ளுங்கள் . பரிசு அள்ளுங்கள் புன்னகை

வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 17, 2010 1:02 am

மிக்க மகிழ்ச்சி நியாஸ்... தங்களை ஈகரையுடன் இணைத்துக்கொண்டதில்... [You must be registered and logged in to see this image.]

உங்களின் படைப்புகளை, ரசித்த கவிதைகளை இங்கே பதியுங்கள்... நாங்களும் ரசித்திட...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jun 17, 2010 1:17 am

நன்றி srinihasan அவர்களே.. !

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 17, 2010 1:44 am

உங்களோடு உறவாட அன்பு உள்ளங்கள் ஈகரையில் ஏராளம் நியாஸ் உங்கள் அன்பை நாடி அப்புகுட்டி வாழ்த்தி வரவேற்கிறேன்

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.




[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 17, 2010 8:23 am

வாருங்கள் நியாஸ் ஈகரையை ஒரு கலக்கு கலக்குங்கள் ,
உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கின்றது ,

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 17, 2010 9:35 am

நிச்சயமாக இப்படித்தாகமுடையவர்களுக்கு முதலிடம் ஈகரைதான்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் வரவேற்று மகிழ்கிறோம்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jun 17, 2010 9:36 am

நல்வரவாகட்டும்



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக