புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_m10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_m10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_m10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_m10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_m10மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 10:42 am

இறந்த உடல்களின் கண்காட்சியை நடத்தி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜேர்மனிய மருத்துவரான குன்தர் வொன் ஹஜென்ஸ், தற்போது சடலங்களின் உடல் பாகங்களை விற்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.
சமய குழுக்களின் கடும் கண்டனத்தால் இரு வருட தாமதத்திற்கு பின் ஜேர்மனிய குபென் நகரில் இறந்த உடல் பாகங்களை விற்பனை செய்யும் நிலையமொன்றை குன்தர் வொன் ஹஜென்ஸ் (64 வயது) ஆரம்பித்துள்ளார்.

அங்கு மனித உடல் பாகங்கள் முதல் மிருக உடல் பாகங்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இறந்த மனிதனின் உடல் பாகங்கள் 100 ஸ்ரேலிங் பவுண் முதல் 14,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

புகைபிடித்து மரணமானவரின் நுரையீரல் பாகம், மனித தலையின் ஒரு பகுதி, தலையின் தாடை, வாத்து ஒன்றின் பகுதி உள்ளடங்கலான பலதரப்பட்ட உடல் பாகங்கள் ஹஜென்ஸின் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த இறந்த உடல்களின் ஈரலிப்பான பகுதிகள் சிலிக்கனைப் பயன்படுத்தி இறுக்கமடையச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாம் இறந்த பின் தமது உடல்களை நன்கொடையாக வழங்க இணங்கியவர்களிடமிருந்தே சடலங்கள் பெறப்பட்டதாக ஹஜென்ஸ் கூறினார்.

இந்த உடல்கள் சீனாவிலிருந்து பெறப்பட்டதாக பரவியுள்ள வதந்திகள் தொடர்பில் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஹஜென்ஸ் மனித சடலப் பாகங்களை விற்பதன் மூலம் மனித மேன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதாக மதத் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சடலங்களில் ஆன்மா இல்லை என்பதால் தான் தனது செயற்பாடு தவறானதல்ல என ஹஜென்ஸ் வாதிட்டு வருகிறார். தனது உடல் பாக விற்பனையானது கல்வி மற்றும் சிறந்த ஆரோக்கியம் என்பனவற்றை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 16, 2010 12:05 pm

மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Affraid மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு Affraid

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Wed Jun 16, 2010 12:15 pm

மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு 56667 தனது உடல் பாக விற்பனையானது கல்வி மற்றும் சிறந்த ஆரோக்கியம் என்பனவற்றை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு 502589

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 1:52 pm

என்ன நடக்குதுன்னே புரியலையே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 1:59 pm

உண்மையில் இறந்த பின்பு பயன்படும் வகையில் உடல் தானம் செய்வது பெருக வேண்டும் , மத மூட நம்பிக்கைகள் உடைக்கப்படவேண்டும் . சிந்தித்து பாருங்கள் இன்று எவ்வளவு பேர் கிட்னி தேவைப்பட்டும் பணமில்லா காரணத்தால் அவதியுறுகிறார்கள் , விபத்தில் இறந்தவர் மற்றும் நல்ல நிலையில் உள்ள கிட்னி களை பெற்றால் இவர்களுக்கு உதவும் . இது போல உடலின் பல பாகங்கள் பயன்படும் இதனால் உடல் தானம் ஊக்கிவிக்கபடவேண்டும் . நன்றி



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக