புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
170 Posts - 80%
heezulia
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
3 Posts - 1%
prajai
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
1 Post - 0%
Pampu
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
335 Posts - 79%
heezulia
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_m10கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 16, 2010 10:12 am

கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 42897752

இன்று ''கிட்னி பெயிலியர்'' அதிகரித்து வர காரணம் என்ன?
முன்பு உண்ணும் உணவும் இயற்கையாக இருந்ததுஇ உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக
இருந்தது. விதவிதமான குளிர் பானங்கள்இ பீசாஇ மேரி பிரவுன் என்று அயல்நாட்டு துரித உணவு
வகைகள்இ செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள்இ சுத்தமற்ற குடிநீர் எல்லாமும்
இன்று மனிதனின் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன. எனவே சிறுநீரகம்
அழுக்கான இரத்தத்தை சுத்தப்படுத்த திணறுகிறது. ஆக இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில்
சிறுநீரகம் மெல்லஇ மெல்ல பாதிப்படைய ஆரம்பித்து விடும்.

சிறுநீரகத்தின் பணி - இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையாகும். உணவுப் பொருளின்
மூலம் இரத்தத்தில் சேரும் அழுக்கு மட்டும்
''கிட்னி பெயிலியருக்கு'' காரணம் என்றாலும் கட்டுப்பாடற்ற
உயர் ரத்த அழுத்தம்இ தீவிர சர்க்கரை நோய் போன்றவை காரணமாகவும் கிட்னி செயல் இழக்கலாம்.
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 99794746

உணவில் உப்பு அதிகம் சேருவதும்... சிறுநீரக செயல் இழக்க காரணமாகுமா?

பொதுவாக உப்பில் 4 வகை உள்ளன. அவை சோடியம் (சாப்பாட்டு உப்பு)இ பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியம்
ஆகும். இதில் நமது உடம்பிற்கு ஒரு நாளைக்கு
1.5 கிராம் உப்புஇ (சோடியம்) போதுமானது.
ஆனால் பொட்டாசியம்இ மெக்னீசியம்இ கால்சியத்தைவிட விலை மலிவுஇ எளிதில் கிடைக்கும். மற்றும்
சுவை சம்பந்தப்பட்ட காரணங்களால் சோடியம் உப்பையே நாம் அதிகம் பயன் படுத்துகிறோம். தினமும்
1.5 கிராமிற்கு
அதிகமாகவே உணவின் மூலம் நம் உடம்பில் உப்பு சேருகிறது. முன்பெல்லாம் வியர்வைஇ சிறுநீர்
வழியாக தானாகவே இந்த உப்பு (சோடியம்) உடம்பிலிருந்து வெளியேறி விடும். இன்று வியர்வைக்கு
வழியே இல்லை. எனவே மிதமிஞ்சிய உப்பு இரத்தத்தில் சேர்ந்து விடுகிறது. எனவே உப்பை அதிகம்
அளவில் உண்பதும் சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாகிறது. குறிப்பாக கல் உப்பைவிட ரீபைண்ட்
உப்பில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரிவதே இல்லை.

சிறுநீரக பாதிப்பை மருந்து மாத்திரையினால் மட்டும் குணப்படுத்த முடியாதா?
கிட்னி பாதிப்பின் ஆரம்ப நிலையில் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம்.
ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக
''எந்த வலியும்இ உபத்திரவமும்'' நோயாளிக்குத் தெரியாததினால் ஆரம்ப
நிலையில் இதனை எவரும் கவனிப்பதில்லை. இரத்தக் கொதிப்புஇ சர்க்கரை நோய் என்று மருத்துவரிடம்
சென்றால் அந்த மருத்துவர்களும்
''சிறுநீரக பரிசோதனையை'' வலியுறுத்துவதில்லை. எனவேதான் முழுதுமாக
கிட்னி பெயிலியரான பின்னரே நெப்ராலஜி (சிறுநீரக நிபுணர்) டாக்டரிடம் வருகிறார்கள்.
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 19487687

உறவினர் மட்டும்தான் சிறுநீரகத்தை தானமாகத் தர முடியுமா?
இன்றைய நாளில் யார் வேண்டுமானாலும் சிறுநீரகத்தை தானமாகத் தரலாம். உறவினர் - உறவினரல்லாதவர்
எவரும் கொடுக்கலாம். முன்பு கிட்னி தானம் தருபவருக்கும்இ கிட்னி பெயிலியர் நோயாளிக்கும்
இரத்தப் பொருத்தம்இ திசுப் பொருத்தம் இருந்தால்தான் கிட்னியை தானமாகத் தரமுடியும்.
ஆனால் இன்று எந்த இரத்த வகைஇ எந்த திசு வகையினரும் யாருக்கும் சிறு நீரகத்தை தானமாகத்
தரலாம். ஆனால் பணத்திற்காகவோஇ கட்டாயப்படுத்தியோ கிட்னியை தானமாகப் பெறக்கூடாது.

டயாலிஸிஸ் என்பது என்ன?

சிறுநீரகம் ஒரு வடிகட்டியை போல செயல்பட்டு இரத்தத்தை தொடர்ந்து சுத்தப்படுத்துகிறது.
கிட்னி செயல் இழக்கும்போது இரத்தத்தில் அழுக்கு சேர ஆரம்பிக்கும். இந்த அழுக்கை செயற்கை
முறையில் எந்திரம் மூலம் இரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் டயாலிஸிஸ் எனப்படும்.

இப்போது புழக்கத்தில் ஹுமோ டயாலிஸிஸ் எனும் மெஷின் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்கும்
முறையும்இ பெரிடோனியல் டயாலிஸிஸ் எனும் வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணிர்
செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் உள்ளது.
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 16181631

டயாலிஸிஸ் எத்தனை நாளைக்கு ஒரு தடவை தேவை?

சரியாகச் சொல்ல வேண்டுமெனில் கிட்னி பெயிலியர் ஆனவர் தினமும் டயாலிஸஸ் செய்துகொள்வது தான் சரியானது.
ஆனால் செலவு அதிகமாகும். இருப்பினும் அவசியம் வாரம்
3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு என்ன?
கிட்னியை தானமாகப் பெற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் நிரந்தரமான
தீர்வாகும். எதிர் காலத்தில் ஜுனோ டிரான்ஸ் பிளாண்ட் எனும் விலங்குகளிலிருந்து உறுப்பை
எடுத்து பொருத்துதல்இ செயல் இழந்த உறுப்பை மறு
žரமைப்பு செய்யும் ரீ-ஜெனரேட்டிவ் மெடிசன்
போன்ற நவீன மருத்துவ வசதிகள் வரலாம்.

ஹார்ட் அட்டாக்இ
சர்க்கரை நோய்இ
காச நோய்... போல
கிட்னி பெயிலியர் குறித்த விழிப்புணர்வின்மைக்கு என்ன காரணம்?
காச நோய்இ எய்ட்ஸ்இ கேன்சர்... போன்றவை உயிர்கொல்லி நோய் பட்டியலில் கொண்டு வரப்பட்டு
உலக அளவில் நிதியுதவி கிடைக்கப் பெறுகிறது. கிட்னி பெயிலியர் உயிர் கொல்லி நோய் பிரிவில்
வந்தால் தான் கிட்னி செயல் இழக்காமல் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான (பிரிவென்ஷன்) நிதி
உதவி கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிக்கு சிறுநீரில் உப்பு அதிகம் போகிறதா? சிறுநீரகத்தை கவனியுங்கள்!
கர்ப்ப காலத்தில் சிறு நீரில் உப்பு வெளியேறுகிறதா? சிறுநீரகத்தை பரிசோதியுங்கள்!
கண்ணில் ரெடினோபதியா? சிறு நீரகத்தையும் டெஸ்ட் பண்ணுங்கள்...
என்று பிரச்சாரம் செய்யலாம். இதன் மூலம் விழிப்புணர்ச்சி உருவாகும்.
கிட்னியை திருட முடியுமா? இது போன்ற சர்ச்சைகள் வருவதற்கு காரணம் என்ன?
கிட்னி பெயிலியர் ஆன நோயாளிஇ கிட்னி தானம் செய்பவர்இ டாக்டர்இ மருத்துவமனை நான்கு
பேரின் ஒத்துழைப்புடன்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இதில் அதிகம் நன்மை
அடைபவர் நோயாளியே.

பின்னாட்களில் கிட்னி தானத்தில் சிக்கல் ஏற்பட்டால் நோயாளிஇ தானம் தந்தவர் இருவரையும்
விட்டு விட்டு மருத்துவரை மட்டும் குற்றம் சுமத்தும் சூழல்தான் இங்கு உள்ளது. அதனால்தான்
இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. உண்மையில் ஒருவரின் சம்மதம் இல்லாமல் மருத்துவர்கள்
சிறுநீரகத்தை தானமாக பெற முயற்சிக்கவே மாட்டார்கள். அது எவ்வளவு சட்டச் சிக்கலுக்குரியது
என்று அவர்களுக்கும் தெரியும். சம்மதத்துடன் கிட்னியை தானம் தந்தவரே பின்னாட்களில்
மாற்றி பேசுகிற நிலைமையில்தான்
'கிட்னி திருட்டு' என்கின்ற செய்தி பரபரப்பாகிறது. கூர்ந்து பார்த்தால் அதில்
உண்மையிருக்காது.

அதிக செக்ஸ் ஈடுபாடுஇ
சுய இன்பம் போன்றவற்றால் கிட்னி பாதிப்படையுமா?
நமது உடம்பின் நோக்கமே சாப்பாடும் இன்னொரு உயிரை உருவாக்கலும்தான். நாம் சாப்பிடும்
சாப்பாடோ ரசாயன கலப்பாகிவிட்டது. பொதுவாக செக்ஸ
ல் ஈடுபடும்போது உடம்பில் எதிர்ப்பு
சக்தி குறையும். அப்போது வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவி கிட்னி
பாதிப்படையலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகஇ காம களியாட்டங்களில் ஈடுபடுவோருக்குத்தான்
இந்நிலைமை ஏற்படும். சுய இன்பத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்பது போலி மருத்துவர்கள்
எழுப்பிய கட்டுக் கதை நம்பாதீர்கள்.

சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க என்ன ஆலோசனை?
உடம்பின் நிலைஇ அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.
ஜங்க் ஃபுட்இ பீசா போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும். உப்பை குறைவாக பயன்படுத்த
வேண்டும். வியர்வை வெளியேற உடற்பயிற்சி அவசியம். தானியங்களை ஊற வைத்து அந்த தண்ணிரை
குடிக்கலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 10:22 am

அருமையான பகிர்வு ,,,நன்றி சபீர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 11:59 am

இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகளை பதிப்பதால் எல்லோருமே கண்டிப்பாக பயனடைவர்..

உண்மையேப்பா கிட்னி ஃபெயிலியர் ஆகுமுன்னரே தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் மாத்திரை மருந்தால் சரி செய்யமுடியும்... ஆனால் இது முழுதும் பழுதடைந்த பின்னரே நாம் அறிய முடிகிறது எனும்போது சோகமாகிறது....

நார்மல் செக்கப் வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை ஆறுமாதத்திற்கு ஒரு முறையோ செய்துக்கொள்வதால் இதைப்பற்றி முன்பே அறியும் வாய்ப்புள்ளதா என்று தெரிந்தால் நலமா இருக்கும் சபீர்...

இத்தனை நல்ல விஷயங்களை இங்கே ஈகரை பொக்கிஷமாக பாதுகாப்பதும் எல்லோரும் பயனடைய செய்வதும் மிக மிக அருமையான அற்புதமான விஷயங்கள் சபீர்...

எல்லோரும் பயனடைய இது போன்ற நல்ல விஷயங்களை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சஃபீர்.. கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 1:14 pm

KIDNEY FAILURE இதற்க்கான காரணங்கள்
ACUTE CAUSES

1 - PRERENAL CAUSE - ( அதாவது KIDNEY இக்கு முன் )

* HYPOVOLEMIA - இரத்த கனவளவு குறைவால் உருவாகும்
( BLOOD LOSS )
*DEHYDRATION - உடல் திரவம் வெளியேறல் ( வியர்வை , காய்ச்சல் ,சத்தி , )
*POOR INTAKE - நாளுக்கு 2 L நீர் பருக வேண்டும் ,இதன் பற்றாக்குறை
* DIURETICS - இவை மருந்து வகை இதை பாவிப்பதால்
* சீரற்ற இரத்த ஓட்டம் , இவை RENAL நாடி மற்றும் நாளம் இவைகளிலான தடுப்புகள் (OBSTRUCTIONS )

2 -RENAL CAUSES -இது KIDNEY இல் ஏற்படும் பிரச்சனை

*SEPSIS -IMMUNE SYSTEM அதிகமாக தூண்டப்படல் , இதனால் INFLAMMATION உண்டாகி திடீரென கிட்னி செயல் அற்று போகும்
*SOME MEDICATION - இவை TOXIC TO KIDNEY
*RHABDOMYOSIS -இது தசை கலங்கள் சிதைவடைதல் ,இவை கிட்னி வடித்தல் செயல்பாட்டில் அடை படுத்தல்
*MULTIPLE MYELOMA
*INFLAMMATION OF GLOMERULI

3 -POST RENAL -KIDNEY இக்கு பின் ஏற்படுபவை
*OBSTRUCTION OF BLADDER - இதனால் BACK PRESSURE
* PROSTATIC HYPERTROPHY /CANCER - PROSTATE GLAND வீங்குதல்
* ABDOMINAL TUMORS -இவை URETER இனை நெருக்குதல் .
* KIDNEY STONES - இவை FILTERING AFFECT இனை குறைக்கும்

CHRONIC CAUSES
1 - POORLY CONTROLLED DIABETES
2 - POORLY CONTROLLED HIGH BLOOD PRESSURE
3 -GLOMERULONEPHRITIS
RARE CAUSES
*polycystic kidney disease,
*reflux nephropathy,
*kidney stones, and
*prostate disease.

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 1:16 pm

மஞ்சுபாஷிணி wrote:இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகளை பதிப்பதால் எல்லோருமே கண்டிப்பாக பயனடைவர்..

உண்மையேப்பா கிட்னி ஃபெயிலியர் ஆகுமுன்னரே தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் மாத்திரை மருந்தால் சரி செய்யமுடியும்... ஆனால் இது முழுதும் பழுதடைந்த பின்னரே நாம் அறிய முடிகிறது எனும்போது சோகமாகிறது....

நார்மல் செக்கப் வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை ஆறுமாதத்திற்கு ஒரு முறையோ செய்துக்கொள்வதால் இதைப்பற்றி முன்பே அறியும் வாய்ப்புள்ளதா என்று தெரிந்தால் நலமா இருக்கும் சபீர்...

இத்தனை நல்ல விஷயங்களை இங்கே ஈகரை பொக்கிஷமாக பாதுகாப்பதும் எல்லோரும் பயனடைய செய்வதும் மிக மிக அருமையான அற்புதமான விஷயங்கள் சபீர்...

எல்லோரும் பயனடைய இது போன்ற நல்ல விஷயங்களை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சஃபீர்.. கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550
ஆமாம் இதனை முன்னரே கண்டுபிடிக்க முடியும்

thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 1:19 pm

நன்றி திவா ,
இப்படி ஒரு டாக்டர் நம்ம கிட்ட இருக்குறது எவ்வளவு நல்லதா இருக்கு, பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் இது போல தொடரட்டும் உங்கள் பணி ஈகரையில்.

இன்னும் கொஞ்சம் விரிவாக (ஆனால் எளிமையாக எங்களுக்கு புரியும் படி - தமிழில் சொல்வது கஷ்டம் என்பது தெரியும் ) சொல்ல முயலுங்கள் திவா . அனைவருக்கும் பயனாக இருக்கும். கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 1:32 pm

ராஜா wrote:நன்றி திவா ,
இப்படி ஒரு டாக்டர் நம்ம கிட்ட இருக்குறது எவ்வளவு நல்லதா இருக்கு, பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் இது போல தொடரட்டும் உங்கள் பணி ஈகரையில்.

இன்னும் கொஞ்சம் விரிவாக (ஆனால் எளிமையாக எங்களுக்கு புரியும் படி - தமிழில் சொல்வது கஷ்டம் என்பது தெரியும் ) சொல்ல முயலுங்கள் திவா . அனைவருக்கும் பயனாக இருக்கும். கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550
நீங்க சொல்வது சரிதான் ஆனால் மருத்துவ சொற்களை உதாரணமாக "GLOMERULONEPHRITIS "இதை க்லோமேருலோநேப்ஹ்ரைடிஸ் என தமிழில் எழுதுதல் மூலம் பயனில்லை அதனால்தான் நீங்கள் இதனை ஆங்கிலத்தில் அறிந்தால் நீங்கள் வேறு சஞ்சிகைகளில் படிக்கையில் பயனுடையதாகும்

thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 1:37 pm

திவா wrote:
ராஜா wrote:நன்றி திவா , இப்படி ஒரு டாக்டர் நம்ம கிட்ட இருக்குறது எவ்வளவு நல்லதா இருக்கு, பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் இது போல தொடரட்டும் உங்கள் பணி ஈகரையில்.இன்னும் கொஞ்சம் விரிவாக (ஆனால் எளிமையாக எங்களுக்கு புரியும் படி - தமிழில் சொல்வது கஷ்டம் என்பது தெரியும் ) சொல்ல முயலுங்கள் திவா . அனைவருக்கும் பயனாக இருக்கும். கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550
நீங்க சொல்வது சரிதான் ஆனால் மருத்துவ சொற்களை உதாரணமாக "GLOMERULONEPHRITIS "இதை க்லோமேருலோநேப்ஹ்ரைடிஸ் என தமிழில் எழுதுதல் மூலம் பயனில்லை அதனால்தான் நீங்கள் இதனை ஆங்கிலத்தில் அறிந்தால் நீங்கள் வேறு சஞ்சிகைகளில் படிக்கையில் பயனுடையதாகும்
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 , கலைச்சொற்களை நேரடியாக தமிழில் எழுதுவது கடினம் தான் , கணினி துறையில் கூட சில சொற்களை நேரடியாக தமிழில் எழுத முடியாது , நான் சொன்னது அதன் விளக்கங்களை சற்று விரிவாக எழுங்கள் என்று தான் . கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Icon_lol கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 1:39 pm

ராஜா wrote:
திவா wrote:
ராஜா wrote:நன்றி திவா , இப்படி ஒரு டாக்டர் நம்ம கிட்ட இருக்குறது எவ்வளவு நல்லதா இருக்கு, பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் இது போல தொடரட்டும் உங்கள் பணி ஈகரையில்.இன்னும் கொஞ்சம் விரிவாக (ஆனால் எளிமையாக எங்களுக்கு புரியும் படி - தமிழில் சொல்வது கஷ்டம் என்பது தெரியும் ) சொல்ல முயலுங்கள் திவா . அனைவருக்கும் பயனாக இருக்கும். கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550
நீங்க சொல்வது சரிதான் ஆனால் மருத்துவ சொற்களை உதாரணமாக "GLOMERULONEPHRITIS "இதை க்லோமேருலோநேப்ஹ்ரைடிஸ் என தமிழில் எழுதுதல் மூலம் பயனில்லை அதனால்தான் நீங்கள் இதனை ஆங்கிலத்தில் அறிந்தால் நீங்கள் வேறு சஞ்சிகைகளில் படிக்கையில் பயனுடையதாகும்
கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 , கலைச்சொற்களை நேரடியாக தமிழில் எழுதுவது கடினம் தான் , கணினி துறையில் கூட சில சொற்களை நேரடியாக தமிழில் எழுத முடியாது , நான் சொன்னது அதன் விளக்கங்களை சற்று விரிவாக எழுங்கள் என்று தான் . கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு Icon_lol கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 678642 கிட்னி ஃபெயிலியருக்கு நிரந்தர தீர்வு 154550
ஆமாம் விளக்கங்களை தமிழில் தருகிறேன்

thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 1:41 pm

நன்றி ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக