ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை சொல்லும் உபதேசம்

2 posters

Go down

கீதை சொல்லும் உபதேசம் Empty கீதை சொல்லும் உபதேசம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:38 am

சாஸ்திரீய முறைப்படி செய்யும் காரியம் நிறைவு பெற்றிருக்கும். அவ்விதம் தார்மீக வழியில் தவறாது செய்யும் காரியம் கர்ம சிரத்தை எனப்படும். சன்யாசம் பெற்றுக் கொள்பவர் உலக வாழ்க்கையையே வெறுத்து விட வேண்டும் என்ற எண்ணம் தவறானது. துறவின் அடிக்கோல் உலகத்தில் உள்ள யாவற்றையும் வெறுத்துவிட உறவினர் நண்பர்கள் யாவரிடமும் பந்துத்துவம் தேவையில்லை என்பதில்லை. ஆனால் மனதில் நான் என்ற அகங்காரம் அகற்றி அதனால் ஏற்படும் பயன் நமக்கு தேவையில்லை என்ற கொள்கை தான் ஒரு துறவிக்கு தேவை.

மகாபாரதம் யுத்தம் தர்மயுத்தம் ஏனெனில் உரிமை பெற்ற பாண்டவர்களின் சொத்துக்களை கௌரவர்கள் சுயகரித்துக் கொண்ட போதிலும் கண்ணன் தானே தூதுவனாக சென்று பாண்டவர்களின் உரிமையுள்ள சொத்துக்களில் ஐந்து இராயங்களை யாவது பங்கு கேட்ட போது அதை கொடுக்க கௌரவர்கள் மறுத்து விட்டார்கள். அதனால்தான் பாரத யுத்தம் ஏற்பட்டது. இதனால் பகவத் கீதையே ஒருவேளை கொடூரச் செயல்புரிந்து ஒரு காரியத்தை சாதகமாக முடித்துவிடலாம் என்பது போல தோன்றும்.

ஆனால் கண்ணன் யுத்தம் செய்ய விரும்புபவன் அல்ல. மற்ற நாட்டினரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டுள்ளதற்கு யுத்தம் தான் சரியான முறை என்றும் பகவான் கூறவில்லை. பாண்டவர்கள் பல வழிகளில் தங்களது உடைமைகளை கோரிய போதிலும் அது அவர்களுக்கு திரும்பக் கிடைக்காததால் தான் பகவான் கண்ணனின் உதவியை நாடி யுத்தம் புரிந்து தங்களது உடைமைகளை பெற்றனர். இதுவே தர்மத்தின் வழி என்கிறது கீதை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கீதை சொல்லும் உபதேசம் Empty Re: கீதை சொல்லும் உபதேசம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:38 am

இதனால் இந்த தர்ம யுத்தத்தை ஆதரிக்கின்றது என்ற யூகம் சரியில்லை. அதற்காக தவறு செய்பவனை தண்டிக்காமல் வருவதும் தவறல்லவா? ஒருவன் தனது தேகச் செயல்களை நிறுத்தி விட்டாலும் அவனது மனம் இயங்கிக் கொண்டு தானே உள்ளது. தனக்குள்ள கடமையிலிருந்து விலகுவது என்பது தனக்குள்ள உணவை தனக்கு வேண்டாம் என்பதாகும். தான் செய்யும் கடமை, கர்மா ஆகியவற்றை கடவுளுக்கு செய்வதாக கருத வேண்டும். தான் செய்யும் காரியங்களுக்கு பலன் எதிர்ப்பலிக்காமல் இருக்க வேண்டும். சுயநலத்தை எதிர்ப்பார்க்க கூடாது. சொத்துக்கள் தேவைதான் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு அகங்காரம் கொண்டு மேலும் மேலும் பொருட்களை சேர்த்தால் அது அழிவுக்கு காரணமாகி விடும். இதைத்தான் கௌரவர்கள் மூலமாக நமக்கு மகாபாரதம் உணர்த்துகிறது - ஆகையால் சமயம் நேரும்போது செயலற்று நிற்பது தவறு தர்மமல்ல என்பதுதான் கண்ணனின் கீதை உபதேசமாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கீதை சொல்லும் உபதேசம் Empty Re: கீதை சொல்லும் உபதேசம்

Post by சபீர் Tue May 25, 2010 6:56 pm

கண்ணனின் கீதை உபதேசம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது

இப்படியான உபதேசம்கள் இன்னும் இருந்தால் தாருங்கள் சகோதரா நன்றி நன்றி கீதை சொல்லும் உபதேசம் 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கீதை சொல்லும் உபதேசம் Empty Re: கீதை சொல்லும் உபதேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum