புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 16, 2010 10:12 am

First topic message reminder :

கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 42897752

இன்று ''கிட்னி பெயிலியர்'' அதிகரித்து வர காரணம் என்ன?
முன்பு உண்ணும் உணவும் இயற்கையாக இருந்ததுஇ உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக
இருந்தது. விதவிதமான குளிர் பானங்கள்இ பீசாஇ மேரி பிரவுன் என்று அயல்நாட்டு துரித உணவு
வகைகள்இ செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள்இ சுத்தமற்ற குடிநீர் எல்லாமும்
இன்று மனிதனின் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன. எனவே சிறுநீரகம்
அழுக்கான இரத்தத்தை சுத்தப்படுத்த திணறுகிறது. ஆக இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில்
சிறுநீரகம் மெல்லஇ மெல்ல பாதிப்படைய ஆரம்பித்து விடும்.


சிறுநீரகத்தின் பணி - இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையாகும். உணவுப் பொருளின்
மூலம் இரத்தத்தில் சேரும் அழுக்கு மட்டும்
''கிட்னி பெயிலியருக்கு'' காரணம் என்றாலும் கட்டுப்பாடற்ற
உயர் ரத்த அழுத்தம்இ தீவிர சர்க்கரை நோய் போன்றவை காரணமாகவும் கிட்னி செயல் இழக்கலாம்.
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 99794746


உணவில் உப்பு அதிகம் சேருவதும்... சிறுநீரக செயல் இழக்க காரணமாகுமா?

பொதுவாக உப்பில் 4 வகை உள்ளன. அவை சோடியம் (சாப்பாட்டு உப்பு)இ பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியம்
ஆகும். இதில் நமது உடம்பிற்கு ஒரு நாளைக்கு
1.5 கிராம் உப்புஇ (சோடியம்) போதுமானது.
ஆனால் பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியத்தைவிட விலை மலிவுஇ எளிதில் கிடைக்கும். மற்றும்
சுவை சம்பந்தப்பட்ட காரணங்களால் சோடியம் உப்பையே நாம் அதிகம் பயன் படுத்துகிறோம். தினமும்
1.5 கிராமிற்கு
அதிகமாகவே உணவின் மூலம் நம் உடம்பில் உப்பு சேருகிறது. முன்பெல்லாம் வியர்வைஇ சிறுநீர்
வழியாக தானாகவே இந்த உப்பு (சோடியம்) உடம்பிலிருந்து வெளியேறி விடும். இன்று வியர்வைக்கு
வழியே இல்லை. எனவே மிதமிஞ்சிய உப்பு இரத்தத்தில் சேர்ந்து விடுகிறது. எனவே உப்பை அதிகம்
அளவில் உண்பதும் சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாகிறது. குறிப்பாக கல் உப்பைவிட ரீபைண்ட்
உப்பில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரிவதே இல்லை.

சிறுநீரக பாதிப்பை மருந்து மாத்திரையினால் மட்டும் குணப்படுத்த முடியாதா?
கிட்னி பாதிப்பின் ஆரம்ப நிலையில் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம்.
ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக
''எந்த வலியும்இ உபத்திரவமும்'' நோயாளிக்குத் தெரியாததினால் ஆரம்ப
நிலையில் இதனை எவரும் கவனிப்பதில்லை. இரத்தக் கொதிப்புஇ சர்க்கரை நோய் என்று மருத்துவரிடம்
சென்றால் அந்த மருத்துவர்களும்
''சிறுநீரக பரிசோதனையை'' வலியுறுத்துவதில்லை. எனவேதான் முழுதுமாக
கிட்னி பெயிலியரான பின்னரே நெப்ராலஜி (சிறுநீரக நிபுணர்) டாக்டரிடம் வருகிறார்கள்.
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 19487687

உறவினர் மட்டும்தான் சிறுநீரகத்தை தானமாகத் தர முடியுமா?
இன்றைய நாளில் யார் வேண்டுமானாலும் சிறுநீரகத்தை தானமாகத் தரலாம். உறவினர் - உறவினரல்லாதவர்
எவரும் கொடுக்கலாம். முன்பு கிட்னி தானம் தருபவருக்கும்இ கிட்னி பெயிலியர் நோயாளிக்கும்
இரத்தப் பொருத்தம்இ திசுப் பொருத்தம் இருந்தால்தான் கிட்னியை தானமாகத் தரமுடியும்.
ஆனால் இன்று எந்த இரத்த வகைஇ எந்த திசு வகையினரும் யாருக்கும் சிறு நீரகத்தை தானமாகத்
தரலாம். ஆனால் பணத்திற்காகவோஇ கட்டாயப்படுத்தியோ கிட்னியை தானமாகப் பெறக்கூடாது.


டயாலிஸிஸ் என்பது என்ன?

சிறுநீரகம் ஒரு வடிகட்டியை போல செயல்பட்டு இரத்தத்தை தொடர்ந்து சுத்தப்படுத்துகிறது.
கிட்னி செயல் இழக்கும்போது இரத்தத்தில் அழுக்கு சேர ஆரம்பிக்கும். இந்த அழுக்கை செயற்கை
முறையில் எந்திரம் மூலம் இரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் டயாலிஸிஸ் எனப்படும்.

இப்போது புழக்கத்தில் ஹுமோ டயாலிஸிஸ் எனும் மெஷின் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்கும்
முறையும்இ பெரிடோனியல் டயாலிஸிஸ் எனும் வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணிர்
செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் உள்ளது.
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 16181631

டயாலிஸிஸ் எத்தனை நாளைக்கு ஒரு தடவை தேவை?

சரியாகச் சொல்ல வேண்டுமெனில் கிட்னி பெயிலியர் ஆனவர் தினமும் டயாலிஸஸ் செய்துகொள்வது தான் சரியானது.
ஆனால் செலவு அதிகமாகும். இருப்பினும் அவசியம் வாரம்
3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு என்ன?
கிட்னியை தானமாகப் பெற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் நிரந்தரமான
தீர்வாகும். எதிர் காலத்தில் ஜுனோ டிரான்ஸ் பிளாண்ட் எனும் விலங்குகளிலிருந்து உறுப்பை
எடுத்து பொருத்துதல்இ செயல் இழந்த உறுப்பை மறு
žரமைப்பு செய்யும் ரீ-ஜெனரேட்டிவ் மெடிசன்
போன்ற நவீன மருத்துவ வசதிகள் வரலாம்.

ஹார்ட் அட்டாக்இ
சர்க்கரை நோய்இ
காச நோய்... போல
கிட்னி பெயிலியர் குறித்த விழிப்புணர்வின்மைக்கு என்ன காரணம்?
காச நோய்இ எய்ட்ஸ்இ கேன்சர்... போன்றவை உயிர்கொல்லி நோய் பட்டியலில் கொண்டு வரப்பட்டு
உலக அளவில் நிதியுதவி கிடைக்கப் பெறுகிறது. கிட்னி பெயிலியர் உயிர் கொல்லி நோய் பிரிவில்
வந்தால் தான் கிட்னி செயல் இழக்காமல் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான (பிரிவென்ஷன்) நிதி
உதவி கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிக்கு சிறுநீரில் உப்பு அதிகம் போகிறதா? சிறுநீரகத்தை கவனியுங்கள்!
கர்ப்ப காலத்தில் சிறு நீரில் உப்பு வெளியேறுகிறதா? சிறுநீரகத்தை பரிசோதியுங்கள்!
கண்ணில் ரெடினோபதியா? சிறு நீரகத்தையும் டெஸ்ட் பண்ணுங்கள்...
என்று பிரச்சாரம் செய்யலாம். இதன் மூலம் விழிப்புணர்ச்சி உருவாகும்.
கிட்னியை திருட முடியுமா? இது போன்ற சர்ச்சைகள் வருவதற்கு காரணம் என்ன?
கிட்னி பெயிலியர் ஆன நோயாளிஇ கிட்னி தானம் செய்பவர்இ டாக்டர்இ மருத்துவமனை நான்கு
பேரின் ஒத்துழைப்புடன்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இதில் அதிகம் நன்மை
அடைபவர் நோயாளியே.


பின்னாட்களில் கிட்னி தானத்தில் சிக்கல் ஏற்பட்டால் நோயாளிஇ தானம் தந்தவர் இருவரையும்
விட்டு விட்டு மருத்துவரை மட்டும் குற்றம் சுமத்தும் சூழல்தான் இங்கு உள்ளது. அதனால்தான்
இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. உண்மையில் ஒருவரின் சம்மதம் இல்லாமல் மருத்துவர்கள்
சிறுநீரகத்தை தானமாக பெற முயற்சிக்கவே மாட்டார்கள். அது எவ்வளவு சட்டச் சிக்கலுக்குரியது
என்று அவர்களுக்கும் தெரியும். சம்மதத்துடன் கிட்னியை தானம் தந்தவரே பின்னாட்களில்
மாற்றி பேசுகிற நிலைமையில்தான்
'கிட்னி திருட்டு' என்கின்ற செய்தி பரபரப்பாகிறது. கூர்ந்து பார்த்தால் அதில்
உண்மையிருக்காது.

அதிக செக்ஸ் ஈடுபாடுஇ
சுய இன்பம் போன்றவற்றால் கிட்னி பாதிப்படையுமா?
நமது உடம்பின் நோக்கமே சாப்பாடும் இன்னொரு உயிரை உருவாக்கலும்தான். நாம் சாப்பிடும்
சாப்பாடோ ரசாயன கலப்பாகிவிட்டது. பொதுவாக செக்ஸ
ல் ஈடுபடும்போது உடம்பில் எதிர்ப்பு
சக்தி குறையும். அப்போது வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவி கிட்னி
பாதிப்படையலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகஇ காம களியாட்டங்களில் ஈடுபடுவோருக்குத்தான்
இந்நிலைமை ஏற்படும். சுய இன்பத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்பது போலி மருத்துவர்கள்
எழுப்பிய கட்டுக் கதை நம்பாதீர்கள்.

சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க என்ன ஆலோசனை?
உடம்பின் நிலைஇ அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.
ஜங்க் ஃபுட்இ பீசா போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும். உப்பை குறைவாக பயன்படுத்த
வேண்டும். வியர்வை வெளியேற உடற்பயிற்சி அவசியம். தானியங்களை ஊற வைத்து அந்த தண்ணிரை
குடிக்கலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 16, 2010 1:46 pm

அருமையன நல்ல தகவல் மாமு வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு - Page 2 Logo12
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Jun 16, 2010 3:49 pm

அருமையான பகிர்வு சபீர் !
மிக பயனுள்ளதாக, எளிமையாக வடிவமைத்ததர்காக நன்றி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக