Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்
+2
Kay
ரபீக்
6 posters
Page 1 of 1
11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்
திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளி மாணவ, மாணவிகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களைக் காணவில்லை. மொத்தம் 1445 மதிப்பெண் சான்றிதழ்கள் காணாமல் போயுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இந்தநிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளிக்கூடங்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர் வீடுகளுக்கு தகவல் அனுப்பினர். இதைத்தொடர்ந்து பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்து விட்டனர். மதிப்பெண் சான்றிதழ் என்ன ஆனது என்று பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை.
அதேசமயம், இந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு சான்றிதழ் குறித்து கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.சுவாமிநாதன் கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ் அடங்கிய கட்டு மட்டும் எங்களுக்கு வரவில்லை. இதுகுறித்து தேர்வுகள் துறை இயக்குநரகத்திடம் தகவல் தந்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்
அதிகாரிகளின் கவனக்குறைவே காரணமாக இருக்கும்.
Kay- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Re: 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்
Kay wrote:அதிகாரிகளின் கவனக்குறைவே காரணமாக இருக்கும்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்
Kay wrote:அதிகாரிகளின் கவனக்குறைவே காரணமாக இருக்கும்.
Anandh- பண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
Re: 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்
எப்படிப்பா மாயமாச்சு?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்
பெயர்மாற்றம் செய்யப்பட்டு யாருக்கு போகுதோ?
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Similar topics
» பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
» சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 16ல்
» பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?
» பத்தாம் வகுப்பு தேர்வு விபரம்
» பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
» சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 16ல்
» பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?
» பத்தாம் வகுப்பு தேர்வு விபரம்
» பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|