புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
5 Posts - 3%
prajai
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
2 Posts - 1%
சிவா
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
435 Posts - 47%
heezulia
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
30 Posts - 3%
prajai
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பொம்மையா நான்? Poll_c10பொம்மையா நான்? Poll_m10பொம்மையா நான்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொம்மையா நான்?


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 22, 2010 2:40 pm

பொம்மையா நான்?

அன்புடை இறைவ னென்பார்
யாரிவன்? முறையி னோடு

என்மன விருப்பம் கேட்டா
இந்நிலம் கொண்ர்ந்தான் என்னை?

வன்பசி நானா கேட்டேன்?
வயிறெனும் சுமையைத் தாங்கும்

துன்பெனக் கெதற்கு? என்றன்
சொல்லிதிற் சிறிதும் உண்டா?

குழவியாய், இளைஞனாய்ப் பின்
குமரனாய், முதுமை யுற்ற

கிழவனாய் நின்ற தோற்றம்
கேட்டபின் வந்த துண்டா?

உழலுவேன். மகிழ்வேன் கோடி
உணர்ச்சியில்; மனம் விரும்பி

பழகுவான் வேண்டி யானாய்ப்
படைத்தவை அவற்றுள் உண்டா?

பிறந்தது விருப்பால் இல்லை
பிறந்தபின் வாழ்வு முற்றும்

கரந்தனில் கிடைத்த தில்லை,
கழியுநாள் கழிய என்றோ

இறந்திடல் தவிர்ப்ப தில்லை
இயற்கையின் விளையாட் டிற்கு

சிறந்ததோர் பொம்மை யாநான்?
சிறுநிலை பொறுப்ப துண்டோ??

-குலோத்துங்கன்



பொம்மையா நான்? Aபொம்மையா நான்? Aபொம்மையா நான்? Tபொம்மையா நான்? Hபொம்மையா நான்? Iபொம்மையா நான்? Rபொம்மையா நான்? Aபொம்மையா நான்? Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 22, 2010 2:46 pm

ரசித்தவை ரசனைவுள்ளவை,வரிகளை படித்து உள்ளத்தில் பதித்து வை ,
என்றால் உண்மை.நன்றி நல்ல கவியை படித்து பகிந்தமைக்கு.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 2:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா பொம்மையா நான்? 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 22, 2010 8:13 pm

குலோத்துங்கன் பற்றி கோருங்கள் அவரின் மற்ற சிலை கவிதைகளையும் பதியுங்கள் மேடம்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 22, 2010 8:17 pm

பொம்மையா நான்? 677196 பொம்மையா நான்? 677196 பொம்மையா நான்? 677196



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 8:40 pm

அருமை அருமை...! பொம்மையா நான்? 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 22, 2010 8:57 pm

நல்ல ரசனை நன்றி நன்றி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பொம்மையா நான்? Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 23, 2010 12:46 am

பொம்மையா நான்? 677196 பொம்மையா நான்? 677196

இதே பொருள் கொண்ட வார்த்தைகள் சேக்ஸ்பியர் கிட்ட படிச்சி இருக்கேனே அவரும் இவர் கிட்ட சுட்டாரா பொம்மையா நான்? 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொம்மையா நான்? Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 3:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பொம்மையா நான்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 15, 2010 10:07 am

kalaimoon70 wrote:ரசித்தவை ரசனைவுள்ளவை,வரிகளை படித்து உள்ளத்தில் பதித்து வை ,
என்றால் உண்மை.நன்றி நல்ல கவியை படித்து பகிந்தமைக்கு.
பொம்மையா நான்? 359383

அக்காவின் ரசனையே தனி பொம்மையா நான்? 154550 பொம்மையா நான்? 154550 பொம்மையா நான்? 154550 பொம்மையா நான்? 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக