புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
336 Posts - 79%
heezulia
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10அன்று தேசம்... இன்று தெரு: Poll_m10அன்று தேசம்... இன்று தெரு: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று தேசம்... இன்று தெரு:


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:06 am

அன்று தேசம்... இன்று தெரு: 213
நாமக்கல் மருத்துவமனை வளாகத்தில் நடக்க முடியாத முதியவர், புலம்பியபடி பசிக்கு உணவு கேட்ட காட்சி கண்டோர் கண்களைக் குளமாக்கியது. 30 ஆண்டுகளுக்கும் மேல் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முத்துசாமிதான் அவர்.

ஆதரவற்ற இவர் இன்று வீதியில். ‘‘நாமக்கல் கணேசபுரம் சொந்த ஊர். பூர்வீகத் தொழில் விவசாயம். ஆறாம் வகுப்பு முடிச்சிட்டு ஆடு, மாடுகளோட சுத்திட்டிருந்தேன். நாடு சுதந்திரம் அடையறதுக்கு மூணு வருஷம் முன்னயே ராணுவத்தில் சேர்ந்தேன். 20 வயசு. நாட்டு மேலயும் நாட்டுக்காக போராடின தலைவர்கள் மேலயும் ரொம்ப பக்தி.

ஜப்பான்ல போர் நடந்தப்போ போயிருக்கேன். 1948&ல் ஹைதராபாத் போர்லயும் கலந்திருக்கேன். இளமையில வாழ்க்கை பத்தின பயமே இருந்ததில்லை. நிம்மதியா தூங்கிட்டிருக்கிற கோடிக்கணக்கான மக்களுக்காக நாம விழிச்சிருக்கோம்கற எண்ணமே ரொம்ப சந்தோஷம். 1953&ல் காஷ்மீர்ல வேலை. ஒவ்வொரு நாள் பொழுது விடியும்போதும் புதுசா பொறந்த மாதிரி.

இவ்ளோ பெரிய வானத்தில் மிதக்கற தூசி மாதிரி நம்ம உசிரு. நாட்டுக்காக உசிரு போனாலும் பெருமைதானே? வாழ்வின் பெரும்பகுதியை இப்படி வாழ்ந்து முடிச்சிட்டேன். ஓய்வு பெற்றது 1969&ல. வெளியில் வந்து நான் வாழ்ந்தது இன்னொரு உலகம்.

50 வயசில் ஆத்தூர் பக்கத்தில் இருக்கும் நரசிங்கபுரம் லைப்ரரியில் காவல் காக்கற வேலை. பத்து வருஷம் காவலாளி வேலை பார்த்தேன். மனைவி லட்சுமி போனதுக்கு அப்புறம் அநாதை ஆயிட்டேன். ஒரு பையன் சீனிவாசன் ஆட்டோ ஓட்டறான்.

அவனுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை. ராணுவத்தில் இருந்து வர்ற பென்ஷன் காசுதான் கொஞ்சம் சோறு போடுது. இப்போ 86 வயசு. நடக்கக்கூட முடியலை. முடங்கிக் கிடக்க அரசாங்கம் ஒரு வீடு கொடுத்தா நிம்மதியா செத்துப் போவேன்’’ என்கிறார் இந்த ராணுவ வீரர்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:50 am

படிக்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2009 12:55 pm

உண்மையான தேசபக்தர்களுக்கு நம் நாடு தரும் மரியாதை இது தான் . இங்கு இப்போது படிப்பறிவில்லாத , கிரிமினல் அரசியல் வாதிகளுக்கு தான் அனைத்து மரியாதைகளும்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Jul 11, 2009 5:35 pm

நம்மை பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்கையை பணயம் வைத்த இவர்கள் நிலை இதுவா ?.
நாம் அன்றாடம் இது போன்ற பலவற்றை பார்க்கிறோம் .நம்மால் முடிந்தவற்றை இவர்களுக்காக செய்வோமாக.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Jul 11, 2009 10:22 pm

நாம் அவருக்கு நல்லது அடைய இறைவனை வேண்டுவோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக